TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


35 கி.மீட்டரில் 130 நாளில் ஒரு லட்சம் பேர் கொலை: ஈழ போர் குறித்து தகவல்

Go down

35 கி.மீட்டரில் 130 நாளில் ஒரு லட்சம் பேர் கொலை: ஈழ போர் குறித்து தகவல் Empty 35 கி.மீட்டரில் 130 நாளில் ஒரு லட்சம் பேர் கொலை: ஈழ போர் குறித்து தகவல்

Post by அருள் Mon Dec 17, 2012 8:18 am

35 கி.மீட்டரில் 130 நாளில் ஒரு லட்சம் பேர் கொலை: ஈழ போர் குறித்து தகவல் Tamil_News_large_607429

சென்னை:""இலங்கையில், 130 நாளில், 35 சதுர கி.மீட்டரில், ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,'' என, இலங்கையின்
பி.பி.சி., முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹாரிசன் கூறினார்.

இலங்கையில்
நடந்த நான்காம் கட்ட போர் குறித்து, அவர் எழுதிய ஆங்கில நூல், ஈழம்,
சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற தலைப்பில், காலச்சுவடு பதிப்பகத்தால்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.நூல் வெளியீட்டு விழா, சென்னை புக்
பாயின்டில் நடந்தது. நூலை, கவிஞர் சேரன் வெளியிட, மூத்த பத்திரிகையாளர்
சதானந்த மேனன் பெற்றுக் கொண்டார்.

இதில், நூல் ஆசிரியர் பிரான்சிஸ்
ஹாரிசன் பேசியதாவது:இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன.
ஆனால், போரில் இறந்தவர்கள் எத்தனை பேர், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை
எவ்வளவு, காணாமல் போனவர்கள் கதி என்ன என்பன போன்ற விவரங்கள் வெளியாகவே
இல்லை. போர் இறப்பு குறித்து, ஐ.நா., சபை வெளியிட்ட முதல் தகவலில், 40
ஆயிரம் பேர் எனக் கூறியுள்ளது. ஆனால், கடந்த வாரம் வெளியான ஐ.நா., சபையின்
அறிக்கையில், ஒரு லட்சம் பேர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி
வெளியிட்ட அறிக்கையில், 2006 முதல் 2010ம் ஆண்டு வரை, ஒரு லட்சம் பேர்,
இலங்கையில் காணாமல் போனதாக தகவல் குறிப்பிட்டுள்ளது. இதுவரை இவர்கள் என்ன
ஆனார்கள் என்றும் தெரியவில்லை.இந்த உயிர் இழப்புகளும், மனித பாதிப்புகளும்,
35 சதுர கி.மீ., பரப்பளவில், 130 நாட்களில் நடந்துள்ளன. இதுவரை எந்த
நாட்டிலும் பயன்படுத்தப்படாத, கொடூரமான ரசாயன ஆயுதங்கள், போரில்
பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசு, எந்த புள்ளி விவரங்களையும்
ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. புதிய இலங்கையை கட்டமைப்போம் எனக் கூறும்
இலங்கை அரசு, குறைந்தபட்ச உண்மைகளைக் கூட ஏற்க மறுப்பதால், புதிய இலங்கையை
கட்டமைப்போம் என்ற வாக்குறுதியை, உலக சமூகம் நம்ப மறுக்கிறது.போரில்
பாதிக்கப்பட்ட பலரை சந்தித்தேன். ஆனால், சிலரது விவரங்களையும்,
பேட்டிகளையும் மட்டுமே, நூலில் குறிப்பிட்டுள்ளேன். கொலைக்கும்,
தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள் விடுதலைப் புலிகள். குறிப்பாக, கடல் புலிகள்
எதற்கும் நிலைகுலையக் கூடியவர்கள் அல்ல.

ஆனால், அவர்களே, போரில்
நடந்த கொலைகளைப் பார்த்து நிலைகுலைந்து போய் உள்ளனர்.போரின் விளைவுகளை
பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, புனரமைப்புப் பணிகளைச் செய்ய, இலங்கை அரசு
முன்வந்தால் தான், அமைதியான சமூகத்தை அந்நாட்டில் கட்டமைக்க
முடியும்.இவ்வாறு, பிரான்சிஸ் ஹாரிசன் கூறினார்.






35 கி.மீட்டரில் 130 நாளில் ஒரு லட்சம் பேர் கொலை: ஈழ போர் குறித்து தகவல் Blank
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு நாளில் 5.67 லட்சம்; 30 நாளில் 41.14 லட்சம் ரூபாய்க்கு போன் பில்: பயங்கரவாதிகள் சதியா?
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., 'சீட்'டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு
» தமிழகத்தில் அரசு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருப்பு: அரசு புள்ளி விவரத்தில் தகவல்
» திருச்சியில் மாஜி அமைச்சர் நேரு தம்பி கொலை ; கொலை நடந்தது ஏன்., திடுக்கிடும் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum