TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களுக்கு காஷ்மீரில் அரசு, நீதித்துறை பணிகள்: திடுக் தகவல் அம்பலம்

Go down

பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களுக்கு காஷ்மீரில் அரசு, நீதித்துறை பணிகள்: திடுக் தகவல் அம்பலம் Empty பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களுக்கு காஷ்மீரில் அரசு, நீதித்துறை பணிகள்: திடுக் தகவல் அம்பலம்

Post by மாலதி Wed Dec 19, 2012 10:10 am

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பாலும் முன்னாள் ராணுவ
வீரர்களே அரசு உயர் பதவிகளில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.
காஷ்மீரின் நிர்வாகத்துறை அல்லது போலீஸ் துறை சார்ந்த தேர்வுகள் மூலமாகவும்
நீதித்துறை தேர்வுகள் மூலம் மாநிலத்தின் பொதுப்பணித்துறை ஆணையத்தால்
இவர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய புலனாய்வு பிரிவின் விசாரணை மூலம்
பயங்கரவாதிகளும் தேர்வு செய்யப்பட்டிருப்பது அம்பலமானதால் பிப்ரவரி மாதம்
முதல் நீதித்துறை தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் அந்த தேர்விற்காக
விண்ணப்பித்தவர்கள், ஏற்கனவே நீதித்துறை தேர்வுகள் மூலம் பணி நியமனம் பெற்ற
அதிகாரிகளைப் போன்று தங்களுக்கும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சலுகைகள்
வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆக்கிரமிப்பு நிரூபணம் :


அரசு
உயர்பதவிகளில் முன்னாள் ராணுவத்தினர் பலர் பொறுப்பு வகிப்பதை ராணுவ
அதிகாரிகள் சிலரே ஒப்புக் கொண்டுள்ளனர். 1996ம் ஆண்டு பயங்கரவாத பயிற்சி
பெற்று பின் ராணுவத்தில் சேர்ந்து வெடிகுண்டு விபத்து ஒன்றில் கைகள்
பாதிக்கப்பட்ட ஒருவர் தற்போது வடக்கு காஷ்மீர் பகுதியில் சிவில் சர்வீஸ்
அதிகாரியாக பணியாற்றி வருவதாக அரசு பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்
ஒருவர் தெரிவித்துள்ளார். இதே போன்று 1999ம் ஆண்டு குழுவில் பணியாற்றியவர்
தற்போது மத்திய காஷ்மீரில் போலீஸ் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இதே போன்று நீதித்துறை சார்ந்த பல உயர் பதவிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள்
பொறுப்பில் உள்ளனர்.


ராணுவ வீரர்களின் அட்டூழியங்கள்:


நீதித்துறை சார்ந்த பணிகளில் பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர்,
ஸ்ரீநகர் மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்களை மிரட்டி அவர்களிடம்
இருந்து பணம் பறிப்பதுடன் ஏராளமான தொந்தரவுகளையும் கொடுத்து வருவதாகவும்,
இந்த அதிகாரிகளால் ஏராமானோர் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய
வந்துள்ளது. அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்
சாட்டப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி
ஆசாத்தின் உறவினர் ஒருவர் தற்போது ஸ்ரீநகர் மாநகராட்சியில் முக்கிய
பொறுப்பில் சுதந்திரமாக பணியாற்றி வருகிறார். இவர்கள் அனைவரும் மத்திய
புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு முன் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.
பயங்கரவாத பயிற்சி பெற்று அதிகாரியாக பணியாற்றும் ஒருவர், 1999ம் ஆண்டு
நடைபெற்ற காஷ்மீர் பொதுப்பணித்துறை தேர்வு எழுதுவதற்கு முன் எல்லை தாண்டி
பாகிஸ்தானிற்கு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளாக பயங்கரவாதிகள்:


அரசு பணிகளில் மட்டுமின்றி நீதித்துறையின் உயர் பதவிகளிலும் பயங்கரவாத
அமைப்புக்களில் இருந்தவர்கள் பணி நியமனம் பெற்றுள்ள தகவல் அதிர்ச்சி அடைய
வைக்கிறது. அல் ஜெகத் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் துணை தலைவராக இருந்த
ஒருவர் இந்த ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வியல் நீதிபதிக்கான தேர்வு எழுதி,
தற்போது நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார் என்பது அதிர்ச்சியையும்,
வேதனையையும் ஏற்படுத்தும் தகவலாக உள்ளது. இவரின் நியமனத்திற்கு தேர்வு
எழுதிய மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவரது நியமனத்திற்கு
எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரிவு சார்பில் இடைக்கால தடை
வழங்கப்பட்டுள்ளது.

விசாரணையின்றி நியமனம்:


இதுபோன்று
பல்வேறு குற்றங்களுக்கு ஆளான அதிகாரிகள் பலர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்
ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று உயர் பதவிகளுக்கு
நியமிக்கப்படுவோர் அவர்களின் ஒழுக்கம், நடத்தை ஆகியன முறையாக
விசாரிக்கப்படாமல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்த அதிகாரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி
உள்ளது. உயர் அதிகாரிகள் பலரின் நியமனமும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum