Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு: காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள்
Page 1 of 1
டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு: காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள்
புதுடெல்லி, ஜன.2-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, பல்வேறு இழுபறிக்குப்பின் ஆட்சி அமைத்தது. அதன்படி அக்கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 28-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 6 பேர் மாநில மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையாக கருதப்பட்ட இலவச குடிநீர் வினியோகம் மற்றும் மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆகிய திட்டங்களை புதிய அரசு பதவியேற்ற 2 நாட்களிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும் டெல்லி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாகவும் அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கடந்த 2 நாட்களாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு இருந்த போதும் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சபை கூடியதும் தற்காலிக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. அதன்படி தற்காலிக சபாநாயகர் பதவியை பா.ஜனதா உறுப்பினர் ஜெகதிஷ் முகிக்கு வழங்க ஆம் ஆத்மி முன் வந்தது. ஆனால் இதை பா.ஜனதா ஏற்க மறுத்ததால், காங்கிரஸ் உறுப்பினர் மதின் அகமது தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் மதின் அகமது எம்.எல்.ஏ.க்களாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருகிறார். 28 உறுப்பினர்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 36 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். காங்கிரஸ் கட்சியின் 8 உறுப்பினர்களும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசு வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது என தெரிகிறது.
எனினும் ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சி எம்.எல்.ஏ.வான வினோத் குமார் பின்னி கூறுகையில், டெல்லி மக்களுக்கு இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளதால், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அக்கட்சித்தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, "ஆம் ஆத்மி கட்சி 18 விஷயங்களை மனதில் வைத்து டெல்லியில் அரசு அமைத்துள்ளது. நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறுமா? என்பது குறித்து எதுவும் தெரியாது. அரசு வெற்றி பெற்றால் இந்த 18 விஷயங்களை நிறைவேற்ற நாங்கள் உழைப்போம்" என்றார்.
இந்தநிலையில் டெல்லி சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எஸ்.திர் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார். ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மறுநாள் நிறைவேற்றப்படுகிறது. அன்றுடன் கூட்டத்தொடர் முடிக்கப்படும் என கூறப்படுகிறது.
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள இலவச குடிநீர் வினியோகம் மற்றும் மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆகிய அறிவிப்புகளை பா.ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் அக்கட்சி புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» கர்நாடக சட்டசபையில் இன்று ஓட்டெடுப்பு: எடியூரப்பா - குமாரசாமி கடைசி கட்ட முயற்சி
» டெல்லி 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 63 இடங்கள் முன்னணி..
» டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால்
» டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு
» பிரணாபை ஆதரிக்க விஜயகாந்துக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
» டெல்லி 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 63 இடங்கள் முன்னணி..
» டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால்
» டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஊழல்களை விசாரித்து நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி அதிரடி அறிவிப்பு
» பிரணாபை ஆதரிக்க விஜயகாந்துக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum