TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பாலாறு பிரச்னை விஸ்வரூபம்: தமிழக விவசாயிகள் கலக்கம்

Go down

பாலாறு பிரச்னை விஸ்வரூபம்: தமிழக விவசாயிகள் கலக்கம் Empty பாலாறு பிரச்னை விஸ்வரூபம்: தமிழக விவசாயிகள் கலக்கம்

Post by அருள் Sat Sep 25, 2010 7:40 am

வேலூர் : "பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்தால் சென்னைக்குகிருஷ்ணா தண்ணீரை செல்ல விடாமல் தடுப்போம்' என, ஆந்திரா விவசாயிகள்அறிவித்தனர்.
பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்ட ஆந்திர அரசு ஏற்பாடுசெய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அணைகட்டும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அணை கட்ட எதிர்ப்புதெரிவித்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், "இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்' என,தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சில நாட்களாக ஆந்திரா அரசு அணை கட்டும்கணேசபுரத்தில், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள்குவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திரா வனத்துறை அமைச்சர் பெத்த ராமச்சந்திர ரெட்டி, நீர் பாசனத்துறைஅமைச்சர் பொன்னால லட்சுமணய்யா ஆகியோர், நேற்று முன்தினம் மாலை, அணைகட்டும் இடத்தை பார்வையிட்டு கூறியதாவது: இப்பகுதியில் 1,000 அடிக்கு கீழேநிலத்தடி நீர் மட்டம் சென்றதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடுநிலவுகிறது. குடிநீருக்காக இங்கு அவசரமாக, அணை கட்ட வேண்டிய நிலை உள்ளது.நதிநீர் பிரச்னையில் யாருடனும் ஆந்திரா அரசு ஒப்பந்தம் செய்யவில்லை. எந்தசட்டங்களும் எங்களை கட்டுப்படுத்தாது. இங்கு 16 டி.எம்.சி., கொள்ளளவுகொண்ட சிறிய அணை கட்டப்படும். பாலாற்றில் வரும் 53 டி.எம்.சி., தண்ணீரில்,16 டி.எம்.சி., தண்ணீரை எடுக்கும் உரிமை ஆந்திராவுக்கு உள்ளது. சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளபடி, நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.
பாலாற்றில் வரும் தண்ணீரில் 43 டி.எம்.சி., நீர், வீணாக கடலில்கலக்கிறது. அதை தமிழகம் பயன்படுத்தவில்லை. நாங்கள் மனிதாபிமானத்துடன்சென்னைக்கு 15 டி.எம்.சி., கிருஷ்ணா தண்ணீரை வழங்கி வருகிறோம்.தண்ணீருக்காக நாங்கள் யாருடனும் சண்டை போடத் தயாரில்லை. எங்கள் உரிமையைவிட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் கட்டும் இந்த சிறிய அணையால்தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாலாற்றின் குறுக்கே 25க்கும்மேற்பட்ட தடுப்பணைகள், இரு பெரிய அணைகளை கர்நாடக அரசு கட்டி, அதன் மூலம்489 ஏரிகளை நிரம்பிய போது, தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.வரும் ஜனவரி மாதம், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.அதற்குள் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். அணை கட்ட மத்திய வனத்துறை அமைச்சகம், ஒப்புதல்அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
குப்பம் மண்டல் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வர ரெட்டி, செயலர்நாக நாராயணா ஆகியோர் கூறுகையில், ""கணேசபுரத்தில் அணை கட்ட தமிழக அரசுஎதிர்ப்பு தெரிவித்தால், சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் செல்லாமல்தடுப்போம்,'' என்றனர். அணை கட்ட கூலித் தொழிலாளர்கள் தேர்வு செய்யும் பணிதுவங்கி விட்டது. 100க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் வந்துள்ளனர்.கணேசபுரம் - குப்பம் சாலை, மூன்று கோடி ரூபாயில் அகலப்படுத்தப்பட்டுள்ளது.தடுப்பணை கட்டும் பணி துரிதமாக துவங்கும் என்பதால், தமிழகத்தில் பாலாற்றைநம்பியுள்ள விவசாயிகள், பொது மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஆன் - லைன் மூலம் டெண்டர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகட்டும் பணி குறித்து ஆந்திரா மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள்கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே 25 அடி உயரம், 125 அடி அகலத்தில் அணைகட்டப்படுகிறது. இதற்கு ஆந்திரா நீர் பாசனத்துறை, 250 கோடி ரூபாய் நிதிஒதுக்கியுள்ளது. இரு ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்படும். அணை கட்ட,ஏற்கனவே ஆன் - லைனில் விடப்பட்ட டெண்டர், ரத்து செய்யப்பட்ட நிலையில்,இன்னும் சில தினங்களில், ஆன் - லைனில் மூன்று தொகுப்பாக டெண்டர்விடப்படும். முதல் டெண்டர் அணை கட்டவும், இரண்டாவது டெண்டர் அணைக் கட்டில்இருந்து தண்ணீர் செல்ல கால்வாய்கள் அமைக்கும் பணிக்கும், மூன்றாவதுடெண்டர் அணைக்கட்டைச் சுற்றி இருக்கும் பகுதியின் அபிவிருத்திபணிக்காகவும் நடைபெறும். தடுப்பணை கட்ட, ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்குதேசம், பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளித்துள்ளன.எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அணை கட்டும் இடத்தை பார்வையிடஉள்ளார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலாறு பிரச்னை விஸ்வரூபம்: தமிழக விவசாயிகள் கலக்கம்
» விஸ்வரூபம் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை நாளை(யும்) தொடரும்!
» இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்
» அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை
» அண்மைசெய்தி:“விஸ்வரூபம் படத்தை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை” டில்லி அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum