TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.

2 posters

Go down

தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ. Empty தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.

Post by sakthy Tue Apr 02, 2013 12:19 am

தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.

தமிழர்களை அழித்த சிங்களம், தெற்கில் இருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து வந்து விபரித்துக் காட்டுகிறார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களை உல்லாசப்பயணிகள் வருகை என விபரிக்கும் அவர்கள், அங்கே என்ன நடந்தது என்பதை யாருக்கும் சொல்லாமல் பல நாடுகளின் துணையுடன் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் செய்த கொடும் செயல்களை தங்களின் வெற்றியாக பறைசாற்றி வருவதை கேவலமான செயல் என வர்னித்துள்ளனர் இந்த நிகழ்ச்சியில்.

https://www.youtube.com/watch?v=ZAZ0D3yT9OA&feature=player_embedded[/youtube]

எங்கேயும் தமிழைக் காணவில்லை. தமிழன் வாழ்ந்த மண்ணில் தமிழ் இல்லை.ஆங்கிலமும் சிங்களமும் தான். குடியேற முய்யற்சிக்கும் மக்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள்.
கூட்டு சேர்ந்து போரை நடத்திய இந்தியா இன்னமும் அவர்களை நட்பு நாடாக பார்க்கிறது.

எப்போது விடியும் அந்த பயங்கர இரவு?
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ. Empty Re: தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.

Post by mmani Tue Apr 02, 2013 6:38 am

பார்க்க பார்க்க வெறி வருகிறது தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ. 917304
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ. Empty Re: தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.

Post by mmani Tue Apr 02, 2013 6:55 am

"எல்லா இடங்களீலும் சிங்கள, ஆங்கில பெயர்ப்பலகை மட்டுமே, தமிழ் கிடையாது"
=================
போர் நடந்து முடிந்த புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளை
எப்படி இலங்கை அரசு தனது ராணுவ வெற்றியை அராஜகத்துடன் வெளிப்படுத்தும்
சுற்றுலா மையமாக ஆக்கியுள்ளது என்பதை முதன்முறையாக இந்தியா டுடே நிருபர்
சந்தீப் உன்னிதன் கவர் செய்துள்ளார்.

புலிகள் பயன்படுத்திய
டாங்கர்கள், வாகனங்களை அப்படியே காட்சிப் படுத்தியுள்ளார்கள்.. இந்த
இடத்திற்கு சிங்கள பள்ளிக் குழந்தைகள் மற்றும் மற்ற இலங்கைப் பகுதியில்
உள்ளவர்களை அழைத்து வந்து காண்பிக்கிறார்கள். எல்லா இடங்களீலும் சிங்கள,
ஆங்கில பெயர்ப்பலகை மட்டுமே (தமிழ் கிடையாது). மாபெரும் தமிழ் சிவிலியன்
படுகொலை நிகழ்ந்த இடத்தில் அது பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது –
துப்பாக்கியுடன் நெஞ்சை நிமிர்த்தும் சிங்கள படை வீரனின் சிலை மட்டுமே.

கட்டாயம் இதன் வீடியோ பதிவைப் பாருங்கள். இதன் பிறகு நடந்த விவாதத்தில்
மேஜர் ஜெனரல் (ஓய்வு) அசோக் மேஹ்தா, சந்தீப் உன்னிதன் ஆகியோர் இலங்கை
செய்வது எந்த வகையிலும் ஏற்க முடியாதது என்றும், போர்க்குற்றங்களை
விசாரிக்க வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதில்
இலங்கை மிக மோசமாக நடந்து கொள்வதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டி இலங்கைத்
தமிழருக்கு ஆதரவாக பேசினார்கள்.

1880களின் அமெரிக்க சிவில்
யுத்தத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற வடக்கு மாகாணக் காரர்கள் தோல்வியுற்ற
தெற்கு மாகாணத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அமைதியின் சின்னமாக
தங்கள் போர் நினைவகத்தை (Gaetysburg) அமைத்தார்கள் – ஒருங்கிணைந்த
அமெரிக்காவை உருவாக்க அது உதவியது. ஆனால் இலங்கை செய்வது அதற்கு
நேர்மாறானது என்று அருமையாக ஒரு கருத்தை சொன்னார் அசோக் மேத்தா.


இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை உரத்த குரலில் திமுக செல்வகணபதி
எடுத்துரைத்தார் (கனிமொழி ராஜபட்சேக்கு மாலை போடும் படத்தைக் காட்டி
திமுகவின் இரட்டை வேடம் பற்றீக் கேட்டபோது கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்).
எழிலன் நாகநாதன் எல்.டி.டி.ஈ ஆதரவு தொனி இல்லாமல் நிதானமாக தமிழர் உரிமைகள்
பற்றி பேசினார்.. இலங்கை அரசு செய்வதில் தவறொன்றூம் இல்லை என்ற தொனியில்
பேசிய சுப்பிரமணிய சுவாமி, ஜி பார்த்த சாரதி ஆகியோரை நிகழ்ச்சியை நடத்திய
ராஹுல் கன்வால் & மற்றவர்கள் சங்கடப் படுத்தும் கேள்விகளால்
துளைத்தனர். இலங்கை அரசின் உணர்வற்ற குரூர முகத்தை வெளிச்சம் போட்டுக்
காட்டிய Headlines Today சேனலுக்கு பாராட்டுக்கள்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ. Empty Re: தமிழே இல்லாத தமிழ் ஈழம்.இலங்கையின் கொடிய முகம்.Headlines Today தரும் வீடியோ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum