Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொதுவான விதிகள்.2
Page 1 of 1
பொதுவான விதிகள்.2
1.2 அலகுகள்.
எந்தஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை அளப்பதற்கான அலகொன்று இருக்க
வேண்டும். கணணியின் Memory யின் அலகையும் படத்தின் அளவைத் தீர்மானிக்கும்
Pixel என்ற அலகையும் பார்ப்போம்.
இந்த இரண்டும் டிஜிட்டல் படங்களின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால்
முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்றின் அளவு கூடும்போது மற்றதின் அளவும்
கூடும். அதேவேளை படத்தின் தரமும் அதிகரிக்கும். இவற்றில் ஏதாவது ஒன்று
குறைந்தால் ஏனையவையும் குறைந்துவிடும். முன்பு குறிப்பிட்டதுபோல எந்த்
நோக்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்து இவற்றின்
அளவுகள் நிர்ணயிக்கப் படுகின்றன.
உ+ம் : ஈமெயிலில் சில படங்களை அனுப்ப வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.
படங்களை Memory அளவால் குறைப்பதற்காக Pixel களின் எண்ணிக்கையைக் குறைக்க
வேண்டும். அப்போதுதான் ஈமெயில் மூலமாக அவற்றை இலகுவாக அனுப்பவும் பெற்றுக்
கொள்ளவும் முடியும்.
Memory
கணணியில் File கள் மென்பொருட்கள் போன்றவை களஞ்சியப்படுத்தப் படுத்தப்
பாவிக்க்கப்படும் மிகச் சிறிய கொள்ளளவை (Capacity) bit என்று
அழைக்கப்படும். ஒரு bit என்பது கணணியில் 1 அல்லது 0 என்ற இரண்டு
பெறுமானங்களில் ஒன்றைப் பெறக்கூடியது.
கணணியால் ஒரு bit இன் பெறுமதி மின்னலையாக வாசிக்கப்பட்டு அது Micro
Processor ரில் உள்ள Transister வழியாகச் செல்லுமாக இருந்தால் அதன்
பெறுமதியை 1 ஆகக் கொள்வோம். அந்த bit இன் பெறுமதி மின்னலையை Processor
இற்குள் செலுத்த முடியாததாக இருந்தால் அதன் பெறுமதியை 0 ஆகக் கொள்வோம். 1
அல்லது 0 என்ற தொடர்ச்சியான மின்னோட்டங்களின் மூலமாகவே கணணி
எல்லாவற்றையும் செய்கிறது.
மேற்குறிப்பிட்ட விளக்கம் சிறுவர்களுக்கு அம்புலிமாமா காட்டுவதைப்
போன்றது. உண்மையில் கணணியின் செயற்பாட்டை விளக்குவது மிகவும் சிக்கலானது.
இன்னும் புரியும்படியாக ஒரு உதாரணம். கறுப்பு வெள்ளை கணணித் திரை ஒன்றை
எடுத்துக் கொள்வோம். சிறிய புள்ளிகள் மூலமாகவே கணணியின் திரை ஒளிர்கிறது.
0 பெறுமதியுடைய bit ஒன்றைக் கணணி வாசிக்கும்போது திரையில் ஒரு கறுப்புப்
புள்ளியையும் 1 பெறுமதியுடைய bit அய் வாசிக்கும்போது வெள்ளைப்
புள்ளியையும் ஒளிர வைக்கிறது.
பின்வரும் தொடர்ச்சியான bit களைக் கணணி எப்படி திரையில் தருகிறது என்பதைக் கீழுள்ள படத்தில் காணலாம்.
தொடர்ச்சியான 8 bit களை ஒன்றுசேர்த்து 1 Byte என்று அலகாக
அழைக்கப்படுகிறது. ஆயிரம் Byte என்பதை ஒரு கிலோ பைற் என்றும் (1KB) பத்து
இலட்சம் Byte என்பதை ஒரு மெகா பைற் (1MB) என்றும் நூறு கோடி Byte என்பதை
ஒரு கிகாபைற் (1GB) ... என்றும் அழைக்கப்படும்.
பொதுவாக கிலோ என்பது ஆயிரத்தைக் குறிக்கும். ஆனால் கணணியில் ஒரு சிறிய
வித்தியாசம். ஒரு bit இரண்டு பெறுமதிகளை உடையதால் கிலோ என்பது
கீழ்கண்டவாறு கணிக்கப்படும்.
MB, GB போன்றவையும் இவ்வாறே கணிக்கப்படுகிறது.
Pixel
Digital படங்கள் நிறப் புள்ளிகளால் ஆக்கப்பட்டுள்ளன. பிரிக்க முடியாத
மிகச் சிறிய புள்ளியை Pixel (Picture Element - சுருக்கமாக px) என்று
அழைக்கப்படுகிறது. படமொன்றை Photoshop இல் பெரிதாக்கிக் கொண்டே (zoom)
செல்ல இப் புள்ளிகளைக் காணலாம். இப் புள்ளிகளுக்கு நீள அகல அளவுகள்
கிடையாது. இவற்றின் நீள அகல அளவுகளை நாம் பாவிக்கும் கருவி அல்லது
மென்பொருளே நிர்ணயிக்கிறது. இதனால் Pixel லின் அளவை நீள அலகினால் (cm.
அல்லது mm.) குறிப்பிட முடியாது. Pixel களின் எண்ணிக்கையால் மட்டுமே
படத்தின் அளவைக் கூற முடியும்.
இப் புள்ளிகள் சதுரமாகக் காட்டப்படுவது ஏனென்றால், இரு புள்ளிகளுக்கிடையில் இடைவெளி இருக்காது என்பதனால்.
இந்த Pixel கள் எவ்வாறு படத்தை உருவாக்குகிறது என்பதனை Digital படக் கருவி
எவ்வாறு செயற்படுகிறது என்பதனை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
மேலுள்ள படத்தில் காணப்படும் ஒளிவாங்கியில் (image sensor) 256 Pixel (16
x 16 px) இருப்பதால் அது உருவாக்கிய Digital படம் தெளிவில்லாது உள்ளது.
இதுவே 1024 Pixel ஆக இருந்தால் இன்னும் தரமாக இருக்குமல்லவா ?
இந்த வித்தியாசமான தரங்களையுடைய ஒளிவாங்கிகளை ஒப்பிடும்போது (256 Pixel -
1Kpixel) புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அவற்றின் அகலம் குறைந்து
செல்வது போன்று தோன்றுகிறது.
இதுவே 1 மில்லியன் Pixel (1 மெகா பிக்சல்) ஆக இருந்தாலதன் தரம் எப்படி
இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இன்று தொழில் நுட்பம்
வளர்ச்சியடைந்துள்ளதால் சாதாரண Digital படக்கருவிகள் 10 மெகா பிக்சல்
ஒளிவாங்கிகளைக் கொண்டுள்ளன. Digital படக்கருவிகளில் Pixel களின் எண்ணிக்கை
மட்டும் அதன் தரத்தை நிர்ணயிப்பதல்ல என்பதைப் பின்னர் பார்ப்போம்.
தொடரும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பொதுவான விதிகள்.3
» பொதுவான விதிகள்.photo shop
» மாரடைப்பு -பொதுவான கட்டுரை
» புணர்ச்சி விதிகள்
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» பொதுவான விதிகள்.photo shop
» மாரடைப்பு -பொதுவான கட்டுரை
» புணர்ச்சி விதிகள்
» தினம் ஒரு தகவல் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum