TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்.........

3 posters

Go down

இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்......... Empty இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்.........

Post by sakthy Tue May 06, 2014 11:22 pm

இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்.........

எல்லோரும் இணையத்திற்கு செல்ல,Firefox,Chrome,IE,Opera என வெவ்வேறு உலாவிகளைப் பாவிப்பார்கள். இதில் பல மறைக்கப்பட்ட வசதிகள் உண்டு.உதாரணமாக நாம் செல்லும் ஒரு இணையப் பக்கத்தில்,வீடியோக்கள் செயல்படக் கூடாது என நினைத்தால்,adobe flash plugin ஐ தடுத்து அல்லது நீக்கி வைக்கலாம். அப்படிச் செய்தால் அந்தப் பக்கத்தில் உள்ள வீடியோக்கள் வேலை செய்யாது.Plugin disabled என செய்தி வரும். இப்படியான செயல்களை எப்படி செய்வது?

இணையப்பக்கத்தில்(அல்லது address bar இல், இணையப் பக்கத்தின் -URL- இடது பக்கத்தில் உள்ள அடையாளத்தில்-ஐகன்-சொடுக்கி செல்லலாம்.) வலது கிளிக் செய்யும் போது வரும், View Page Info ஐ கிளிக்  செய்யவும். வரும் சாளரத்தில் Permissions இல் சென்றால்,குறிப்பிட்ட பக்கத்தில் எவை எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காணலாம். இந்த வசதி எல்லா உலாவிகளிலும் உண்டு.

உதாரணமாக தேவையற்ற மிகப்பெரிய படங்கள் வரும் பக்கத்தில்,அவற்றை தடுக்க load images என்பதை block செய்து தடுக்கலாம்.

நீங்கள் செல்லும் அனைத்துப் பக்கங்களையும் ஒரே தடவையில் பார்க்க வேண்டுமானால், உதாரணமாக firefox -address bar இல், about:permissions ,என்பதைக் கொடுத்து enter செய்தால், அனைத்துப் பக்கங்களையும் ஒன்றாகக் காணலாம்.இந்த வசதியை Google Chrome இல் காண,
menu -Settings -advanced settings - Privacy -Content settings

மேலே சொல்லப்பட்ட permissions ற்கு அருகே உள்ள feed என்பதை சொடுக்கினால், குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள, சம்பந்தப்பட்ட அனைத்து பக்கங்களும் அல்லது தலைப்புகளும் இருக்கும்.தலைப்புகள் அதிகமாக இருந்தால்,அந்தப் பக்கத்தின்(Web Site) Url உடன் feed என்பதும் கொண்ட முகவரி காட்டப்படும்.அதைக் சொடுக்கினால், அனைத்து Web Pages களும் ஒன்றாக காட்டப்படும். (Web Page என்பதும் Web Site என்பதும் வெவ்வேறானவை என்பதைக் கவனிக்கவும்.இரண்டும் ஒன்றல்ல.) அனைத்துப் பதிவுகளையும் காண வேண்டுமாயின் சில மாற்றங்கள்,RSS, இல் செய்தாக வேண்டும்.விரும்பிய பக்கங்களை, RSS முறையில் உலாவியில் உள்ள toolbar இல் கொண்டு வர முடியும்.

இந்த  RSS (Rich Site Summary) தொடக்கத்தில் RDF- Site Summary - Really Simple Syndication ஆக
இராமநாதன் வீ.குகா என்பவர் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின் RSS ஆக முதல் வேர்சனை Dan Libby உம் இராமநாதனும் இணைந்து உருவாக்கி வெளியிட்டார்கள்.

ஏன் flash plugin ஐ ஒரு பக்கத்தில் இருந்து நீக்கலாம்(block)?  எடுத்துக்காட்டாக ஒரு பக்கத்திற்கு செல்லும் போது,அந்தப் பக்கத்தில் வீடியோக்கள்,படங்கள் இப்படி பல இருக்கும் போது,அதிக தரவிறக்க நேரத்தை எடுக்கும்,CPU பாவனையை அதிகரிக்கும். சில சமயம் அந்தப் பக்கத்தில் உள்ள எந்த வீடியோவையும் நாம் பார்க்க விரும்பாமல்,தகவல்களை மட்டும் படிக்க விரும்பலாம். அப்படி வீடியோவை பார்க்க விரும்பினால்,மேலே சொல்லப்பட்டது போல்,அனுமதி, allow, கொடுத்துப் பார்க்கலாம்.

இதற்கு வேறொரு சுலபமான முறையையும் பாவிக்கலாம். அதாவது ஒரு உலாவி இணைப்பை (Browser extension ) இணைத்துக் கொள்ளலாம். அப்படி இணைத்தால் வீடியோ இருக்கும் இடத்தில்( f ) என்று காட்டப்படும்.அங்கே சுழலியைக் கொண்டு சென்று, அதைக் சொடுக்கி வீடியோவைப் பார்க்கலாம்.இணைய தரவிறக்க வேகம் குறைந்தவர்கள் இந்த முறையைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

இதற்காக தனியானBrowser extension இல்லாமல், (உ+ம்:Chrome இல்- click to play ) உலாவியில் உள்ள வசதியைக் கொண்டும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இப்படிப் பல வசதிகள் உலாவிகளில் மறைக்கப்பட்டிருக்கிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்......... Empty Re: இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்.........

Post by மாலதி Wed May 07, 2014 7:29 am

நன்றிகள் கபில் ப்ரௌசெர்ல் நிறைய விடையங்கள் உள்ளது அதை அறிய தந்தமைக்கு நன்றி


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்......... Empty Re: இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்.........

Post by Tamil Thu Dec 04, 2014 7:14 am

அருமையான தகவல் சக்தி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்......... Empty Re: இணைய உலாவியில்(Web Browser) உள்ள சில வசதிகள்,உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum