TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


You Tube இல் உள்ள மேலும் சில வசதிகள்.

Go down

You Tube இல் உள்ள மேலும் சில வசதிகள். Empty You Tube இல் உள்ள மேலும் சில வசதிகள்.

Post by sakthy Mon Mar 02, 2015 9:10 pm

You Tube இல் உள்ள மேலும் சில வசதிகள்.

*** You Tube இல் ஒரு குறிப்பிட்ட பகுதியை பார்க்கும்படி நண்பருக்கு அனுப்புகிறிர்கள் என வைத்துக் கொள்வோம். நீண்ட காணொளியில் குறிப்பிட்ட இடம் வந்ததும் வலது கிளிக் செய்து copy video URL at current Time என்பதில் சென்று பிரதி -copy- எடுத்து அனுப்பலாம்.

அந்த நண்பர் அந்த முகவரியை -URL- உலாவியில் கொடுத்தால் நீங்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் இருந்து காணொளி ஆரம்பமாகும். இதை நாமும் முக்கியமான பகுதியை மட்டும் ஒரு பதிவிலோ,நாம் பின்னர் பார்க்கவோ பயன்படுத்தலாம்.

*** நாம் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை You Tube காணொளிகளாக பார்க்க விரும்பினால் வலது பக்கத்தில் உள்ள Subscribe- குழு சேர்- என்பதைக் கிளிக் செய்து கொள்ளலாம். எப்போது You Tube கணக்கில் சென்றாலும் Subscribe செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடது பக்கத்தில் வரிசையாகக் காட்டப்படும். அல்லது எனது சந்தாக்கள்-My Subscriptions -என்பதில் சென்றால் நாம்  Subscribe செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் காட்டப்படும். தேட வேண்டிய அவசியம் கிடையாது.

அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களுக்காக ஒரு தனிக் கணக்கை You Tube இல் அல்லது Daily Motion இல் வைத்திருப்பார்கள். தினமும் ஒளிபரப்பாகும் அனைத்து ஒளிபரப்புகளும் உடனுக்குடன் அவர்கள் கணக்கிற்கு upload செய்யப்படும். உதாரணமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் You Tube இல் உள்ள சன் தொலைக்காட்சி கணக்கிற்கு உடனுக்குடன் அப்லோட் செய்வார்கள்.

*** ஒரு You Tube காணொளியை மெதுவாக -slow motion- பார்க்க விரும்பினால் …..........

[You must be registered and logged in to see this link.]  சென்று விரும்பிய காணொளி முகவரியைக் கொடுத்துப் பார்க்கலாம். வேகத்தை சரி செய்யும் வசதி அந்தத் பக்கத்தில் கிழே உள்ளது.

*** You Tube காணொளிகளைப் பார்க்கும் போது வலது பக்கத்தில் பல விளம்பரங்களும், காணொளி பற்றிய பின்னூட்டங்கள் கருத்துகள் கீழேயும் வந்து விடுகின்றன. இவை காணொளியின் வேகத்தையும் குறைத்து விடுகிறது.அதனால் இவைகள் இல்லாமல் பார்ப்பதற்கு சில உலாவி இணைப்புகள்-add-on- பாவிக்கலாம்.

You Tube Center ,Youtube Options ; vlc-You Tube shortcut (கணினியில் VLC Media Player இருந்தால்) போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இன்னொரு வழி  http://www.viewpure.com/  என்ற தளத்திற்குச் சென்று URL ஐ ஒட்டி காண முடியும். இது தவிர [You must be registered and logged in to see this link.] என்பதை உலாவியின் Toolbar இல் வைத்துக் கொண்டு காணொளியைக் காணும் போது அதைக் கிளிக் செய்தால் காணொளியை மட்டும் காணலாம்.

*** உலாவிக்குச் செல்லாமல் அல்லது You Tube தளத்திற்குச் செல்லாமல் You Tube காணொளியைக் காண கணினியிலுள்ள VLC Media Player ஐப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.] , என பல்வேறு தளங்கள் உள்ளன.

*** வேண்டிய மொழியில் பார்வையிட தளத்தின் கீழ் உள்ள வசதியைப் பயன்படுத்தலாம்.
…................
ஏற்கனவே You Tube பற்றிச் சொல்லப்பட்ட தகவல்களைக் காண...............







avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum