TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும்.

2 posters

Go down

இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும். Empty இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும்.

Post by sakthy Sat Oct 18, 2014 10:56 pm

இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும்.

ஒரே சமயத்தில் ஒரே இணையப் பக்கத்தில் பல கணக்குகளை எப்படி திறப்பது?

சிலர் இணையத்தளப் பக்கத்தில் பல கணக்குகளை-multiple accounts - வைத்திருக்கக் கூடும்.கூகிளில்-GMail- இரண்டு கணக்குகள் இருந்தால் ஒரே சமயத்தில் அந்தக் கணக்குகளை திறக்க முடியாது.காரணம் உலாவியில் குக்கிஸ் சேமிக்கப்பட்டிருப்பதாகும்.

ஒரே சமயத்தில் இரண்டு கணக்குகளையும் திறக்க வேண்டுமாயின் இரண்டு உலாவிகளை-Browser- திறக்க வேண்டும். அதாவது Firefox ஐத் திறந்து ஒரு கணக்கையும்,Google Chrome ஐத் திறந்து மற்றக் கணக்கையும் திறக்க வேண்டும்.ஆனால் எல்லாரும் இரண்டு உலாவிகளை கணினியில் வைத்திருக்க மாட்டார்கள்.

சிலர் ஒரு உலாவியை மட்டும் பாவித்தால் ஒரே சமயத்தில் இரண்டு கணக்குகளை திறப்பது எப்படி?

பய்ர்பொக்சில் வழமை போல் ஒரு கணக்கை திறக்கலாம். அடுத்த கணக்கை திறக்க வேண்டுமாயின் மனுவில் சென்று Start Private Browsing என்பதை சொடுக்கி புதிய சாளரத்தை திறந்து அடுத்த கணக்கிற்கு செல்லலாம். Private Browsing செல்லும் போது குக்கீஸ் சேமிக்கப்பட்டு அந்த சாளரத்தை மூடும் போது அவை அழிக்கப்பட்டு விடுகிறது. சேமிக்கப்படுவதில்லை.இதனால் தனிப்பட்ட விபரங்கள்-Privacy-பாதுகாக்கப்படுகிறது.
இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும். 6fclro

இதுவே குரோம் உலாவியாக இருந்தால்,private-browsing mode செல்ல மனுவில் New Incognito Window என்பதற்குச் செல்ல வேண்டும்.
இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும். 6fcgg5

Internet Explorer இல் InPrivate Browsing என்பதை மனுவில் காணலாம்.
இதைவிட புதிய பயணி-New User-எனவும் சென்று தொடங்கலாம்.
இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும். 2dbqtl4

இதேபோல் ஒரே உலாவியில்-Browser- பல கணக்குகளை -Profiles- உருவாக்கிக் கொள்ளலாம்.
இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும். 2s0lj5z
…........
கூகிளில் சில தேடல் டிப்ஸ்..........

இப்போது ஒரு தளத்தில் குறிப்பிட்ட தலைப்பை தேட விரும்புகிறீர்கள் என்றால்........
கூகிள் தேடலில்...........

site:puthiyatamil.net சினிமா   -இப்படிக் கொடுத்தால் அந்த தளத்தில் உள்ள அனைத்து சினிமா பற்றிய பக்கங்களும் வரும்.
ஒரு குறிப்பிட்ட விசயத்தை தேடும் போது அதில் ஒரு விசயத்தை மட்டும் தவிர்த்து பார்க்க விரும்பினால், மைனஸ் போட்டு வேண்டாத சொல்லை சேர்த்து தேடலாம்.

linux distributions -ubuntu

“.........”  இப்படிப் quotation marks போட்டு தேடினால் அதற்குள் இருக்கும் சொல்லுக்கு உரியவை அனைத்தும் காட்டப்படும்.

~ …..... ஒரு சொல்லை tilde அடையாளத்துடன் தேடினால் அந்த சொல்லுடன் சம்பந்தப்பட்ட அனைத்தும் காட்டப்படும்.

….... 2000 .. 2014  இப்படி ஒரு சொல்லை கொடுத்து இரண்டு புள்ளிகள் இடையிட்டு ஆண்டைக் கொடுத்தால் அந்த ஆண்டுகளுக்கிடையில் உள்ளவை காட்டப்படும்.

filetype:pdf …..... என ஒரு தேடு சொல்லைக் கொடுத்தால் அந்தச் சொல்லில் உள்ள pdf கோப்புகள் காட்டப்படும்.Doc எனத் தேடினால் doc file கள் காட்டப்படும்.

இது அல்லது அது என இரண்டில் ஒன்றைத் தேட OR பெரிய எழுத்தில் எழுதி தேடலாம்.

தவிர define: …. ஒரு சொல்லைக் கொடுத்து, (4 + 2) * (6 / 3)  கணக்கிட விடையுடன் Calculator, 5 nautical miles in kilometers என ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாற்ற தேடலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும். Empty Re: இணைய உலாவியில் தெரிந்ததும் தெரியாததும்.

Post by அருள் Sun Oct 19, 2014 7:15 am

அருமை ..பயன்தரும் தகவல்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum