TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள்

2 posters

Go down

பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Empty பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள்

Post by மாலதி Sat Aug 28, 2010 8:36 am

பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Chrome-logo
கூகுளின்
இன்னொரு அங்கமான Google Chrome வெளியிட்ட சிறிது காலத்திலேயே அனைவராலும்
உபயோக படுத்த பட்டு வருகிறது. நம் பதிவர்கள் பாதிக்கும் மேல் கூகுள்
குரோம் உபயோக படுத்துகிறார்கள் என்பது உண்மையே. இங்கு GOOGLE CHROME -ல்
நம் பிளாக்கருக்கு தேவையான 10 பயனுள்ள நீட்சிகளை கொடுத்துள்ளேன்.

1. Blogger Toolbar Remover :

பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் NAVEBAR+REMOVE
பிளாக்கரில்
Navbar எனப்படும் Toolbar இணைந்தே காணப்படும். அதனால் சற்று அழகற்று
இருக்கும். நம் தளத்தில் உள்ள Navbar நாம் நினைத்தால் நீக்கிவிடலாம்.
ஆனால் மற்ற தளங்களில் உள்ளதை நம்மால் நீக்க முடியாதல்லவா இந்த நீட்சியை
நம் உலாவியில் நிறுவுவதன் மூலம் மாற்ற தளங்களில் உள்ள Blogger Toolbar (Navbar) நமக்கு தெரியாது. Download Link - Blogger Toolbar Remover
2. Chrome Seo

பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Chrome+Seo
இந்த
நீட்சியை நம் தளத்தில் நிறுவுவதன் மூலம் நம் பிளாக்கின் Page Indexed ,
Traffic Rank , Back links போன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து
கொள்ளலாம். அனைத்து பதிவர்களுக்கும் தேவையான முக்கியமான நீட்சி இது.
Download link - Chrome SEO Beta


3. Face Book For Google Chrome
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Facebook+plugin
நம்முடைய
பிளாக்கிலே நாம் Face Book பார்த்து கொள்ளலாம். Facebook தளம் செல்ல
வேண்டியதில்லை. நாம் எந்த தளத்தில் இருந்தாலும் நமக்கு வரும் கருத்துக்கள்
தெரியும். எந்த தளத்தில் இருந்தும் பதிலும் போடலாம் Face Book
பிரியர்களுக்கு மிகவும் அற்புதமான நீட்சி இது. பயன் படுத்தி பாருங்கள்.
Download Link -Facebook for Google Chrome


4. Google Reader Notifier:
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Google+reader+notifier
இந்த
நீட்சியை நாம் நம் இணைய உலவியில் நிறுவுவதன் மூலம் பிளாக்கரில் நாம்
பின்தொடரும் தளங்களில் ஏதேனும் பதிவு போட்டால் போதும் உடனே நமக்கு இந்த
நீட்சியில் வந்து விடும். உடனுக்குடன் நம் நண்பர்களின் பதிவுகளை படித்து
ரசிக்கலாம். இது கூகுள் நிறுவனத்தால் அளிக்கப்படும் ஒன்று.
Downloadlink : Google Reader Notifier (by Google)

5. Google Mail Checker :
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Google+mail+checker
இது
பதிவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் தேவையான ஒன்று. நாம் அனைவரும் கூகுள்
தரும் இலவச மெயில் வசதியான Gmailலில் அக்கௌன்ட் வைத்திருப்போம். இந்த
நீட்சியை நிறுவினால் நமக்கு ஒரு மெயில் வந்தால் அது உடனே இந்த நீட்சிக்கு
கீழ் ஒன்று என்று வந்திருக்கும். உடனே நாம் இதை கிளிக் செய்து நம்முடைய
ஜிமெயில் அக்கௌண்டில் சென்று பார்த்து கொள்ளலாம். நமக்கு வரும் மெயில்களை
உடனுக்குடன் நாம் காண முடியும். Download Link : Google Mail Checker

6. Blog This!
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Blog+this
இந்த
நீட்சியை நிறுவுவதன் மூலம் நாம் எங்கு எந்த தளத்தில் இருந்தும் நம்
பிளாக்கில் பதிவை போடலாம். பிளாக்கர் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள
நீட்சி இது. Download Link : Blog This!
7. RSS Subscription Extensions :
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Rss+Subscription


இந்த நீட்சியை நிறுவுவதால் நாம் சுலபமாக Rss Subscription
செய்யலாம். இந்த நீட்சியை நிறுவிய பிறகு Settings- Tools- Extension
சென்று இந்த நீட்சியை ஓபன் செய்து அங்கு ADD என்று இருக்கும் பட்டனை
அழுத்தி நீங்கள் விரும்பிய தளத்தை சேர்த்து கொள்ளலாம்.
Download Link - Rss Subscription Extensions


8. Wise Stamp - Email Signatures for Gmail and Google Apps
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Wise+Stamp-+Email+Signatures
பதிவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் தேவையான ஒன்று இந்த நீட்சி நம்முடைய கையெழுத்தை போட உதவு கிறது. மிகவும் பயனுள்ள நீட்சி.
Download Link - Wise Stamp Email Signatures
9. Blogger in Draft Button


பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Blogger+in+Draft+Button
பிளாக்கர் பயன்படுத்தும் நம் அனைவருக்கும் Blogger Draft
பற்றி தெரிந்து இருக்கும். பிளாக்கரில் ஏதேனும் புது வசதி வந்தால் முதலில்
சோதனை ஓட்டமாக Blogger Draft யில் தான் வெளியிடுவார்கள். வரவேற்ப்பை
பொறுத்தே அதை நம் பிளாக்கரில் சேர்ப்பார்கள் . இந்த நீட்சியை நிறுவுவதன்
மூலம் நாம் ஒரே கிளிக்கில் Blogger Draft பகுதிக்கு சென்று விடலாம்
பதிவர்களுக்கு தேவையான ஒன்று.
Download Link - Blogger in Draft Button.

10. Alexa Traffic Rank
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Alexa+Traffic+rank
இது
பதிவர்கள் அனைவருக்கும் முக்கியமான நீட்சி. இதை பற்றி விரிவாக முன்பே ஒரு
பதிவு போட்டு இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு டவுன்லோட் செய்து
கொள்ளுங்கள். இதன் மூலம் நம் தளத்தின் Alexa Traffic Rank கண்டறிய
முடியும். இதை இணைப்பதனால் நம் பிளாக்கின் Alexa Traffic Rank
உயர்த்த முடியும்.
Download Link - Alexa Traffic Rank


11. Kuber Page Rank Checker
பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Page+Rank
பதிவர்களுக்கு
தேவையான ஒன்று இந்த நீட்சி நம் தளத்தின் Page Rank அறிய உதுவுகிறது. இந்த
ஒரு நீட்சி Google, Alexa, Compete போன்ற தளத்தில் நம்முடைய Page rank
அறிய உதவுகிறது. பயனுள்ள நீட்சி.
Download Link - Kuber Page Rank Checker






thanks:http://vandhemadharam.blogspot.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள் Empty Re: பதிவர்களுக்கு தேவையான 11 பயனுள்ள கூகுள் குரோம் நீட்சிகள்

Post by அருள் Sat Aug 28, 2010 8:44 pm

நல்ல இருக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum