TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ்

Go down

தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ் Empty தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ்

Post by ஜனனி Tue May 03, 2011 7:29 am

Last Updated :



தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ் Ramadas





சென்னை, மே 2: அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை ஏற்க மறுக்கும் தனியார்
பள்ளிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தனியார் பள்ளிகளின் கல்விக்
கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் தமிழக அரசு குழுவை
அமைத்துள்ளது. இந்தக் குழு கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்கும் வரை,
பள்ளிகளைத் திறக்கமாட்டோம் என்று தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.
மேலும், சமச்சீர் கல்விக்கான பாடநூல்கள் தரம் குறைவாக இருப்பதால் அக்கல்வி
முறையை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் அந்தப் பள்ளிகள்
தெரிவித்துள்ளன. இது தமிழக அரசுக்கு சவால் விடுக்கும் செயலாகும்.
பெரும் பணக்காரர்களின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் தரத்திலான கல்வி,
அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி
இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக தமிழக
அரசு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே நோக்கத்துக்காக, கல்வி பெறும்
உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில
குறைபாடுகள் இருக்கலாம். இது காலப் போக்கில் களையப்பட வேண்டும்.
எனினும், அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு
துணை நிற்க வேண்டிய தனியார் பள்ளிகள், தங்களது விருப்பம்போல் கட்டணம் வசூலித்துக்
கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோருவதும், சமச்சீர் கல்வியை தங்களது விருப்பம்
போலத்தான் செயல்படுத்துவோம் என்று கூறுவதும் ஏற்கக் கூடியது அல்ல.
இது அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதற்கான முயற்சியையே அழிக்கும் செயல்
ஆகும்.
தனியார் பள்ளிகளின் இத்தகைய முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பும்,
கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க எதையெல்லாம்
செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் மாநில அரசு செய்ய வேண்டும்.
கட்டண உயர்வு கோரி மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி
முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கட்டண விவரத்தை நீதிபதி
ரவிராஜபாண்டியன் குழு உடனடியாக வெளியிட வேண்டும். அக்கட்டணம், ஏழைகளாலும்
செலுத்தப்பட வேண்டிய அளவிலேயே இருக்கும்படி தமிழக அரசின் குழு பார்த்துக் கொள்ள
வேண்டும். அந்தக் கட்டண நிர்ணயத்தை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய
சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதன் பிறகும் தனியார் பள்ளிகள் ஒத்து வரவில்லை என்றால், அப்பள்ளிகளுக்கு அரசே
நிதி உதவியை வழங்கி, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி தர வேண்டும்.
இல்லையெனில், தனியார் பள்ளிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இதற்கான
நடவடிக்கைகளை புதிய அரசு தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணையை தமிழ் நாட்டில் நடத்த வேண்டும்! ராமதாஸ்
» மடிக்கணினி மூலம் பாடம் நடத்த வேண்டும்!
» தனி ஈழம் கிடைக்க ஐநா வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கருணாநிதி
» திருச்சி, மதுரை, கோவையில் கவுன்சலிங் நடத்த வேண்டும்: வைகோ
» பொதுநலவாய மாநாட்டை ஏன் இலங்கையில் நடத்த வேண்டும்: கெலம் மக்ரே கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum