TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வின்டோஸ் கணினிகளில் சில சுருக்க வழிகள்-Tips+Tricks-

Go down

வின்டோஸ் கணினிகளில் சில சுருக்க வழிகள்-Tips+Tricks- Empty வின்டோஸ் கணினிகளில் சில சுருக்க வழிகள்-Tips+Tricks-

Post by sakthy Fri Nov 21, 2014 5:17 pm

வின்டோஸ் கணினிகளில் சில சுருக்க வழிகள்-Tips+Tricks-

Start Menu வில் சில வசதிகளைக் கொண்டுவர...............

Start -வலது சொடுக்கு-Properties- Customize இங்கே வேண்டியதை சேர்க்க நீக்க முடியும். உதாரணமாக Control Panel இருக்கும் அனைத்தையும் கொண்டுவர, Display as a Menu வையும்,நீக்க Dont Display ஐயும் அக்டிவ் செய்யலாம்.Run Command ஐ Start இல் சேர்க்கலாம். Run Command சாதாரணமாக Windows Key +R ஆகும்.

Explorer இல் Computer ஐ சொடுக்கினால் வலது பக்கத்தில் எல்லா வந்தட்டு,USB,DVD ஐயும் காணலாம். மேலே மெனுவில் System Properties,uninstall Program,open Control Panel செல்ல முடியும்.Alt + Up Arrow ,Alt + Left Arrow மூலம் மெனுவில் உள்ளவற்றை சுலபமாக மாற்ரிப் பார்க்கலாம்.

கணினியை தற்காலிகமாக மூடி வைக்க Windows Key +L பாவிக்கலாம். இதை சங்கேதச் சொல் கொண்டும் செயல்படுத்தலாம்.

Computer இல் சென்று -Alt- Key ஐ அழுத்தினால் மெனு வரும் அதில் Tools -Folder Options -View -Advanced settings -மறைக்கப்பட்ட கோப்புகளை மேலும் சில வசதிகளை சேர்க்க நீக்க முடியும்.

Screenshot எடுக்க Print Screen ஐ அழுத்தி,Paint இல் அதைத் திறந்து வேண்டியபடி வெட்டி சரிசெய்து சேமிக்கலாம்.

Start-Accessories-Snipping Tool மூலமும் வேண்டியபடி கணினித் திரையில் உள்ளதை படமாக சேமிக்கலாம்.

Control Panel-Device Manager இல் மறைக்கப்பட்ட Device களைக் காண menu இல் -View-Show hidden devices.

cipher /W:pathname (உதாரணமாக cipher /W:C:) இதன்மூலம் வந்தட்டில் உள்ள வெற்றிடத்தில் அழிக்கப்படாதவற்றை முற்றாக அழிக்கலாம். W-wipe.

sticky notes – ஐ கணினித் திரையில் உருவாக்கி அவசர நியமனங்களை-appointment – குறித்து வைத்துக் கொள்ளலாம்.

Sound Recorder – ஒலியை முக்கியமாக குரலை ஒலிவாங்கி மூலம் உள்வாங்கி பதிவு செய்து கொள்ளலாம்.

Problem Steps Recorder -psr – கணினியில் ஏற்படும் தவறுகளை படங்களாக எடுத்து, சரிசெய்ய மற்றவர்களிடம் உதவி கோரலாம்.

Contacts – நண்பர்கள் முகவரி,தொலைபேசி இலக்கம் போன்றவற்றை சேமித்து வைக்கலாம்.

Windows Disc Image Burner -ISO Burner – ISO கோப்பொன்றை DVD,USB போன்றவற்றில் பிரதி செய்ய தனிப்பட்ட மென்பொருள் இல்லாமல்,இதன் மூலம் பிரதி-copy/burn- செய்யலாம்.

powercfg – மடிக்கணினியில் உள்ள மின் கலம்-Battery ,battery life,Power Efficiency Report- பற்றிய முழு விபரங்களையும் அறியலாம்.

Windows key + உடன் வலது / இடது அம்புக்குறி மூலம் கணினித் திரையில் இரண்டு சாளரங்களை உருவாக்கி சுலபமாக்கலாம்.Windows Key + வலது/இடது அம்புக்குறி மூலம் (Window Key+Shift+Left/right arrow) பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.

Reliability Monitor -கணினியில் ஏற்பட்ட தவறுகளை திகதி வாரியாக, Check for solutions to problem reports காணலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum