Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
10 கி.மீட்டரில் திரும்பி உயிர்பிழைத்தவர் : 8 பேர் கருகிய சம்பவத்தில் "திக்... திக்...'
Page 1 of 1
10 கி.மீட்டரில் திரும்பி உயிர்பிழைத்தவர் : 8 பேர் கருகிய சம்பவத்தில் "திக்... திக்...'
கும்பகோணம்: தூத்துக்குடி அருகே நடந்த கோர விபத்தில் குடந்தை பகுதியைச்
சேர்ந்த எட்டுப்பேர் காரில் கருகி இறந்த சம்பவத்தில் உடன் சென்ற
டீக்கடைக்காரர், 10 கி. மீ., தூரத்தில் பயணத்தை தவிர்த்து திரும்பியதால்
உயிர் தப்பினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் இருந்து பாத்திர
மொத்த வியாபாரிகள் உட்பட எட்டுப்பேர் கடந்த ஒன்பதாம் தேதி இரவு 10.45
மணிக்கு குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல டிரவேரா காரில் சென்றனர்.
நாச்சியார்கோவில் கம்மாளத்தெருவில் வசிக்கும் தசரதன் மகன் சந்தானகிருஷ்ணன்
(48) நாச்சியார்கோவில் கடைத்தெருவில் டீக்கடை நடத்துகிறார். இவர் சுற்றுலா
சென்ற பாவாடைசாமிக்கு நெருங்கிய நண்பர். இவர் சந்தானகிருஷ்ணனையும்
சுற்றுலா செல்லும் போதெல்லாம் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த ஒன்பதாம்
தேதி இரவு சுற்றுலா செல்லும்போதும் சந்தானகிருஷ்ணனையும் காரில் அழைத்துச்
சென்றார். சந்தானகிருஷ்ணன் திடீரென புறப்பட்டதால் வீட்டில் தகவல்
சொல்லவில்லை. கடையில் வேலைக்கும் ஆளில்லை என்று புலம்பியவாறு காரில்
வந்தார். இவர்களது கார் கும்பகோணம் நெருங்கும் முன், "நான் சுற்றுலா
வரவில்லை. கடைக்கு ஆள் இல்லை. வீட்டிலும் சொல்லவில்லை' என, கூறி பாதியில்
இறங்கி ஊர் திரும்பினார். இவர் வீட்டுக்கு வந்துவிட்டு அதிகாலை
வழக்கம்போல் கடைக்கு சென்றார். சுற்றுலா சென்ற கார் தூத்துக்குடி அருகே
லாரியுடன் மோதி காரில் சென்ற எட்டுப்பேரும் கருகி இறந்தனர் என்ற செய்தி
வந்தது.
சந்தானகிருஷ்ணன் மனைவி பானுமதி கூறியதாவது: என் கணவர் காரில்
சென்று பாதியில் திரும்பி வந்தது காலையில்தான் தெரியும். என் வீட்டுக்கு
ஒரு சிலர் வந்து, "பாஸ்புக், ஃபோட்டோ ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு
பஞ்சாயத்து தலைவரை பார். சுற்றுலா சென்ற கார் விபத்துக்குள்ளாகி விட்டது'
என்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அக்கம்பக்கத்தினர்
சொல்லியதின்பேரில் என் கணவருக்கு ஃபோன் செய்தேன். "நான் டீக்கடையில் தான்
உள்ளேன். நான் இரவு புறப்பட்டு பாதியில் வந்துவிட்டேன்' என்றார். எனக்கு
பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. நண்பர்களாக சேர்ந்து சுற்றுலா செல்லும்போது,
என் கணவரையும் எப்போதும் அழைத்துச் செல்வார்கள். இம்முறை என்னிடம்
சொல்லாமல், துணியும் எடுக்காமல் சென்றுவிட்டார். அதனால், பாதியில்
வந்ததையும் சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என்னால்
தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» திக்..திக்..திக்...! * கடைசி பந்தில் பிராவோ "சிக்சர் * சென்னை கிங்ஸ் "திரில் வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்
» திக்..திக்..திக்... *கடைசி பந்தில் போட்டி "டை' *காம்பிர், தோனி அபாரம்
» கல்பனா சாவ்லா – வானில் கருகிய நட்சத்திரம்!
» 35 கி.மீட்டரில் 130 நாளில் ஒரு லட்சம் பேர் கொலை: ஈழ போர் குறித்து தகவல்
» திக்... திக்... திக்... திக்... திரில் நிமிடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum