Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆந்திர அரசை கவிழ்க்க திட்டம் இல்லை : ஜெகன் பேட்டி
Page 1 of 1
ஆந்திர அரசை கவிழ்க்க திட்டம் இல்லை : ஜெகன் பேட்டி
புதுடில்லி : ஆந்திராவில் காங்கிரஸ் அரசை நிலைகுலையச் செய்யும் திட்டமில்லை என, ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன்
ரெட்டி, கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து
விலகியுள்ளார். விரைவில் புதிய கட்சியைத் துவக்க
திட்டமிட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடப்பா தொகுதி
எம்.பி.,யானதால், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜசேகர ரெட்டியின்
மனைவி விஜயலட்சுமி, தன் கணவர் போட்டியிட்ட புலிவெந்துலா சட்டசபை
தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். மகன் காங்கிரஸ்
கட்சியிலிருந்து விலகியதால் இவரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா
செய்தார்.இந்த தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் இருவரும் போட்டியிட
உள்ளனர்.
இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:இடைத்தேர்தலுக்கு
முன்னதாக கட்சியை துவக்கும் வேலை விரைவாக நடக்கிறது. தற்போதைக்கு மாநில
அரசியலில் கவனம் செலுத்தும் திட்டமில்லை. கடப்பா எம்.பி., தொகுதி
இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போகிறேன். புலிவெந்துலா தொகுதியில்
போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகி சட்டசபைக்கு சென்றால், காங்கிரஸ் கட்சி
எம்.எல்.ஏ.,க்களை நான், என் பக்கம் இழுப்பதாகக் கூறுவர். காங்கிரஸ் அரசை
நிலைகுலையச் செய்யும் திட்டமில்லை. வரும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ள
தேர்தலில் தான், மாநில அரசில் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். தனி
மனிதனாக நான் ஒன்றும் செய்ய முடியாது. 2014ம் ஆண்டு வரை பொறுத்திருக்க
வேண்டும். இரண்டு லட்சம் ஓட்டுகள் பெற்று எம்.எல்.ஏ., ஆவதை விட, 10 லட்சம்
ஓட்டுகள் பெற்று தற்போதைக்கு எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவதை
விரும்புகிறேன்.
எனது கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும் வேலைகள் நடக்கின்றன.
இப்போதே கட்சி பெயரை வெளியிட விரும்பவில்லை. இப்போது சொன்னால், இதே
பெயரில் யாராவது பதிவு செய்து விடுவர். இதனால், தேவையில்லாத குழப்பம் தான்
ஏற்படும். எனது தந்தையின் இறப்பின் போது உயிர் நீத்தவர்களுக்கு இரங்கல்
தெரிவிப்பதற்கு நான் மேற்கொண்ட யாத்திரையை, காங்கிரஸ் மேலிடம்
அனுமதிக்கவில்லை. எனது உணர்வை புரிந்து கொள்ளாததால் அந்த கட்சியிலிருந்து
விலகினேன்.ஆந்திராவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம்
எனக்கில்லை. அப்படியொரு எண்ணம் இருந்தால், கடந்த ஆண்டே அதை
செய்திருப்பேன். எனக்கு 150 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருந்தது. அவர்கள்
என்னை முதல்வராக்க விரும்பினர்.இவ்வாறு ஜெகன் மோகன் கூறினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்திய அரசை கைப்பற்ற மாவோயிஸ்டுகள் சதி திட்டம்
» ஜெகன் மோகன் வெற்றியால் ஆந்திர காங்கிரஸ் கலக்கம்
» எம்.பி., பதவியை உதறி காங்கிரசுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி முழுக்கு: ஆந்திர அரசியலில் பரபரப்பு
» ஈரோடு அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் : ரயிலை கவிழ்க்க மீண்டும் பயங்கர திட்டம்
» எனக்கு எபோலா நோய் தாக்குதல் இல்லை: தேனி வாலிபர் பேட்டி...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum