Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
4 posters
Page 1 of 1
பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
வணக்கம் சார்... என்னுடைய கணினியில்
எந்த pendrive போட்டாலுமformat செய்ய இயலவில்லை. format செய்யும் போது
கீழ்வரும் செய்தி வருகிறது windos can not format this drive. quit any
disk untilites or oter programs that are using this drive, and make
sure that no widows is displaying the contents of the drive. then
formating again. இப்படி வருது சார். ஏதாவது ஐடியா சொல்லுங்கள். pls
வாழ்க வளமுடன்
பிரபு
திருவண்ணாமலை
இது
போல பிரச்சினை நமக்கும் கூட சில நேரம் வந்திருக்கும் இது பெரும்பாண்மையான
நபர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் இருந்தாலும் என்னைப்போல தெரியாத
நண்பர்களும் இருக்ககூடுமே என்கிற எண்ணத்தில் தான் இந்த பதிவு இது போன்ற
பிரச்சினையை ஐந்து வழிகளில் தீர்வு காணலாம்.
முதல் வழிமுறை
Start
->Run டைப் cmd இப்போது ஒரு கருத்த விண்டோ திறக்கிறதா இதுதான் கமாண்ட்
பிராம்ப்ட் சரி இனி நீங்கள் செய்ய வேண்டியது format/x G: என டைப்
செய்யுங்கள் இதில் G எனகிற எழுத்து உங்கள் பென் டிரைவ்க்கான எழுத்தாகும்
உங்கள் பென் டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுங்கள் அடுத்து
ஒரு எண்டர் கொடுங்கள், நான் தயராயிருக்கிறேன் என்பதாக ஒரு செய்தி வரும்
அப்போதும் ஒரு எண்டர் கொடுங்கள், அடுத்ததாக பங்கீடு நடக்கும் இப்போதும்
உங்களுக்கு ஒரு செய்தி வரும் தயங்காமல் ஒரு எண்டர் கொடுத்து விடுங்கள்
சந்தேகத்திற்கு படமும் இனைத்துள்ளேன் பார்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவது வழிமுறை
Start
->Run டைப் cmd இப்போது திறக்கும் விண்டோவில் format/fs:NTFS G: என
டைப் செய்து எண்டர் கொடுங்கள் (இதில் NTFS என்கிற இடத்தில் உங்கள் பென்
டிரைவ் எந்த வகை என பார்த்துக்கொள்ளுங்கள் சாதரணமாக FAT32 என்பதாக
இருக்கும் அதை தெரிந்துகொள்ள பென் டிரைவின் பிராப்பர்ட்டிஸ் திறந்து
பாருங்கள்) மேலும் G என்பது பென் டிரைவின் எழுத்தை குறிக்கும் உங்கள் பென்
டிரைவ் எந்த எழுத்தை கொண்டிருக்கிறதோ அதை கொடுத்து விடுங்கள் மீதமுள்ள
விபரம் மேலே சொன்ன முதல் வழிமுறையை ஒத்ததுதான் சந்தேகத்திற்கு படத்தை
பாருங்கள் புரியும்.
மூன்றாவது வழிமுறை
Start
->Run டைப் compmgmt.msc என கொடுத்து ஓக்கே கொடுங்கள் இப்போது
கம்ப்யூட்டர் மேனேஜ்மென்ட் என்கிற விண்டொ திறக்கும் அதில் Disk Management
என்பதில் கிளிக்கி உங்கள் பென் டிரைவை பார்மட் செய்து விடுங்கள் ஒரு வேளை
இப்போதும் பிரச்சினை இருந்தால் Change Drive Letter என்பதை தெரிவு செய்து
எழுத்தை மாற்றி பின்னர் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்
இப்போதும் சரியாகவில்லையென்றால் ஒரு முறை கணினியை ரீஸ்டார்ட் செய்து
உடனேயே வேறு எதுவும் செய்யாமல் உங்கள் பென் டிரைவை பார்மட் செய்ய முயற்சி
செய்யுங்கள்.
நான்காவது வழிமுறை
இதற்கு நீங்கள் அன்லாக்கர்
மென்பொருளை தரவிறக்கவும் உங்க்ள் கணினியில் இன்ஸ்டால் செய்யவும் இப்போது
உங்கள் பென் டிரைவில் வலது கிளிக் மெனுவை பாருங்கள் அதில் புதிதாக
அன்லாக்கர் இருக்கிறதா அதை வைத்து அதில் உள்ள டேட்டாவை அழித்து விடுங்கள்
பின்னர் எளிதாக பார்மட் செய்துவிடலாம் இந்த அன்லாக்கர் வழியாக அழிக்க
முடியாத எந்த பைலையும் அழித்து விடலாம்.
ஐந்தாவது வழிமுறை
எனது பழைய பதிவில் பார்ட்டிசியன் மேனேஜர்
தரவிறக்க முகவரி கொடுத்துள்ளேன் அதை பயன்படுத்துவது பற்றியும் அந்த
பதிவுலேயே எழுதியிருக்கிறேன் சிரமம் பார்க்காமல் தரவிறக்கி உங்கள் பென்
டிரைவ் பார்மட் செய்து விடவும் செயல் படுத்துவதில் ஒன்றும் பிரச்சினை
இருக்காது.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் இது உங்களை போல
உள்ள மற்ற நபர்களுக்கும் சென்றடைய உதவுங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து
கொள்ளுங்கள். இப்போதெல்லாம் இங்கு கூட்டனி தானே நடக்கிறது நான் உன்னை
புகழ்ந்து பதிவு எழுதுறேன் நீ என்னை புகழ்ந்து பதிவு எழுது நான் உனக்கு
வோட் போடுறேன் நீ எனக்கு வோட் போடு இவர்களை போன்றவர்களால் நல்ல விஷங்கள்
எழுதினாலும் மற்றவர்களுக்கு பயன்படாமலே போகிறது என்று மாறுமோ இந்த நிலை!?

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
பகிர்வுக்கு நன்றி
sujee1000- உதய நிலா
- Posts : 1
Join date : 17/04/2010
Re: பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
நல்ல விஷங்கள் நன்றி.
kavinele- உதய நிலா
- Posts : 28
Join date : 11/09/2010
Location : erode
Re: பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
kavinele wrote:நல்ல விஷங்கள் நன்றி.
நல்ல விசியங்கள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பென் டிரைவ் தெரிந்த பெயர் தெரியாத தகவல்
» புதிய பென் டிரைவ் (வீடியோ)
» பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...
» பென் டிரைவ் (Pen Drive) – தெரியாத தகவல்கள்!
» பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.
» புதிய பென் டிரைவ் (வீடியோ)
» பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...
» பென் டிரைவ் (Pen Drive) – தெரியாத தகவல்கள்!
» பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum