TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு!

Go down

இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு! Empty இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு!

Post by மாலதி Thu Sep 06, 2012 4:33 pm

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் புத்த பல்கலைக்கழகம் கட்ட
மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 20-ந்
தேதி நடைபெற உள்ளது. சாஞ்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளுமாறு
இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் பூடான் பிரதமருக்கு மத்திய அரசு அழைப்பு
விடுத்துள்ளது.
இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு! M-P-Ranji-budda-univercity-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
இந்த அழைப்பை ஏற்று ராஜபக்சே 20-ந் தேதி இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.
இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லட்சக்கணக்கான ஈழத்
தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த ராஜ பக்சேயை மத்திய அரசு
வரவேற்கக்கூடாது என்று தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட மதிமுக தலைவர் வைகோ ஏற்பாடு செய்து
வருகிறார். இந்த நிலையில் ராஜபக்சேயின் இந்திய பயணம் திட்டமிட்டப் படி
நடைபெறும் என்று இலங்கை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழ்நாட்டு தமிழர்களின் மன உணர்வுகளை எப்போதும் புறக்கணித்து வரும்
மத்திய அரசு இந்த தடவையும் தமிழர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.
சிங்கள அதிபர் ராஜபக்சேக்கு ராஜமரியாதையுடன் வரவேற்பு கொடுக்க மத்திய அரசு
எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு! Rajapakse-in-redcarper-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87
இதற்கிடையே இந்தியா வரும் ராஜபக்சே டெல்லியிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்கிறார். 20-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவும்
திட்டமிட்டுள்ளார். இது தவிர ராஜபக்சேக்கு அறுசுவை விருந்து கொடுக்கவும்
மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியா வரும் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள மரியாதை & அறுசுவை விருந்து: மத்திய அரசு ஏற்பாடு! Manmohan-rajpakse-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
இந்த சந்திப்பின் போது விரைவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்
என்று மன்மோகனை ராஜபக்சே வலியுறுத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வால்மார்ட்டுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பள வரவேற்பா? அத்வானி
» ஒமரால் சமாளிக்க முடியவில்லை: காஷ்மீரில் அமைதிகாண மத்திய அரசு ஏற்பாடு
» ராஜபட்சவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு மன்னிக்க முடியாதது: வைகோ பேச்சு
» பிரதமர் விருந்து; மத்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு; சோனியாவை- சந்திக்க கருணாநிதி மறுப்பு
» கூடங்குளம் பகுதிக்கு வரும் வெளிநாட்டவர்களின் விசாக்களை ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum