Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்
Page 1 of 1

நண்பர்- பதிவர் ஆதி மனிதன்
தமிழக அரசால் நடத்தப்படும் சேவை இல்லம் பற்றி சில முறை கூறியுள்ளார் அவரது
தாயார் திருமதி. அபிராமி இந்த சேவை இல்லத்தில் பல ஆண்டுகள் Superintendent
-ஆக சேவை செய்து ஓய்வு பெற்றவர்.
அண்மையில் (5 மாதம் முன்பு.. அண்மை தானே?) தஞ்சை சென்ற போது சேவை
இல்லத்தின் மேலாளர் திரு. அசோகன் அவர்களை ஆதி மனிதன் மூலம் சந்திக்க
முடிந்தது.
தஞ்சையில் சேவை இல்லம் - நாஞ்சி கோட்டை சாலையில் பர்வீன் தியேட்டர்/ உழவர் சந்தைக்கு அருகில் உள்ளது.
ஓரிரு ஏக்கரில் பெரிய காம்பஸ் அது. ஆதி மனிதனின் தாயார் திருமதி. அபிராமி சொல்லி சென்றதால் நமக்கு அங்கு நல்ல மரியாதை !
இனி அசோகன் சேவை இல்லம் பற்றி பேசியதில் இருந்து :
" தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படுவது இந்த சேவை இல்லம்.
இங்கே மொத்தம் 105 பெண்கள் இருக்காங்க. இதில் சில பேர் விதவைகள், சிலர்
கணவனால் கை விடப்பட்டவர்கள், சிலர் அனாதைகள், இதை தவிர வறுமை கோட்டுக்கு
கீழ் இருக்கும் ஏழை பெண்களும் தங்கி படிக்கிறாங்க.
முன்னே எல்லாம் விதவைகள், வயதானவர்கள் நிறைய இருந்தாங்க. இப்ப ஏழை பெண்கள்
எண்ணிக்கை தான் அதிகம். வயதாகி தங்கி படிப்போர் எண்ணிக்கை குறைஞ்சுடுச்சு.
வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மிக ஏழ்மையான குடும்பம் அப்படிங்குறதுக்கு
தாசில்தார் சர்டிபிகேட் தரணும். அதன் அடிப்படையில் நாங்க சேர்த்துப்போம்
(சேவை இல்லம் பற்றி அறிய கீழே உள்ள அறிவிப்பு பலகையை அவசியம் வாசியுங்கள்)
105 பேரில் ஒவ்வொருதங்களும் வெவ்வேறு வகுப்பு படிக்கிறாங்க. ஆறாவது முதல் +
2 வரை இங்கு வகுப்புகள் இருக்கு. ஆறு டீச்சர்ஸ் இவங்களுக்கு பாடம் சொல்லி
தர இருக்காங்க.
இந்த இல்லம் துவங்கியது 1964 -ல். இப்போ - அம்பதாவது வருஷம்.
இது மாதிரி சேவை மையம் தமிழகத்தில் - தாம்பரம், கடலூர், மதுரை,
திருநெல்வேலி, தஞ்சை உள்ளிட்ட 7 ஊரில் இருக்கு. எல்லா இடத்திலும் தங்கும்
வசதி, சாப்பாடு, படிப்பு செலவு என எல்லாமே ப்ரீ தான்
இங்கே நிறைய வித்யாசமான மாணவிகளை சந்திச்சிருக்கோம். குறிப்பா தொட்டில்
குழந்தை திட்டம் அறிமுகமான போது - முதல் குழந்தையா வந்த பெண் -
தாம்பரத்தில் படித்து வளர்ந்தார். அப்புறம் + 2 வில் கணித க்ரூப் அங்கில்லை
என இங்கு வந்து சேர்ந்து படித்தார்
இங்கு படித்த பல பெண்களுக்கு நாங்களே திருமணம் செஞ்சு வச்சிருக்கோம். அந்த
பெண்களுக்கு எங்களோட சமூக நலத்துறை தான் பெற்றோர் மாதிரி இருப்பாங்க.
+ 2 வரை இருக்கும் படிப்புகள் தவிர வேறு நிறைய கோச்சிங்கும் இங்கு தர்றோம்.
குறிப்பா 6 மாச கம்பியூட்டர் ட்ரைனிங் கோர்ஸ் பிரபலம். அது கத்துகிட்ட
பெண்களுக்கு குறைஞ்சது 3,000 ரூபா சம்பளத்தில் உள்ளூரில் டேட்டா என்ட்ரி
வேலை கிடைக்குது
டைப் ரைட்டிங், தையல் போன்ற வகுப்புகளும் தனி கோர்சாக இங்கு எடுக்கிறோம்
இங்கு படிக்கிற பசங்க கல்லூரியில் சேர்ந்து படிச்சா அவங்க செலவுக்குன்னு
அரசாங்கமே வருடத்துக்கு 30,000 பணம் தருது. அதை வச்சிக்கிட்டு அவங்க
கல்லூரி படிப்பை முடிக்கலாம்.
இதை பயன்படுத்தி எஞ்சினியரிங், டாக்டர் படிப்புக்கு படிச்ச பசங்க கூட இருக்காங்க
அரசாங்கம் இவங்களுக்கு வருடத்துக்கு 2 செட் யூனிபார்ம் தரும். இங்கே வேலை
செய்யும் டீச்சர்ஸ் , நாங்க எல்லாம் பணம் போட்டு ஒவ்வொரு வருஷ
தீபாவளிக்கும் இவங்களுக்கு புது துணி எடுத்து தருவோம்.
கிராமத்தில் படிச்சா பெண்களை பாதியிலேயே படிப்பை நிறுத்துற பிரச்சனை (
டிராப் அவுட்) இங்குள்ள பெண்களுக்கு இருப்பதில்லை. +2 வரை இங்கே
படிச்சுடுறாங்க
தாம்பரத்தில் மட்டும் டீச்சர் ட்ரைனிங் இன்ஸ்டிடியூட் கூட இருக்கு. வேலை வாய்ப்பில் சலுகை சில குறிப்பிட இடங்களில் மட்டும் இருக்கு
இந்த பள்ளிக்கோ இங்கிருக்கும் மாணவிகளுக்கோ என்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டபோது
சில பேர் கல்யாண நாள் போன்றவற்றில் உணவு கொண்டு வந்து தருகிறேன் என கேட்கிறாங்க ஆனா
வெளி உணவுகளை நாங்க உள்ளே அனுமதிப்பதில்லை ஒரு சில முறை சாப்பிட்டு பசங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு
(வீடியோவில் சேவை இல்லம் சுற்றி பார்க்கலாம்)
" ரொம்ப முக்கியமான உதவி பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சில
பாடங்களுக்கு தான் தேவையான டீச்சர்ஸ் இருக்காங்க. ஆங்கிலம் உட்பட சில
பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லை. இதனால் அரசு தேர்வு எழுதும் போது ரொம்ப
சிரமப்படுறாங்க. யாராவது வாரத்தில் ஒரு சில நாள் வந்து பாடம் சொல்லி
குடுத்தா கூட உதவியா இருக்கும்
அடுத்து சில வகுப்புகளில் உட்கார பெஞ்ச்கள் இல்லை. எட்டாவது ஒன்பதாவது
படிக்கும் பெண்கள் தரையில் அமர்ந்து குனிந்து எழுதுவதற்கு
சிரமப்படுகிறார்கள். முடிந்தால் பெஞ்ச் மற்றும் டேபிள் உதவினால்
நன்றாயிருக்கும்
இந்த பதிவை இங்கு பகிர முக்கிய காரணம் - தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த
அரசியல் கட்சிகளை தாண்டி - எந்த அரசாங்கம் வந்தாலும் மாறாமல் தொடரும் ஒரு
சில நல்ல விஷயங்களில் இந்த சேவை இல்லமும் ஒன்று. உங்கள் ஏரியாவில் ஏழை பெண்கள் யாரேனும் இருந்தாலும் சேவை இல்லம் பற்றிய தகவல்கள் பகிரலாம் !
மாணவிகளுக்கு பென்ச் போன்றவை வாங்க உதவ முடியும் என்றால் பள்ளியின் மேலாளர்
அசோகன் அவர்களது தொலை பேசி எண் தருகிறேன் நேரடியே நீங்களே உதவலாம்
உங்களால் முடிந்தால் தஞ்சை செல்லும்போது இந்த சேவை இல்லத்துக்கு சென்று பாருங்கள் !
=veeduthirumbal.blogspot=

திரு. அசோகன் மற்றும் இன்னொரு ஆசிரியருடன் |

Similar topics
» 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்
» " பூந்தமல்லி சிறப்பு முகாமில் 8வது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்!- கண்டு கொள்ளாத தமிழக அரசு"
» அறியாத தகவல்கள்
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum