Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வரவு செலவு கணக்குகளை கையாள இலவச அக்கவுண்டிங் மென்பொருள்
Page 1 of 1
வரவு செலவு கணக்குகளை கையாள இலவச அக்கவுண்டிங் மென்பொருள்
வணக்கம் நண்பர்களே..!
இன்றைய காலகட்டத்தில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.
கடுமையான
விலையேற்றத்தில் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலே மாத இறுதியில் தடுமாற
வைத்திடும் பொருளாதார சூழ்நிலைதான் இப்போது. அதுவும் மிடில்கிளாஸ் பேமலி
என்றாலே இன்னும் கூடுதல் சிரமத்திற்கு ஆளாவார்கள். இவற்றையெல்லாம்
கணக்கிட்டு செலவு செய்து, மாத இறுதியில் மிச்சம் பிடித்தால்தான்
எதிர்காலத்தில் ஏதாவது நல்ல காரியங்களை செய்து முடிக்க அது உதவும்.
சரி. சொந்த கதை சோக கதையை விட்டுவிட்டுவிடுவோம். இதுபோன்று மிடில் கிளாஸ்
பேமலியில் உள்ளவர்கள் ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்குகிறீர்கள் என
வைத்துக்கொள்வோம். அந்நிறுவனத்திற்குரிய வரவு செலவு கணக்குகளைப் பார்க்க
வேண்டும். அதற்கான் மென்பொருளை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை. என்ன
செய்வது?
இதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுக்கிறது இந்த இலவச மென்பொருள்.
இம்மென்பொருளைப் பயன்படுத்திய உங்கள் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கலாம்.
அனைத்து வகையான Accounting கணக்குகளையும் இதன்மூலம் செய்து பயன்பெறலாம்.
இந்த மென்பொருளைத் தரவிறக்க இங்கு செல்லுங்கள்:
Download Free Accounting Software : [You must be registered and logged in to see this link.]
மேற்கண்ட சுட்டியைக் கிளிக் செய்து Free Accounting Software நிறுவிக்கொள்ளுங்கள்.
1. Money In
2. Invoice
3. balance sheet
4. Tax
5. Ledger
6. Profit & Loss
போன்ற பயன்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து செய்துகொள்ள முடியும்.
மேலும் ஒரு இடத்தில் கணக்கு தொடங்கிய தகவல்களை மற்ற தொடர்புடைய இடங்களில்
அதைப்போன்றே தகவல்களை தானே எடுத்துக்கொள்கிறது. புதியவர்கள் கூட Accounting
Software வாங்காமல் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிப் பயன்படுத்திப்
பாருங்கள். உண்மையிலேயே இந்த இலவச Accounting Software மிகவும் பயனுள்ளதாக
இருக்கிறது என்று நீங்களே சொல்வீர்கள்..

மென்பொருளைத் தரவிறக்க:
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உங்கள் நிறுவனத்திற்கு உதவும் இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள்
» கணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesMan
» இல்லதரசிகளுக்கு இனிய செய்தி!!! உங்களின் கணக்குகளை நிர்வகிக்க ஹோம் பேங்க் இலவச மென்பொருள்
» ஜிமெயிலின் ஒரே கணக்கை பயன்படுத்தி பல கணக்குகளை கையாள
» ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் கணக்குகளை கையாள.. (பதிவர்களுக்கு பயனுள்ளது)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum