Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:15 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்
4 posters
Page 1 of 1
நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்
பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி
வாகவும்
துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது
கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார்.
அது பற்றிய கேள்வியும் பதிலும்;
கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா?
ப;
சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே
பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில்
பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான்
சோகம்.
குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் தேர்ச்சி பெற்று விட்டோமென்று கருதமுடியாது.
ஆணின்
உடல் அமைப்பு வேறு, உணர்வுகள் வேறு; பெண்ணின் உடல் அமைப்பு வேறு,
உணர்வுகள் வேறு. ஆண் செயல்படுபவன்; பெண் அதை பெற்றுக்கொள்பவள்.
எத்தனை
நதி பெருக்கடுத்தாலும் கடல் மட்டம் உயராது. எத்தனை விறகுக்கட்டைகளைப்
போட்டாலும் வேள்வி நெருப்பு அணை யாது. அவ்வளவு வீரியமானது பெண்களுடைய
செக்ஸ் உணர்வு.
சூப்பர்மேன்,
ஸ்பைடர்மேன் என்று ஆகாயத்திலும் அடு க்கு மாடிகளிலும் பறந்தும் ஒருவன்
ஜாலம் செய்யலாம். ஆனால் ஒரு பெண்ணை அவ்வளவு எளிதில் செக்ஸில் அடிபணிய வைக்க
முடியாது.
மனதாலும் உடலாலும் ஒத்துழைப்பதில்லை என்று ஒரு பெண் முடி வெடுத்து விட்டால், சடலத்தோடு உறவுகொண்ட விரக்தியே மிஞ்சும்.
ராமாயணத்தில்
கௌதம முனிவன் மனைவி அகலிகையிடம் தேவே ந்திரன் மாறுவேடத்தில் வந்து
கூடுவான். தன் கணவன் என்று நினைத்து இணங்கிய அகலிகைக்கு அடுத்த சில
நொடிகளில் இது வேறு ஆடவன் என்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் போகட்டும்
என்று அனுமதித் துவிட்டாள் என்று ஒரு சம்பவம் உண்டு. இதை அறிந்த கௌதம
முனிவன் அகலிகையைக் கல்லாகச் சமைத்துவிட்டான் என்று கதை போகும்.
டாக்டர்
மாத்ருபூதம் செக்ஸ் பற்றிய விவாதத்தில் அகலிகையின் உணர்வை
உறுதிப்படுத்துகிறார். எவ்வளவுதான் ஒரு பெண் மனதளவிலும் உடல்வழியாகவும்
முரண்டுபிடித்தாலும், ஒரு காமுகனின் பலாத்காரத்தை- ஒரு கட்டத்தில் உடம்பு
ஏற்றுக் கொள் கிறது. மனதை உணர்ச்சி தற்காலிகமாக வென்றுவிடுகிறது. சில கணம்
உடல் அந்த உறவில் திளைத்து மூழ்கியபின் மீண்டும் மனம் உணர்ச்சியை
வெல்லும்போது நடந்துவிட்ட தவறுக்கு அவள் கதறி அழுவாள். இதுவே உண்மை
என்கிறார்.
மனித உடம்பை இரண்டாகப்பிரித்து மேல்பகுதி சுத்தமானது, கீழ்ப் பகுதி அசுத்தமானது. வலது கை சுத்தம்; இடது கை அசுத்தம் என்று
பிள்ளைகளிடம்
சொல்லித்தராதீர்கள் என்கி றான் ஓஷோ. உடல் முழுமையானது. வாயில் துர்
நாற்றம் வீசாமல் இருக்க வேண்டு மென் றால் ஆசனவாய் சுத்தமாக இருக்க
வேண்டும். ஆசனவாயில் அடைப்பு ஏற்பட் டால் துர்நாற்றம் மேலே கிளம்பி
சிறுகுடல், இரைப் பை, உணவுக்குழாய் வழி வாயிலே புகு ந்து வெளி யேறும்.
ஆசனவாய்
சிறுநீர்த்தாரை இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ள குழந்தைகளுக்குச்
சொல்லிக்கொடுங்கள். சிறுவனோ சிறு மியோ சிறுநீர்க் கழித்தபின் அதிலே
தேங்கும் உப்பின் காரணமாக, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும்போது விரலால்
சொறியவே செய் யும். அங்கு கை வைப்பது பாவம், தவறு என்று சொல்லி குழந் தைகளை
அதட்டாதீர்கள், மிரட்டாதீர்கள்.
சிறுநீர்
மற்றும் மலம் கழித்தபின் அந்தப்பகுதிகளைச் சுத்தமாகக் கழுவப்
பழக்கிவிடுங்கள். அதைவிடுத்து, வீண் மிரட்டல் விடுப்ப தால் தன் உடம்பில்
உள்ள அந்த உறுப்பு, வேண்டாத ஒன்று-தீண்ட த்தகாதது என்று அந்தச் சிறுவன்
அல்லது சிறுமி மனதிலே எண்ணம்
படிய,
அவர்கள் வளர்ந்து திரு மணம் செய்து முதலிரவில் சந்தி க்கும்போது ஏதோ கெட்ட
காரியம் செய்கிறோம்-பாவ காரியம் செய் கிறோம் என்று பயந்தே கூடுகி றார்கள்.
அதனால் பிறக்கும் குழந் தை குழப்பத்துடன் மிரட்சியுடன் பிறக்கிறது.
ஒரு
வயதுக்குப் பிள்ளைகள் வளர் ந்தவுடன் செக்ஸ் பற்றிய விஷயத்தையும், பிறப்பு
உறுப்புக்களின் பயன்பாட்டையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
என்கிறான் ஓஷோ.
‘மனிதனுக்கு
இயற்கையில் இரண்டு பசி உண்டு. ஒன்று மேல் வயிற்றுப்பசி. இன்னொன்று
கீழ்வயிற்றுப்பசி. இரண்டு பசிக்கும் முறையாகத் தீனி போடாவிட்டால் அடங்காது’
என்கிறார் கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
அறியாத வயதில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஐந்தாறு
நாட்கள் அவளுடன் கூடிக்குலவி ருசி பழ க்கிவிட்டு துபாய்க்கு நீ வேலைப்பார்க்கப் போய்விட்டால் அவள் கதி என்ன ஆகும்?
ருசி கண்ட பூனை எத்தனை நாட்கள் பொறு மையாக இருக்கும்?
இதில் அவள் தவறு எங்கே இருக்கிறது?
ராமகிருஷ்ண
பரமஹம்சர் வணக்கத்திற் குரிய துறவி. அவர் நாற்பது வயது தாண் டியே திருமணம்
செய்துகொண்டார். சார தா தேவிக்கும் அவருக்கும் இருபத்தியிர ண்டு வயது
வித்தியாசம். தன் மனை வியை அம்பாள் வடிவமாக, சக்தியின் பிம்பமாக பரமஹம்சர்
பார்த்தார். அவரது பக்தியை சாரதா அம்மை யாரும் அப்படியே
ஏற்றுக்கொண்டார்.அவர்கள் தெய்வீகத் தம்பதிகள்.
இன்று
ஒரு ஆண் செக்ஸ் உணர்வு குறையத் துவங்கும் நாற்பது வயதில் தன்னைவிட 22 வயது
குறைவான ஒரு பெண்ணை மணந்து, செக்ஸ் பற்றி எதுவும் அவளிடம் பேசாமல், நீ
சக்தி வடிவம் என்று பீடத்தில் அமர்த்தி விபூதி அடித்தால் அவள் நிலை என்ன
ஆகும் ? யோசியுங்கள்!
பூப்படைந்து
ஆறு ஆண்டுகளில் செக்ஸ் உணர்ச்சிப்பொங்கிப் பிரவாகமெடுக்கும் வயதில் அவளை
நீ ‘அம்பாள் வடிவம் நெருங் காதே’ என்றால் அவள் கதி என்ன ஆகும்? யோசித்துப்
பாருங்கள்.
திருமணமாகி
சில ஆண்டுகள் கழிந்ததும் செக்ஸ் உணர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துவிட வேண்டும். இரவு பகல் எந்நேரமும் அதே சிந்தனையோடு, இருபது
ஆண்டுகள் கழித்தும் ஒரு ஆணோ பெண்ணோ அலையக்கூடாது.
‘அதே
சமயம் இனவிருத்திக்காக மட்டுமே மனைவியைக் கூட வேண்டும். மற்ற நேரம் அவளை
நெருங்கக் கூடாது’ என்கிற காந்திஜி தத்துவத்தைக் கடைப்பிடித்து, பக்கத்தில்
படுத்திருக்கும் மனைவியைப் பாராமுகமாய் ரிஷ்யசிருங்கர் போல, முற்றிலும்
உறவு தவிர்த்து வாழ்வதும் அவசியமில்லை.
முழுமையான செக்ஸ் இன்பம் என்பது உடலாலும் மனதாலும் ஒ
ருமித்து
திருப்தி அடைவது. உடலிலே குறைபாடு உள்ளவர் கள், ஆண்மை இழந்தவர்கள் கூட,
ஒரு பெண்ணுக்கு மனத ளவில் செக்ஸ் இன்பம் அனு பவித்த திருப்தியைக் கொடுக்
கமுடியும்.
விடுமுறை
நாட்களில் உங்கள் மனைவியை ஊட்டிக்கு பஸ் ஸில் அழைத்துப் போங்கள்.
மேட்டுப்பாளையத்திலிருந்து மேலே கல்லாறு பகுதியை பஸ் கடக்கும்போது குளிரில்
பற்கள் தட தடக் கும். உங்கள் ஸ்வெட்டரை உங்கள் மனைவிக்குப் போட்டு
விடுங்கள்.
அதிகாலை
ஆள்மறைக்கும் மேகமண்டலத்தில், மயிர்க்கூச் செரியும் குளிரில், தொட்டபெட்டா
சிகரம் சென்று ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி சூடான வேர்க்கடலைக்
கொரியுங்கள். நடந்தே ஊட்டி ஏரிப்பகுதிக்கு வந்து ‘பெடல் போட்டில்’
ஐஸ்கிரீம் சாப் பிட்டவாறு ஒரு மணிநேரம் சவாரி செய்யுங்கள்.
அடுத்த
பக்கத்தில் வரிசையாக மட்டக்குதிரைகள் நிற்கும். ஒரு குதிரையில் மனைவியை
ஏற்றிவிட்டு லேக் ஏரியாவை ஒரு சுற்றுச் சுற்றுங்கள். பகல்
விருந்துக்குப்பின் மேட்னி காட்சி. இரவு கத கதக்கும் ஹோட்டல் அறையில்,
நடுங்கிக்கொண்டு உள்ளே வரும் மனைவியை இறுகக் கட்டி அணைத்து
படுத்துக்கொள்ளுங்கள். எழுபத்தைந்து விகித சந்தோஷத்தை அவள்
அனுபவித்திருப்பாள். உடல்ரீதியான செக்ஸ் இங்கே இரண்டாம் பட்சம்தான்.
ஆணைப்பொறுத்தவரை
செக்ஸ் விஷயத்தில் என்றுமே அவசரக் காரன்தான். அடுப்பை மூட்டாமலேயே,
தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசை மாவை ஊற்றிவிடுகிற புத்திசாலி
இவன். சில சமயம் தோசைக்கல், 50 தோசைகளை வேக வைக்கும் அளவு சூடா க
இருக்கும்போது இவன் அரைக்கரண்டி மாவை மட்டும் ஊற்று வான்.
பெண்களை
நெருங்காமலேயே இருந்துவிடுவது உத்தமம். அவர் களை ஆட்டத்திற்குத்
தயாராக்கிவிட்டு, நீ சீக்கிரமே ஆட்டத்தை முடித்து ஓடுவது பின்னால் விபரீத
விளைவுகளை ஏற்படுத் திவிடும்.
இயற்கையிலேயே அதிக செக்ஸ் பசி உள்ள ஆணுக்கு செக்ஸ் உணர்வு குறைவாக உள்ள மனைவி அமைவதும் உண்டு.
அதிக செக்ஸ் பசி உள்ள மனைவிக்கு கையாலாகாத கணவன் அமைவதும் உண்டு. அப்போதுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ கதை நிகழும்.
50
ஆண்டுகள் மணமொத்த தம்பதியாய் வாழ்ந்த ஒரு ஜோடி, ஊசி முனைகள் ஒன்றையொன்று
தொட்டுக்கொள்ளும் நிலையில், உச் சம் தொட்ட இன்பத்தை- ஐந்து அல்லது ஆறு முறை
அனுபவித் திருந்தால் பெரிய விஷயம் என்கிறது ஒரு நூல்.
ஒன்று இவன் முந்தி உச்சம் தொட்டு அடங்கிவிடுவான்
அல்லது அவள் உச்சம் தொடும்போது இவன் ஓய்ந்திருப்பான்!
உடல்
பலத்தைப் பயன்படுத்தி செக்ஸில் வெற்றி பெறுவதைவிட, சாதுர்யத்தைக்
கடைப்பிடித்து, பெண்ணை உச்சம் கொண்டு சென்று மகிழ்விப்பது எளிது.
பூரண செக்ஸ் இன்பம் என்பது இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை அடைவதே. அது தெய்வ நிலை.
உலகை மறந்த அற்புதக் கணம்!
அந்தக் கணங்களில்தான் ஈருடல் ஓருயிர் நிலையை இருவரும் எய்துகிறார்கள்.
இந்திய மண்ணில், பொதுவாக எந்தக்
கணவனும் தன் மனைவியிடம் இன்று நீ சந்தோஷமாய் இருந்தாயா என்று கேட்பதில்லை.
பெண்ணின் திருப்தி- அவள் உடல் அசைவுகளில், மயக்க நிலை முனகல்களில்
வெளிப்படும். அதுபற்றி நாம் கவலைப்படுவதே இல்லை.
டாய்லெட்டில் சிறுநீர் கழிக்கும் நேரமே இவன் செக்ஸுக்கு ஒதுக்குவது கொடுமை.
இந்த
லட்சணத்தில் விலைமாதரிடம் விளையாடி எய்ட்ஸ் வாங்கி வந்து வீட்டிலிருக்கும்
மனைவிக்கும் அவள் வயிற்றில் சுமக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் அந்த
எய்ட்ஸை தானம் செய்யும் புண்ணி யவான்களும் உண்டு.
எண்ணெய்
தேய்த்துக் குளிக்கும் நாட்களில் செக்ஸ் கூடாது என்று தான் பெண்கள்
திங்கள், வெள்ளி தினங்களில் எண்ணெய்க் குளியல் போடவேண்டும். ஆண் சனிக்கிழமை
குளிக்கவேண்டும் என்று வகுத்து வைத்தனர்.
தலையில்
குளிர்ந்த எண்ணெய் வைத்து, அரக்கித் தேய்த்து உடம் பெல்லாம்
பூசிவிடும்போது உச்சந்தலை உஷ்ணம் உடம்பின் கீழ்ப் பகுதிக்கு
வந்துவிடுகிறது. அன்று மனைவியைக் கூடும்போது அதிக மாக உணர்ச்சி வசப்பட்டு
சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடுவான். உடல் சக்தியும் அதிகம் வீணாவதால்
மறுநாள் உடல் அசதி கூடுத லாக இருக்கும்.
குடித்துவிட்டு
உறவுவைத்தால், கொடிகட்டிப் பறக்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். மது,
‘உடல் இன்ப வேட்கையை அதிகப் படுத்திவிட்டு, செயல்பாட்டைக் குறைத்துவிடும்’
என்பதை அவர் கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று
படித்தவர்கள்கூட பெண்களை போகப் பொருளாகவே பார்க் கின்றனர். காலையில்
எழுந்து குளித்து, அடுப்பு பற்றவைத்து சிற்று ண்டி தயாரித்து, பிள்ளைகளைக்
குளிப்பாட்டி, ஊட்டிவிட்டு யூனி ஃபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பிய கையோடு,
கணவனை கவனித்து பின் அரக்கப் பரக்க அலுவலகம் போய் ஆணாதிக்கம் மிக்க
மேனேஜரிடம் அநியாயமாகத் திட்டுவாங்கி, மாலைவரை ஃபைல்களில் மூழ்கி, ஆறு
மணிக்கு பஸ் பிடித்து அடித்துப் பிடித்து வீடு வந்து, கணவனுக்கு காபி
போட்டுக்கொடுத்து, பிள்ளைகளுக்கு பிஸ்கட் கொடுத்து, இரவு உணவு தயாரித்து
எல்லோருக்கும் பரிமாறிவிட்டு உணர்ச்சியற்ற பிணமாய்ப் படுக்கையில் சாய்பவள்-
உனக்கு, ஊர்வசி ரம்பை போல் காட்சியளிக்க வேண்டும்- தாசி போல் இன்பம் தர வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?
ஓய்ந்து களைத்து உறக்கத்துக்கு ஏங்கும் உடம்பு ஒருபோதும் செக்ஸுக்குத் தயாராய் இராது.
இன்றைய
வாழ்க்கை அமைப்பில் கணவன் மனைவி சேர்ந் தாற்போல் இரண்டு மணிநேரம் வீட்டில்
இருக்க வாய்ப் பில்லை. இருவரும் வேலைப் பார்க்கிறார்கள். பெரும்பகுதி
அலுவலக த்திலும் பஸ் பயணத்திலுமே கழிந்துவிடுகின்றன. மிச்சமிருக்கிற சொற்ப
நேரத்தில் பிள்ளைகள் படிப்பு, வீட்டு வாடகை, ரேஷன், பெட்ரோல் என்று
பற்றாக்குறை பட்ஜெட் பற்றிப் பேசி டென்ஷ னாகவே இருக்கிறோம்.
கணவன்
மனைவி வாரத்தில் கடைசி ஒருநாளாவது வீட்டைவிட்டு எங்காவது வெளியில்
சென்றுவர வேண்டும். வசதி இல்லாதவர்க ளுக்கு சென்னையில் கடற்கரை இருக்கிறது.
பாம்புப் பண்ணை, மிரு கக் காட்சி சாலை இருக்கின்றன. வெளியூர் தம்பதிக்கு
இருக்கவே இருக்கிறது சினிமா. அதைவிட்டால் அருகில் ஏதாவது ஒரு கோயி ல்.
இப்படி அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு நாளையாவது ஒதுக்குங்கள்.
கணவன்
மனைவியரிடையே விரிசல் ஏற்பட புறக்காரணங்களை விட, உடல் ரீதியான உறவில்
ஏற்படும் குறைபாடு மற்றும் விரக்தி யே அடிப்படைக் காரணம் என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து வாழவேண்டும்
போகப்பொருளாக-
துய்த்தபின் தூக்கி எறியும் வஸ்துவாக, பெண் களை நினைப்பதை நாம் மறந்து,
அவளும் நம்மைப்போல் ஒரு ஜீவன். நமக்கு இருக்கும் விருப்பு, பொறுப்பு,
ஆசாபாசம் அவளு க்கும் உண்டு. அவளில்லாமல் குடும்பத்தை ஒரு ஆண் உருவாக்
கிவிட முடியாது. பரம்பரைத் தழைக்க முடியாது. நம்மைப் பெற்று வளர்ப்பவள்
பெண். நம் வெற்றிக்குத் துணை நிற்பவள் பெண். நம் வயோதிகக் காலத்தில்
பாசத்தைப் பொழிபவள் பெண்….என்பதை உணர்ந்து நடந்தால் பூமியில் சொர்க்கத்தை
அனுபவிக்கலாம்.
நன்றி: ராணி வார இதழ்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்
திரைபடதுறையில் பெண்சபலக்காரன் என்ற பெயர் வாங்காத சிவகுமார் அவர்களின் அறிவுரைகள் மிகவும் உண்மை
Re: நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்

navas wrote:திரைபடதுறையில் பெண்சபலக்காரன் என்ற பெயர் வாங்காத சிவகுமார் அவர்களின் அறிவுரைகள் மிகவும் உண்மை
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்
navas wrote:திரைபடதுறையில் பெண்சபலக்காரன் என்ற பெயர் வாங்காத சிவகுமார் அவர்களின் அறிவுரைகள் மிகவும் உண்மை

» பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)
» அன்றாட மருத்துவம்................ கேள்வியும் ….... பதிலும்.............................
» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
» அன்றாட மருத்துவம்................ கேள்வியும் ….... பதிலும்.............................
» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» மருத்துவம் …. கேள்வியும் பதிலும்..................பகுதி...2
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|