Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அறியாத தகவல்கள்
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
அறியாத தகவல்கள்
நன்றி குங்குமம் முத்தாரம்
* கனவுகளில் அதிகமாக ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வு, பதற்றம்தான். பொதுவாக கனவுகளில் நேர்மறை விஷயங்களைவிட எதிர்மறை விஷயங்களே அதிகம் வெளிப்படுகின்றன.
* இயல்பிலேயே ஆண்களைவிட பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகம் உண்டு.
* நீங்கள் பிறந்தநாள் கொண்டாடும் அதே நாளில் உலகில் 1 கோடியே 90 லட்சம் பேர் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
* சாக்லெட் நமது வாயில் போட்டதும் உருகுவது எப்படி? காரணம்: அதன் உருகு வெப்பநிலை, (15-17 டிகிரி செல்சியஸ்) நமது உடல் வெப்பத்தைவிட குறைவு. அதனால்தான் கரைகிறது.
* பூமியின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட், வருடத்திற்கு 2 அங்குலம் உயர்ந்து வருகிறது.
* ‘Suns’ என்ற வார்த்தைக்கு ஒரு சிறப்பு உண்டு. இதனை தலைகீழாகப் படித்தாலும் அப்படியே படிக்கலாம்.
* ‘புகையிலை மற்றும் மது போதையைவிட அபாயகரமான, கைவிட முடியாத போதையாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போதை மாறிக்கொண்டிருக்கிறது’ - ஒரு ஆய்வு முடிவு இப்படிச் சொல்கிறது.
* உலகெங்கும் தேசிய நினைவுச் சின்னங்களாக கட்டிடங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளார்கள். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓடும் கேபிள் கார்களும் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்படி நகரும் வாகனம் ஒன்று தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது, உலகில் இது மட்டுமே!
* ‘ஜங்க்’ (குப்பை உணவு) பதார்த்தங்களை சாப்பிடுவதில் ஒரு கஷ்டம் உண்டு. அதில் உள்ள கொழுப்பு, மேலும் சாப்பிடத் தூண்டும். இவ்வுணர்வு சில நாட்களுக்குத் தொடர்கிறது.
* இன்று அமர்க்களப்படும் செல்ஃபி முதன்முதலில் எடுக்கப்பட்டது 1839ம் ஆண்டு. எடுத்தவர், புகைப்படக்காரர் ராபர்ட் கார்னெலியஸ். என்ன... செல்ஃபி எடுப்பதற்காக 3 நிமிடங்கள் ஒரே இடத்தில் அவர் அசையாமல் நிற்க வேண்டியிருந்தது.
* 19ம் நூற்றாண்டு மத்திய காலம் வரை செயற்கைப் பற்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது. பற்களை இழந்தவர்களுக்கு, போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாயிலிருந்து பற்களைப் பிடுங்கி பொருத்தப்பட்டன.
* உரித்தால் கண்ணீரை வரவழைக்காத புது ரக வெங்காயத்தை நியூசிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உரிக்கும்போது கண்ணீரைத் தூண்டிவிடும் மரபணுவை வெங்காயத்திலிருந்து நீக்கி விட்டார்கள். எனவேதான் அழுகை வருவதில்லை.
* வேலையின் நடுவே தூங்க ஜப்பானில் அனுமதியுண்டு. காரணம், ‘கடினமான வேலை. அதனால் நடுவில் ஓய்வு எடுத்துக் கொள்கிறார்’ என பாசிடிவ்வாக எடுத்துக்கொள்வார்கள்.
* சில இடங்களை அல்லது சில பொருட்களை பார்த்ததும், தப்பித்தால் போதும் என உணர்வு ஏற்பட்டு, நழுவும் சிந்தனை வருகிறதல்லவா? அதனை ஆங்கிலத்தில் ‘Abience’ என அழைப்பர்.
* ஜப்பானில் வயது முதிர்ந்தவர்கள் அதிகம். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 26.7 சதவிகிதம் பேர், 65 வயதையும் கடந்தவர்கள். இவர்கள் எண்ணிக்கை 33.84 மில்லியன்.
* உலகெங்கும் பனிச்சரிவுகளில் சிக்கி வருடாவருடம் குறைந்தது 150 பேராவது இறக்கின்றனர். ஆனால் இதில் 90 சதவிகித சம்பவங்களில், இறந்தவர்களே அந்தப் பனிச்சரிவுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.
* பெங்களூருவுக்கு பூங்கா நகரம் என்ற பெயருண்டு. அதற்கு ஏற்ப பெங்களூருவில் 1288 பூங்காக்கள் உள்ளன.
* கைரேகையைப் படிக்கும் படிப்பிற்கு ‘Dermatoglyphics’ என்று பெயர்.
* உங்கள் நாக்கு சிவப்பு நிறத்திலோ, பிங்க் நிறத்திலோ தெரிவதற்குக் காரணம், நாக்கின் உட்புறம் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்கள்தான். நாக்கின் சருமமானது மிக மெல்லியது. இது அப்படியே உள்ளே இருப்பதைப் பிரதிபலிக்கிறது.
- ராஜிராதா, பெங்களூரு

Similar topics
» அறியாத சில விசயங்கள்...!
» திருவண்ணாமலை கிரிவலம்.. ஒரு முறை சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன்!
» தமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்
» வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.! வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!
» உலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை
» திருவண்ணாமலை கிரிவலம்.. ஒரு முறை சுற்றினால் 1825 தடவை சுற்றிய பலன்!
» தமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்
» வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்.! வேம்பு பற்றி அறியாத சில தகவல்கள்.!
» உலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum