TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.

3 posters

Go down

ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. Empty ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.

Post by sakthy Sat Aug 11, 2012 8:23 pm

ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.

மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பும்,அதற்கு தப்பு தாளம் போட்ட, தங்களை தமிழர்களாக காட்டிக் கொள்ளும் தமிழக காங்கிரசும்,(புதிய தலைமுறை நேற்றைய நிகழ்ச்சி) அனைத்து தமிழர்களையும் அவமதித்து விட்டது.தமிழ் நூல்கள்,சங்ககால அழியா இலக்கிய செல்வங்கள், கல்வெட்டுக்கள்,தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகள் அனைத்தையும் புறம்தள்ளி, இலங்கையை திருப்திப்படுத்த,சோனியா காங்கிரஸ்,ஈழம் இல்லாத ஒன்று என்று தெரிவித்ததன் மூலம், எடுத்த முடிவு ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழ் இனத்தையே அவமானப்படுத்தி விட்டது. தமிழ் இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள்,தொல்பொருள் ஆய்வுகள் அனைத்தையும் பொய் என மறைமுகமாக அறிவித்து விட்ட இந்த அறிவிப்பினால் இதுவரை எந்த தமிழனும் துடித்து எழவில்லை.
இலக்கியம் பேசியவர்கள் வாய் மூடியது ஏன்?இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்களால் அடிக்கப்பட்டு குனிந்தவன்,மீண்டும் அடிக்கப்பட்டு இருக்கிறான். இது முதல் விழுந்த அடி.இனி விழப் போகும் சாட்டை அடிகளால் தமிழன் குனியப் போகிறானா இல்லை எழுந்து நின்று போராடப் போகிறானா?

நான் படித்த,பார்த்த,நினைவில் உள்ள சில தகவல்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.கற்றது கையளவு.நான் படிக்காத எத்தனை சாட்சியங்கள் இன்னமும் எடுத்துக் கூற இருக்கும் என்பதில் சந்தேகம் எனக்கில்லை.

--முன்றனக் குடைந்த தென் மண்டல
முழுவ துமிழந் தென் கடல் ஈழம்
புக்க விலங்கேச நாகிய விக்கிரம
பாண்டியன் பரு மணி மகுடமும்... என்கிறது தென் இந்திய சாகச தொகுதி, கி.பி 1017

--அகநானூற்றிலும்,நற்றிணையிலும்,குறுந்தொகையிலும் பாடல்களைப் பாடிய சங்ககால புலவர், மதுரை ஈழத்து பூதந்தேவனாரை (கி.மு.180-125) மறக்க சொல்கிறார்களா?
--எண்திசை புகழ் தர ஈழ மண்டலமும்...என புகழாரம் பெற்ற 1ம் இராஜராஜன் மெய்கீர்த்திகனை மறக்க சொல்கிறார்களா?
--முதலாம் இராசேந்திரனின் சாசனத்தில், பெருங்கடல் ஈழத்தரசர் தம் முடியும்...,எனவும்,பட்டினப்பாலையில், ஈழத்துணவும் காழகத் தாக்கமும்...
என்ற வரிகளையும் தமிழ் இலக்கியத்தில் இருந்து அழித்து விட சொல்கிறார்களா?
--மதுரையும் ஈழமும் கொண்டவன்... என 1ம் இராசாதிராசனை புகழ்ந்ததை மறந்து விட வேண்டும் என்கிறார்களா?
--இராமனாதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில்,எரு கோடூர் ஈழக்குடிம்பிகன்(ஈழக் குடிமகன்) போலாலையாம் செய்த ஆச்சன் நெடுசாதன்... என்று குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டுக்களை அழித்து விட வேண்டுமா?
--கலிங்கத்துபரணியில், ஈழமும் தமிழ்க்கடலும் சிதைந்து ….என்று தொடங்கும் பாடல் வரிகளை கலிங்கத்துப்பரணியில் இருந்து எடுத்து விட வேண்டுமா?
--ஏன்,சிங்களவர்களின் சமய நூலான மகாவம்சமே,
கி.மு. 95 – 101 வரை ஈழ நாகன் ஆட்சி செய்ததாக சொல்கிறதே.அதையும் அழித்து விடுவீர்களா?

--ஈழ பரதகி தமிட சமண நே கரிதே தமிட கபதிக ந பசதே(ஈழ பரதத்தில் வாழும் சமணரும் தமிழ்க் குடும்பத் தலைவனும்),என ஈழத்து கல்வெட்டு ஒன்று சொல்கிறதே,அந்தக் கல்வெட்டையும் அடித்து நொருக்கி விடுவீர்களா?

சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்கிறார்களே,அது பொய்யாகி விடுமா? எத்தனை சரித்திரங்கள் சிதைக்கப்பட்டன,திரிவு படுத்தப்பட்டன, மறைக்கப்பட்டன, மறக்கப்பட்டன.தாஜ்மகால் காதல் சின்னமாக்கப்பட்டது போல்,நம் இலக்கியங்கள், பழம்பெரும் தொல்பொருட்கள் எல்லாம் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு விடுமா என்ற அச்சம் வரவே செய்கிறது.ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பு திசை மாறியது போல்,ஈழத்து படுகொலைகளும் மாற்றப்பட்டு விடுமா? அதிகாரமும்,பலமும் பல சரித்திரங்களை மாற்றியதை நாம் மறந்து விட முடியாது.தமிழன் சிந்திப்பானா?

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. Empty Re: ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.

Post by மாலதி Sat Aug 11, 2012 8:35 pm

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை .... ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. Empty Re: ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.

Post by Tamil Sun Aug 12, 2012 4:56 pm

malathi wrote:நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை .... ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. 917304
ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. 135634 ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. 135634 ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. 135634 ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. 135634
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி. Empty Re: ஈழம் இல்லாத ஒன்றா? தமிழர்களுக்கு விழுந்த சாட்டை அடி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.
» பேரம்… பணம்… பிரேமலதா! – சந்திரகுமார் சாட்டை – சரியும் தே.மு.தி.க.
» புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை
» நாய்க்கு பிறந்தது பூனை! உலக அதிசயத்தில் இதுவும் ஒன்றா? (படங்கள் இணைப்பு)
»  தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு, மாமியரை விரட்ட நினைக்கும் மருமகள்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum