TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.

Go down

பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.  Empty பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.

Post by logu Sun Jul 11, 2010 11:33 am

என்னங்கடா கதை எழுதிறேன் எண்டு ரீல்
விட்டிட்டு இருந்தவனுக்கு என்னாச்சி?தொழில்நுட்பம் எல்லாம் கதைக்க வாரான்
எண்டு யோசிக்கலாம்.எல்லாம் காலத்தின் கட்டாயம்.அத்தோட இது தாங்க நம்ம துறை.


என் நண்பன் நான் இருக்கும் போது
பென் டிரைவ்ல அதைப் போட்டுத்தா, இதைப் போட்டுத்தா என்று கேட்க
மாட்டான்.ஆனால் நான் இல்லாத சமயம் வந்து எனது தகவல்களை திருடிட்டு
போய்விடுவான்.நண்பனாக இருந்தாலும் பின் மதிலால் பாய்ந்து வந்தால் திருடன்
தானே?


(நடந்தத விடு,விசயத்துக்கு வா எண்டு நீங்க திட்டுறது கேட்குதுங்க!)
சரி,இதோட என் சுயபுராணத்தை நிறுத்திட்டு களத்தில குதிச்சிறேன்.






1. எமது கணனியில் USB போர்ட் ஐ disable செய்தல்.
start - run - regedit என்று டைப் பண்ணி என்டர் பண்ணுங்கள்.
"Registry Editor" window தோன்றும்.
பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.  Win9xregistry




HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\usbehci அல்லது
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet \Services\UsbStor
ஐ கிளிக் செய்யவும்.(இரண்டும் ஒரே செயற்பாடு)
அப்பொழுது வலது புறத்தில் DisplayName,ErrorControl,Group,etc என்றவாறு
மாற்றக்கூடிய தெரிவுகள் காணப்படும்.


இப்பொழுது நாம் ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
File - Export ஐ கிளிக் பண்ணி தேவையான இடத்தில் backup பண்ணிக் கொள்ளவும்.
ஒரு வேளை நாம் செய்தது தவறாயின் பழைய நிலைக்கு மீள இது உதவும்.


ஒவ்வொரு தடவையும் disable,enable செய்வதற்கு இவ்வாறு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை.அதற்கு நாம் செய்ய வேண்டியது
Favorites - Add to Favorites ஐ கிளிக் பண்ணி usb disable என்று பெயரிடவும்.


இனி usb ஐ disable செய்வதற்கு
வலப்பக்க pane இல் உள்ள start ஐ double click பண்ணி value data வை
4(Hexadecimal)ஆக மாற்றவும்.usb ஐ enable செய்வதற்கு value data வை
3(Hexadecimal)ஆக மாற்றவும்.


இவற்றை தனித்தனியாக File -Export
பண்ணி பொருத்தமான பெயரில் (தானாகவே registry file ஆகச்
சேமிக்கும்)சேமித்து வைத்தால் அதை கிளிக் பண்ணுவதன் மூலமே enable,disable
செய்யலாம்.


மாற்றத்தைச் செய்தபின் refresh (F5)பண்ணுவதன் மூலம் செயல் படுத்தலாம்.






இப்படி பண்ண முடியலையா?கவலை வேண்டாம்
start - run - devmgmt.msc = >DEVICE MANAGER window தோன்றும்.


கிளிக் universal serialbus controllers,sub menus ஐ right click பண்ணி disable
பண்ணலாம்.














2. USB thumb drive ஐ read-only ஆக மாற்றல்.(WriteProtect)
(USB
thumb drive இல் இருந்து தகவல்களை எடுக்கலாம்,ஆனால் கணனியில் இருக்கும்
தகவல்களை அதில் பதிய முடியாது.அதாவது சிலரது blood group போல,வாங்கலாம்
ஆனால் கொடுக்க முடியாது.)




HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\ Control\StorageDevicePolicies
செல்லவும்.


WriteProtect பண்ணுவதற்கு வலது பக்கத்தில் உள்ள WriteProtect ஐ double click பண்ணி value data வை 1(Hexadecimal)ஆக மாற்றவும்.


WriteProtect ஐ disable
பண்ணுவதற்கு வலது பக்கத்தில் உள்ள WriteProtect ஐdouble click பண்ணி value
data வை 0(Hexadecimal)ஆக மாற்றவும்.


மேலே குறிப்பிட்ட Export ,Add to Favorites போன்றவற்றை இங்கும்
பின்பற்றவும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum