Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கர்நாடக சட்டசபையில் இன்று ஓட்டெடுப்பு: எடியூரப்பா - குமாரசாமி கடைசி கட்ட முயற்சி
Page 1 of 1

பெங்களூரு:முதல்வர் எடியூரப்பா இன்று சட்டசபையை கூட்டியுள்ளார்.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பிறகு கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி நீடிக்குமா,
இல்லையா என்பது தெரிந்து விடும். இந்நிலையில், பா.ஜ., அதிருப்தி
எம்.எல்.ஏ.,க்கள் 11 பேருக்கு விளக்கம் கேட்டு, சட்டசபை செயலர் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அந்தக் கட்சியைச்
சேர்ந்த 19 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றதால், அக்டோபர் 12ம் தேதி மாலை 5
மணிக்குள், சட்டசபையில் மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என, முதல்வர்
எடியூரப்பாவுக்கு கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால், முதல்வர்
எடியூரப்பாவோ, ஒருநாள் முன்னதாகவே, அதாவது, இன்று தனது பலத்தை
நிரூபிப்பதாக அறிவித்தார்.இதற்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம்
நடக்கிறது. இதனால், சட்டசபையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்கு "144' தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முழுவதும் ஆளுங்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் பெரும்
பரபரப்பு நிலவியது. முதல்வர் எடியூரப்பா தனது அமைச்சர்களுடனும்,
அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். போலீஸ் டி.ஜி.பி.,
அஜய்குமார்சிங்குடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக விசாரித்து
அறிந்தார்.
அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
கோவாவிலிருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள், ஷெரட்டன்
ஓட்டலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் குமாரசாமி,
அவர்களை சந்தித்து பேசினார். "நம்பிக்கை ஓட்டெடுப்பில் பாரதிய ஜனதா அரசு
கவிழ்வது உறுதி. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்ந்து
மிரட்டி வருகின்றனர்' என்று அவர் கூறினார். பின், அதிருப்தி எம்.எல்.ஏ.,
க்களுடன் குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி., செலுவராயசுவாமி
ஆகியோரும் சொகுசு பஸ்சில் பெங்களூரு புறப்பட்டனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை செயலர் நோட்டீஸ் அளித்தது
சரியல்ல என்று கோரி, ம.ஜ.த., - காங்கிரஸ் தலைவர்கள், கவர்னர் பரத்வாஜை
சந்தித்து நேற்று முறையிட்டனர்.சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை
224. இதில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள் 14 பேர் உள்ளனர்.
இவர்களில், 11 பேருக்கு விளக்கம் கேட்டு சட்டசபை செயலர் பாட்டீல் நோட்டீஸ்
அனுப்பியுள்ளார். இது தவிர, 2009 டிசம்பரில் நடந்த சபாநாயகர் தேர்தலின்
போது ரகளையில் ஈடுபட்ட மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் காகா சாஹேப்
பாட்டீல், மஞ்சு, ரகீம்கான், ம.ஜ.த., உறுப்பினர் ஜமீர் அகமதுகான் ஆகிய
நான்கு பேர் மீதான நடவடிக்கையை, சபாநாயகர் போப்பய்யா அறிவிக்கிறார்.
எனவே, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய 11 பேரும், நடவடிக்கை பாயும்
நான்கு பேரும் சபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்று தெரிகிறது.
இதனால், சட்டசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 209 ஆக குறைந்து விடுகிறது.
பாரதிய ஜனதாவுக்கு தற்போதுள்ள உறுப்பினர்கள் பலம் 103. இதுமட்டுமின்றி
ம.ஜ.த., உறுப்பினர் அஸ்வத்தும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கிறார். எனவே,
பாரதிய ஜனதாவின் பலம் 104 ஆக உள்ளது.காங்கிரஸ் உறுப்பினர்கள் 73 பேர்,
ம.ஜ.த., உறுப்பினர்கள் 28 பேர் ஆக மொத்தம் 101 பேர் உள்ளனர். இவர்களிடம்
இருக்கும் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் என்று கூறுகின்றனர்.
ஆனால், ஆளும் கட்சியினரோ அதை மறுக்கின்றனர்.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள் 11 பேர் மீது
எடுக்கப்படும் நடவடிக்கையை பொறுத்தே பா.ஜ., ஆட்சி நீடிக்குமா என்பது
தெரியவரும். மொத்தத்தில் பா.ஜ., ஆட்சியின் கதி சபாநாயகர் கையில் உள்ளது.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களோ, சபாநாயகர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக
செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுமட்டுமின்றி
காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றி ஓட்டு போடுவார்கள் என்று
பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர். "எப்படியும் வெற்றி பெற்று விடுவோம்.
மெஜாரிடியை விட அதிக எண்ணிக்கையில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி' என்று
அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கூறியுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு: காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள்
» கர்நாடக கவர்னர் - எடியூரப்பா இடையே தீவிரமாகிறது மோதல்: இன்று முதல் பா.ஜ., போராட்டம்
» கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நாளை தர்மஸ்தலா கோவிலில் சாமி தரிசனம்
» பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் : கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு
» விசாகப்பட்டனத்தில் இன்று கடைசி டி20 போட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum