Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒமரால் சமாளிக்க முடியவில்லை: காஷ்மீரில் அமைதிகாண மத்திய அரசு ஏற்பாடு
Page 1 of 1

புதுடில்லி : காஷ்மீர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை
மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லாவின்
வேண்டுகோளை ஏற்று, பிரச்னைக்கு தீர்வு காண அரசியல் ரீதியான நடவடிக்கைகளை
எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த 30ம் தேதி முதல் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த
மோதலில் கடந்த சில தினங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளனர். வன்முறை தொடர்வதை அடுத்து, பிரச்னைக்கு தீர்வு
காணும்படி, மத்திய அரசை வலியுறுத்துவதற்காக, காஷ்மீர் முதல்வர் ஒமர்
அப்துல்லா நேற்று டில்லி வந்து, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
பேசினார்.மத்திய அமைச்சரவை உயர்மட்ட கமிட்டியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர்
சிதம்பரம், ராணுவ அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா
உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:கலவரம்
தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களுடன் மத்திய அரசு
பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்றும், நிலைமையை சமாளிக்க கூடுதல்
படையை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஒமர் அப்துல்லா வலியுறுத்தினார்.
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, அரசியல் ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி
அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத அமைப்புகளில் ஏற்கனவே இருந்தவர்கள் தான்,
கல்வீச்சு போன்ற வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்றும், இவர்கள் தற்போது
வேலை இல்லாமல் இருப்பதால் இதுபோன்ற வன்முறையில் இறங்குகின்றனர் என்றும்
காஷ்மீர் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள்
பயங்கரவாதிகளுக்கான மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த
திட்டமிட்டுள்ளதாகவும் காஷ்மீர் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஒமர்
அப்துல்லாவின் வேண்டுகோளை ஏற்று, பிரச்னையை தீர்க்க, அரசியல் ரீதியான
நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கலவரத்தை
சமாளிக்கும் பணியில், மாநில போலீசாருக்கு உதவுவதற்காக கூடுதல் படைகளை
அனுப்பி வைக்கவும் மத்திய அரசு சம்மதித்துள்ளது.
கூட்டம் முடிந்ததும், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறியதாவது: காஷ்மீரில்
தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காண
வேண்டும். தனி ஆளாக இந்த பிரச்னைக்கு என்னால் தீர்வு காண முடியாது. கூட்டு
முயற்சி அவசியம். காஷ்மீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு
பொருளாதார ரீதியான உதவி தேவை இல்லை. அரசியல் ரீதியான நடவடிக்கைகளே
தேவை.சிறப்பு அதிகார சட்டத்துக்கு உட்பட்டு ராணுவம் செயல்படும் அதே
நேரத்தில், எதிர் முகாமில் இருந்து வரும் இளைஞர்களின் நலனுக்கு உதவும்
வகையிலான திட்டங்கள் அவசியம். தற்போதைய கலவரத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு அளிக்க வேண்டும். காஷ்மீரில்
தற்போது நிலவும் பிரச்னைக்கு தனிப்பட்ட நபரோ, தனிப்பட்ட அமைப்போ காரணம்
இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.இப்பிரச்னையை பெரிதாக்கி சிலர் ஆதாயம்
தேட முயற்சிக்கின்றனர். பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுப்பதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் உறுதி
அளித்துள்ளார். கட்டுப்பாடு என்பது ஒரு தரப்பினர் மட்டும் பின்பற்ற
வேண்டிய விஷயம் அல்ல என்றும், இரு தரப்புமே இதை பின்பற்ற வேண்டும் என்றும்
அவர் கூறினார். கலவரத்தை அடக்க, ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதை
தவிர, தற்போது வேறு வழியில்லை. இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா:மத்திய அரசு பெரும் கவலை
» மோடி தலைமையிலான மத்திய அரசு, மீட்பு பணிகளை முடுக்கி இருக்காவிட்டால் காஷ்மீரில் நிலைமை மோசமாகியிருக்கும்
» இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு!
» பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களுக்கு காஷ்மீரில் அரசு, நீதித்துறை பணிகள்: திடுக் தகவல் அம்பலம்
» வெட்டவெளியில் வேலை செய்யும் 4 ஆயிரம் தொழிலாளிகளுக்கு தினந்தோறும் இலவச உணவு: துபாய் அரசு ஏற்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum