Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பென் டிரைவ் (Pen Drive) – தெரியாத தகவல்கள்!
3 posters
Page 1 of 1
பென் டிரைவ் (Pen Drive) – தெரியாத தகவல்கள்!
USBஎன்பதன் விரிவாக்கம் Universal Serial Bus என்பதன் சுருக் கமே ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவ ல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Discதான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pen drive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்ப டுத்துவது எப்படி எனப் பார்
ப்போம்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடு த்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகா மல் பாதுகாக்க லாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடு ப்பது எப்படி?
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்க ள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப்பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப்பார்ப்போம் .
அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொ ள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity
இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளு ங்கள்.
பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போதுUsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத்தெரியும். அதில்UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புக ளில் UsbEnter.exeஎன்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்க ள் பென்டிரைவை திறந்து பயன்படுத்த லாம்.
பிளாப்பி(Floppy) பற்றி கேள்விப்பட்டிரு ப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தி ல் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb. இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ, அந்தள வுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவை. அதாவது யாரி டமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொண்டு உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் செயலை ச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செ ய்து கொள்வது நல்லது.
USB-இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்கால த்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
மேற்கண்ட சுட்டியின்வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவச மாக தரவிறக்கிக் கொள் ளுங்கள்.
இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ள து. தேவையெனில் Portable version-ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொ ருளை தரவிறக்கி நிறுவியவுடன் Task Bar-ல் USB alert செய்திப்படம்காட்டும்.
இம்மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரி க்கும் வகை யில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன்அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென் பொ ருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐ கானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென் டிரைவ் கணி னியிலிருந்து நீங்கிவிடலாம்.
ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கு ம்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப் பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
(நிலவைதேடி உலா வந்தபோது – அதன்
பலனாய் கிடைத்த முத்து)
பலனாய் கிடைத்த முத்து)
Similar topics
» பென் டிரைவ் தெரிந்த பெயர் தெரியாத தகவல்
» பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.
» பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...
» How to Use Pen Drive As RAM பென் டிரைவை ரேம்ஆக பயன்படுத்துவது எப்படி? இதோ வழிகள்
» பென் டிரைவ்
» பென் டிரைவ் (pen drive)தகவல் பரிமாற்றதைத் தடுத்தல்.
» பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...
» How to Use Pen Drive As RAM பென் டிரைவை ரேம்ஆக பயன்படுத்துவது எப்படி? இதோ வழிகள்
» பென் டிரைவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum