TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

4 posters

Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by sakthy Wed Feb 11, 2015 5:30 pm

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

இதோ சில வசதிகள்............

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? 1zvddt4

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? 2427gwi

காணொளியைப் பாவிக்கும் பொழுது நாம் subtitles ஐப் பாவிக்க முடியும். உதாரணமாக அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு புரியாத போது பேசும் வார்த்தைகளை subtitles ஆகக் காண முடியும்.
காணொளியில் பேசப்படும் ஆங்கில உரையாடல் subtitle  ஆக............
You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? 2k4t9k

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Sgo66x

அதையே அதாவது வேற்று மொழிக் காணொளிகளை மொழி மாற்றி,  ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்து அல்லது வேறு மொழியில் subtitles ஆகப் பார்க்க முடியும். இது கூகிள் மொழிபெயர்ப்பு என்பதால் முற்றிலும் சரியான மொழிபெயர்ப்பாக இருக்காது.

ஆங்கில உரையாடலை தமிழில் மொழிபெயர்த்தால்..............

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? 33yqphx

காணொளித் திரையை Theater mode இல் வைத்துப் பார்க்க முடியும்.

காணொளியில் வரும் எழுத்துகளை Fonts ஐ மாற்ற அல்லது நிறத்தை மாற்றிப் பார்க்க முடியும்.

காணொளியை வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.

குவாலிடி-FPS-HD- Resolution மாற்றுவது,இணைய வேகம் குறைந்தவர்கள் 240p and 360p இல் பார்ப்பது,Full screen mode ,Theater mode , watch it later, my channel, upload இப்படிப் பல உங்களுக்குத் தெரிந்த வசதிகள்..................

சில வசதிகள் disable இல் இருக்குமானால், you tube கணக்கில்-கூகிள் கணக்கு-Gmail – கணக்கு மூலம் சென்று settings இல் enable/disable செய்து கொள்ளலாம்.


Last edited by sakthy on Mon Feb 23, 2015 11:43 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty Re: You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by மாலதி Wed Feb 11, 2015 9:36 pm

அருமை அறிந்திராத தகவல்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty Re: You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by அருள் Sat Feb 14, 2015 9:13 pm

You Tube இல் மேலும் சில வசதிகள்..........
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty Re: You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by sakthy Mon Feb 23, 2015 11:38 pm

You Tube காணொளியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தொடங்க வைப்பது எப்படி?

உதாரணமாக தொடக்க இடத்தில் இருந்து பார்க்காது இரண்டு நிமிடம் பத்து வினாடிகள் காணொளி ஓடிய பின்னரான இடத்தில் இருந்து பார்ப்பது எப்படி? அல்லது ஒருவர் மின் அஞ்சலில் You Tube முகவரியை பிரதிபண்ணி அனுப்பி வைத்து இத்தனையாவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும். எனக் குறிப்பிட்டிருந்தால்,.................

முகவரியின் இறுதியில் [You must be registered and logged in to see this link.]=2m10s என்பதை சேர்த்தால் இரண்டு நிமிடம் 10 வினாடிகள் முடிந்த இடத்தில் இருந்து காணொளி தொடங்கும்.

உலாவியின் முகவரி-address bar- இல் அதை கொடுத்தால் கொடுக்கும் நேரம் அளவிற்குப் பின்னரான இடத்தில் இருந்து காணொளி தொடங்கும்.

உ+ம்:
[You must be registered and logged in to see this link.]
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty Re: You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by sakthy Sat Feb 28, 2015 11:48 pm

சில காணொளிகளில் annotations -மேற்கோள் -சிறு குறிப்பு- வந்து தொல்லை தரும். இவற்றை நீக்க அதன் ஒரு மூலையில் உள்ள X குறி மூலம் நீக்க முடியும். அல்லது காணொளியின் கீழே உள்ள settings இல் சென்று  annotations -off – செய்து நீக்க முடியும்.

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Hweu89

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Ftlgyh

settings இல் autoplay ஐ off செய்தால் அப்படியே off ஆக இருக்கும். ஆனால் annotations -off – செய்தால் மீள்தொடக்கும் போது திரும்பவும் வந்து விடும்.
இதை முற்றாக வராமல் தடுக்க...............
You Tube கணக்கில் சென்று …............

Profile -YouTube settings -Playback -Annotations and interactivity -uncheck

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? 5vpwmx

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? 1zl3pko
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty Re: You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by ஜனனி Sun Mar 01, 2015 7:09 am

அருமை ....அறியாத  தகவல்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா? Empty Re: You Tube காணொளிகளில் உள்ள பயன்பாட்டு வசதிகள் தெரியுமா? பயன்படுத்தியதுண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum