Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர்களுக்கு பயனுள்ளது)
Page 1 of 1
ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர்களுக்கு பயனுள்ளது)
வழக்கமாக நம்மில் பலரும் ஒன்றுக்கு
மேற்பட்ட Google கணக்குகளை வைத்திருப்போம் (ஜிமெயில் உட்பட). பல பதிவர்கள்
தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்க்காக ஒரு ஜிமெயில் கணக்கும், ப்ளாக்கிற்காக
ஒரு ஜிமெயில் கணக்கும் வைத்திருப்பது வாடிக்கை. ஆனால் இரண்டு ஜிமெயில்
கணக்கை ஒரே உலாவியில் திறக்க இயலாது என்பதனால் இரண்டு உலாவிகளில் வெவ்வேறு
ஜிமெயில் கணக்குகளை திறந்து வைக்க வேண்டிய நிலை இருந்திருக்கலாம்
(மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டங்களை பப்ளிஷ் செய்யவும் அதே சமயம் உங்கள்
தனிப்பட்ட மின்னஞ்சலைப் பார்க்கவும்).
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரே
உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாளுவது எப்படி என்று
பார்க்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் கூகுள் கணக்கில் நுழைந்த
பிறகும், வலது மேற்புறத்தில் உங்கள் லாகின் விவரம் இருப்பதை கவனிக்கலாம்.
முதலில்
[You must be registered and logged in to see this link.] பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Personal
Settings என்ற பகுதியில் Multiple sign-in என்ற வரிக்கு நேராக edit என்ற
லிங்க்கில் க்ளிக் செய்யுங்கள். Save பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து
திறக்கும் திரையில், On - Use multiple Google Accounts in the same web
browser. ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள ஒவ்வொரு check box
ஐயும் (limitations குறித்த விவரங்கள்) தேர்வு செய்து கொண்டு (ஒரு சில
கூகுள் பயன்பாடுகளை தவிர அவசியமான பயன்பாடுகள் Multiple sign-in ஐ
ஏற்றுக்கொள்ளும்) Save பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து, மேலே இந்த விவரங்கள் சேமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை கவனிக்கலாம். அதன் அருகே உள்ள Back லின்க்கை க்ளிக் செய்யுங்கள்.
இப்பொழுது
வலது புறமுள்ள உங்கள் லாகின் விவரத்தை க்ளிக் செய்தால் Sign in to another
account என்ற புதிய வசதி வந்திருப்பதை பாருங்கள். அதனை க்ளிக் செய்து
உங்கள் மற்றொரு கணக்கிலும் நுழைந்துக் கொள்ள இயலும்.
இவ்வாறு ஒரே உலாவியில் ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஜிமெயிலின் ஒரே கணக்கை பயன்படுத்தி பல கணக்குகளை கையாள
» வரவு செலவு கணக்குகளை கையாள இலவச அக்கவுண்டிங் மென்பொருள்
» ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்கை தேர்ந்தெடுத்து திறக்க எளியவழி
» நம் தினசரி வரவு செலவு கணக்குகளை கையாள ஆண்ட்ராய்ட் தரும் அசத்தல் அப்ளிகேசன்
» பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum