TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

3 posters

Go down

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்... Empty சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

Post by மாலதி Tue Oct 12, 2010 6:37 pm

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்... Seeman


சிறை
மீளப் போகிறது சிங்கம் என்று குது£கலிக்கிறார்கள் சீமான் ஆதரவாளர்கள்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சீமான்,
புலியாக மட்டுமல்ல. புலிக்காகவும் உறுமக்கூடியவர் என்பதால் அவர் மீது
சட்டம் 'கரண்ட்' போல் பாய்ந்திருக்கிறது. இப்போது அவர் சிறையிலிருந்து
வெளியே வருவது நடக்காத காரியம் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை. விரைவில்
தடைகளை உடைத்துவிட்டு வெளியே வருவார் என்று இன்னொரு தரப்பும் வாதாடிக்
கொண்டிருக்க, இம்மாதம் 24 ந் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறார் சீமான்.

அன்றே
அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் அவரது தொண்டர்கள்
மத்தியில் நிலவுகிறது. அப்படி விடுதலை செய்யப்பட்டால் அவர் முன்னிலும்
வேகமாக முழங்குவாரா? விஜய்யின் 'பகலவன்' வேலைகளில் இறங்குவாரா?

இப்படி ஒரு கேள்வியோடு காத்திருக்கும் சீமான் ரசிகர்களுக்கு அவர் எது செய்தாலும் இனிப்பான விஷயம்தான்!
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்... Empty Re: சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

Post by Harishini Tue Oct 12, 2010 10:40 pm

அவர் ஒரு தமிழன் அதுவும் இல்லாமல் துணிச்சலான மனிதர் அவருடைய பேச்சில் உண்ணாமை தமிழன் என்கிற உணர்வு இருக்கிறது அது உண்மையாக இருக்க வேண்டும் அதஊம் நிலைதிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் கரணம் தமிழனுக்கு ஒரு நல்ல தலைவன் நல்ல ஒருகிநிப்பாளர் தமிழன் மனதொட தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தா ஒரே தமிழன் ஒரே தலைவன் எண்ணன் பெரபகரன் தவிர வேரவரும் இல்லை இந்த உண்மையை தமிழ்நாடு தமிழ் நட்டு தமிழர்கள் உணரவேண்டும் நன்றி
avatar
Harishini
உதய நிலா
உதய நிலா

Posts : 6
Join date : 12/10/2010

Back to top Go down

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்... Empty Re: சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

Post by மாலதி Wed Oct 13, 2010 9:45 am

Harishini wrote:அவர் ஒரு தமிழன் அதுவும் இல்லாமல் துணிச்சலான மனிதர் அவருடைய பேச்சில் உண்ணாமை தமிழன் என்கிற உணர்வு இருக்கிறது அது உண்மையாக இருக்க வேண்டும் அதஊம் நிலைதிருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் கரணம் தமிழனுக்கு ஒரு நல்ல தலைவன் நல்ல ஒருகிநிப்பாளர் தமிழன் மனதொட தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தா ஒரே தமிழன் ஒரே தலைவன் எண்ணன் பெரபகரன் தவிர வேரவரும் இல்லை இந்த உண்மையை தமிழ்நாடு தமிழ் நட்டு தமிழர்கள் உணரவேண்டும் நன்றி
அறிவிப்பு
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்... Empty Re: சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

Post by sakthy Wed Oct 13, 2010 5:58 pm

நான் கல்லூரியில் படித்த நாளில் சீமான் எனது ஊருக்கு வந்திருந்தார்.அப்போது அவர் இயக்குனராக வந்திருந்தார். தமிழ் உணர்வும்,துடிப்பும்,அஞ்சாது எதையும் சொல்லுபவராக இருந்ததை கண்டிருக்கிறேன். கருணாநிதி போல் பணம்,புகழ் ,பதவி,குடும்பம் என்றவுடன் கொள்கைகளை தூக்கி ஏறிபவராக சீமான் இருக்கவில்லை. இருக்கவும் மாட்டார் என்று நம்புகிறேன்.என் பாட்டி இப்போது கூட சொல்வது என் காதில் ஒலிக்கிறது. பெரியார்,அண்ணா என்று நம் ஊரில் சுத்தியவன் இப்படி சுயநலவாதியாகி விட்டானே என்று சினிமா வசனம் போல், எப்படி இருந்தவன் இப்படியாகி விட்டானே என்று சொல்வார். அவரின் தமிழ் உணர்வு தமிழர்களுக்கு மட்டுமல்ல,தமிழகத்தை ஆட்சி செய்யும் முதல் தமிழனாகவும் வர வேண்டும், கிறிஸ்துவ,இஸ்லாமிய மதக் கொள்கைகளால் இஸ்ரேலில் இருந்தும்,பாரசீகத்தில் இருந்தும் அடித்து விரட்டப்பட்ட ஆரிய மத கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் இருந்தும்,தமிழர்களிடமிருந்தும் விரட்டி அடிக்க அவர் நம்மிடம் விரைவில் வர வேண்டும். பணத்தையும்,பதவியையும்,வசதியையும் காட்டி விலைக்கு வாங்க முற்பட்ட ஆரியத்திற்கு அடிபணியாது கொண்ட கொள்கையை பெரிதாக மதித்த,மதிக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் போல்,சீமான் தமிழனாக, விலை போகாத தலைவனாக தலை நிமிர்ந்து நிற்பார் என நம்புகிறோம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்... Empty Re: சீமான் விடுதலை? 24 ந் தேதி திக் திக் திக்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திக்..திக்..திக்...! * கடைசி பந்தில் பிராவோ "சிக்சர் * சென்னை கிங்ஸ் "திரில் வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்
» திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி * பெங்களூரு போராட்டம் வீண்
» திக்..திக்..திக்... *கடைசி பந்தில் போட்டி "டை' *காம்பிர், தோனி அபாரம்
» திக்... திக்... திக்... திக்... திரில் நிமிடங்கள்
» 10 கி.மீட்டரில் திரும்பி உயிர்பிழைத்தவர் : 8 பேர் கருகிய சம்பவத்தில் "திக்... திக்...'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum