TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு

2 posters

Go down

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு Empty தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு

Post by ஜனனி Mon May 31, 2010 7:20 am

கடலூர் : கல்விக்கட்டணத்தை
அரசே நிர்ணயித்த போதிலும் தனியார் பள்ளிகள் கூடுதலாக வசூலித்து
வருகின்றனர். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கல்விக்கட்டணத்தை செலுத்த
முடியாமல் திணறி வருகின்றனர்.

பிரி கேஜில் "மம்மி, டாடி'
என துவங்கி நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல
மதிப்பு இருப்பதாக கருதுகிறோம். இதன் விளைவாக பெற்றோர்கள் ஆங்கில மொழியில்
கற்பிக்கும் தனியார் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எவ் வளவு செலவானாலும் பரவாயில்லை. தமது குழந்தைகள் படித்து பெரிய அளவில்
வரவேண்டும் என்கிற பெற்றோர்களின் கனவால் தான் தனியார் பள்ளிகளுக்கு
ஆண்டுதோறும் "மவுசு' கூடி வருகிறது.சாதாரண விவசாய கூலித்தொழிலாளி கூட
துவக்க காலத்தில் எல்.கே.ஜி., க்கு 8 ஆயிரம் ரூபாய் செலுத்த
கவலைப்படுவதில்லை. ஆறாம் வகுப்பை அடையும்போதுதான் விவசாயக்கூலி, நடுத்தர
குடும்பத்திற்கு கல்வி கட்டணம் கசக்கி பிழிகிறது.தமிழகத்தில் தனியார்
பள்ளிகள் கல்விக் கட்டணம் பெற்றோர்களிடம் தாறுமாறாக வசூலிப்பதாக நாளிதழில்
விரிவான செய்தி வெளியிடப்பட்டது.அதைத்தொடர்ந்து கூடுதலாக கட்டணம்
வசூலிக்கும் பள்ளிகள் கட்டுப்படுத்தப்படும் எனவும், பள்ளிக்கட்டணத்தை அரசே
நிர்ணயம் செய்யும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

அதன்படி அரசு, சென்னை
ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டண
நிர்ணயிப்புக்குழு ஒன்றை முதல்வர் அமைத்து பரிசீலனை செய்தார். இந்த குழு
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியவற்றை
கணக்கிட்டு பள்ளி மாணவர்களுக்காக பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டிய
கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.அதன்படி கடலூர் மாவட் டத்தில் 398
பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய உத்தரவை மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரியின் மூலம் அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும்
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை புறந்தள்ளிவிட்டு
பள்ளி நிர்வாகம் தம் இஷ்டம்போல் கட்டணத்தை தொடர்ந்து வசூலித்து வருகிறது.
மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூட அரசு நிர்ணயித்த கட்டணத்தை கடைபிடித்ததா
என்றால் இல்லை.

அரசு நிர்ணயித்த கட் டண
உத்தரவை மாவட்ட முதன் மைக்கல்வி அதிகாரி பள்ளி நிர்வாகிகளுக்கு கொடுத்து
முடிக்கவேபோதும்போதும் என்றாகிவிட்டது.மாவட்டத்திலுள்ள பெரும்பாலான
பள்ளிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் கட்டணத்தை வசூலித்து
வருகின்றன. அண்மையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதைத் தொடர்ந்து
பிளஸ் 1 சேர்க்கையில் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
கடலூரில் உள்ள
தனியார் பள்ளியில் புத்தகம், யூனிஃபார்ம் என சேர்த்து பிளஸ் 1
சேர்க்கைக்கு மட்டும் 28 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து
வருகிறது.அரசு நிர்ணயித்த கட்டணத்தை பள்ளிகள் அமல்படுத்தாததற்கு காரணம்
என்ன? இதனை கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்கிற கேள்விகள்
பெற்றோர்கள் மத்தியில் எழுந் துள்ளது.

பள்ளிகள் துவங்க இன்னும்
சில தினங்களை உள்ள நிலையில், இனியேனும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுப்பார்களா? குறைந்தபட்சம் ஒவ்வொரு பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள
கட்டண விபரத்தை அந்தந்த பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு Empty Re: தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு

Post by kalairaja Mon May 31, 2010 11:51 am

இருப்பது எல்லாம் மந்திரிகள் , அரசியல்வாதிகள்,கல்லூரிகள்,பள்ளிகள்.
எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.வாடிக்கை இது என வேடிக்கை பார்ப்பது
மக்களின் வாடிக்கை,மரத்துப்போன,நம்பிக்கை...
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்? புகார் அளித்தால் நடவடிக்கை: முதல்வர்
» தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
» 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது
» தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம்
» தங்கம் கிராமுக்கு ரூ.1,747 ஆக கிடுகிடு உயர்வு : தொடர்ந்து அதிகரிப்பதால் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum