TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொதுவான விதிகள்.photo shop

Go down

பொதுவான விதிகள்.photo shop Empty பொதுவான விதிகள்.photo shop

Post by மாலதி Sat May 29, 2010 10:17 pm

பொதுவான விதிகள்.

1.1 நிறங்கள்.

இதனை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால் Photoshop பற்றி
விரிவாக அறிய விரும்புபவர்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஏனையவர்கள் அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.

பொதுவாக நிறங்கள் இரண்டு விதமாக இயங்குகின்றன.
1 - Additive color {?}
2 - Subtractive color {?}

முதலாவது வகையானது சிவப்பு (RED), பச்சை (GREEN), நீலம் (BLUE) ஆகிய
மூன்றையும் முதன்மை வண்ணங்களைக் கொண்டது. இம் மூன்றையும் சேர்க்கும்போது
வெள்ளை நிறம் உண்டாகும். இவற்றில் இரண்டை அல்லது மூன்றையும் வித்தியாசமான
விகிதத்தில் கலந்தால் ஏனைய எல்லா நிறங்களையும் உருவாக்கலாம். உதாரணமாக
தொலைக்காட்சியைக் கொள்ளலாம். தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளி இல்லாதபோது
கறுப்பாகவும் மூவண்ண ஒளிக்கதிர்களைச் சேர்க்கும்போது வெள்ளை நிறமும்
உண்டாகும்.
பொதுவான விதிகள்.photo shop Substractive

Photoshop இல் ஒவ்வொரு முதன்மை வண்ணங்களையும் 0 தொடக்கம் 255 ஆகப்
பிரித்து கீழ்கண்டவாறு பயன்படுத்தப் படுகிறது (ஏன் 256 பிரிவுகள் என்பதை
அடுத்த பகுதியில் பார்ப்போம்).
பொதுவான விதிகள்.photo shop Rvb

இரண்டாவது வகையானது இளநீலம் (CYAN), குங்குமம் (MAGENTA), மங்சள் (YELLOW)
ஆகியவற்றை முதன்மை வண்ணங்களாகக் கொண்டது. இம் மூன்றையும் கலக்கும்போது
கறுப்பு நிறம் உண்டாகும். உதாரணமாக அச்சு இயந்திரத்தை எடுத்துக்
கொள்ளலாம். ஆனால் உண்மையில் இம் மூன்று வண்ணங்களையும் கலந்தால்
கறுப்பிற்குப் பதிலாக பழுப்பு நிறமே உண்டாகும். ஆகவே சரியான கறுப்பை
உருவாக்குவதற்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் கறுப்பையும் நான்காவது
வண்ணமாகச் சேர்த்துக் கொள்ளப் படுகிறது. இதற்கு உதாரணமாக அச்சு
இயந்திரத்தைக் கொள்ளலாம். மூன்று விதமான சாயங்களை ஒன்றாகக் கலந்தால்
பழுப்பு நிறம் உண்டாகும்.
பொதுவான விதிகள்.photo shop Additive

Photoshop இல் இவை ஒவ்வொன்றையும் 0 தொடக்கம் 100 விகிதமாகப் பயன்படுத்தப் படுகிறது.
பொதுவான விதிகள்.photo shop Cmyk

Photoshop இல் ஒரு படத்தை உருவாக்க வேண்டுமாயின் இவ் விரண்டு வகைகளில்
ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் (வேறு சில வகைகள் இருந்தாலும் இவை இரண்டுமே
பிரதானமாகப் பயன்படுத்தப் படுகின்றன). எந்த நோக்கத்திற்காக அப் படத்தை
உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்து இத் தெரிவு அமையும். உ+ம் ;
அச்சுப்பதிவுகாக இருந்தால் இரண்டாவதைத் தெரிவு செய்யலாம். இணையத்தில்
பாவிப்பதானால் முதலாவது தெரிவாக இருத்தல் வேண்டும். நாம் முதலாவதை மட்டுமே
தற்போது எடுத்துக் கொள்வோம்.

இனி படம் ஒன்று எப்படித் திரையில் கொண்டு வரப்படுகிறது என்பதைப்
பார்ப்போம். Photoshop படத்தை மூன்று முதன்மை வண்ணங்களையும் தனித்தனியாகப்
பிரித்து தனித்தனியான தட்டுகளில் பதிந்து கொள்கிறது.
பொதுவான விதிகள்.photo shop Couleurspalette
பொதுவான விதிகள்.photo shop Couleurscouches

இவை மூன்றும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு திரையில் நேர்த்தியாக காட்டப்படுகிறது.
பொதுவான விதிகள்.photo shop Couleurscouches2

தொடரும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum