Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் : ராணுவ தளபதி சிங் தகவல்
Page 1 of 1
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள் : ராணுவ தளபதி சிங் தகவல்
புதுடில்லி : ""பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்தியாவுக்கு
எதிரான பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில்,
புதிதாக தோன்றிய ஒன்று உட்பட, 42 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன,''
என, ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.
டில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
எல்லையில், சமீபகாலமாக ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவ,
600க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகேயும்,
சர்வதேச எல்லை அருகேயும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்கு
எதிரான மறைமுகப் போருக்காக, பாகிஸ்தான் பெருமளவு முதலீடு செய்துள்ளது.
பயங்கரவாத முகாம்களை அழிக்க, பாக்., அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும்
எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், புதிதாக தோன்றிய ஒன்று
உட்பட, 42 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தற்போது செயல்படுகின்றன. அங்கு,
பெண்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
காஷ்மீரில், கடந்த சில மாதங்களாக நிலவும் வன்முறைகளுக்கு, எல்லைக்கு
அப்பால் இருந்து வரும் தூண்டுதல்களே காரணம். கடந்த 15 முதல் 20
நாட்களில், 20 முதல் 25 முறை ஊடுருவல் முயற்சிகள் நடந்து, அவை
முறியடிக்கப்பட்டுள்ளன. அப்போது நடந்த சண்டையில், 12 முதல் 15
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை
முறியடிக்க, ராணுவத்தினர் ஒரு சிறப்பான செயல்திட்டத்தை பின்பற்றுகின்றனர்;
அது நல்ல பலன் தருகிறது. இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.

Similar topics
» ராணுவ வாகனங்கள் வாங்கிட ரூ .14 கோடி பேரம்: தளபதி சிங் திடுக் தகவல்; பார்லி.,யில் அமளி
» பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூக்கை நுழைக்கிறது சீனா
» பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா:மத்திய அரசு பெரும் கவலை
» பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களுக்கு காஷ்மீரில் அரசு, நீதித்துறை பணிகள்: திடுக் தகவல் அம்பலம்
» தமிழீழம் அமைக்க திட்டமிடுவதாக இலங்கை ராணுவ தளபதி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum