Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போட்டோக்களில் செய்தி ஒன்றினை மறைத்து வைப்பது எவ்வாறு? (Tips and Tricks)
Page 1 of 1
போட்டோக்களில் செய்தி ஒன்றினை மறைத்து வைப்பது எவ்வாறு? (Tips and Tricks)
இதற்கு Windows இயங்கு தளத்திலே வசதியுள்ளது.
Windows
இல் இருக்கும் Command Prompt இனை பயன்படுத்தி எமது கணனியில் ஏராளமான
விடயங்களை செய்யலாம். அந்தவகையில் புகைப்படத்துக்கு எவ்வித பாதிப்பும்
ஏற்படாமல் ஒரு புகைப்படத்தினுள் குறிப்பிட்ட செய்தி ஒன்றினை மறைப்பதற்கும்
இதுவே உதவுகின்றது.
இதற்கு உங்கள் கணனியில் இருக்கும் Command Prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
(Command Prompt ஐ திறக்க, WinKey+R அழுத்துவதன் மூலம் Run ஐ திறக்கலாம் Run இல் cmd என தட்டச்சு செய்து Enter அலுத்துக.)
குறிப்பிட்ட புகைப்படத்தையும் மறைக்க வேண்டிய செய்தியையும் (Text) ஒரே கோப்பினுள் இட்டு வையுங்கள்.
இனி நீங்கள் மறைக்க வேண்டிய செய்தியையும் புகைப்படத்தையும் Command Prompt
மூலம் திறக்க வேண்டும். உதாரணமாக குறிப்பிட்ட கோப்பு Drive D யில்
இருப்பின் D: என Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அழுத்துங்கள்.
பின் cd என்பதுடன் கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்துங்கள் உதாரணமாக
Drive D இல் இருக்கும் கோப்பின் பெயர் image என இருப்பின் cd image என
தட்டச்சு செய்யுங்கள்.
-->
பிறகு copy /b என்பதுடன் புகைப்படத்தின் பெயரையும் நீங்கள் மறைக்க வேண்டிய
செய்தி இருக்கும் Text Document இன் பெயரையும் செய்தி மறைக்கப்பட்ட
புகைப்படம் வெளிவரவேண்டிய பெயரையும் தட்டச்சு செய்து Enter அலுத்துக.
(கீழுள்ளவாறு)
copy /b imagefilename.jpg + textfilename.txt outputimagename.jpg
copy /b புகைப்படத்தின் பெயர்.jpg + செய்தியின் பெயர்.txt செய்தி மறைக்கப்படும் புகைப்படம்.jpg
அவ்வளவு தான் இனி உங்கள் செய்தி குறிப்பிட்ட புகைப்படத்தினுள் மறக்கப்பட்டு
விட்டது. மறைக்கப்பட்ட செய்தியை பார்க்க வேண்டுமெனின் குறிப்பிட்ட
கோப்பினுள் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படத்தை Notpad ஒன்றினை திறந்து
அதனுள் Drag and Drop செய்து பாருங்கள் Notpad இன் கடைசி வரியில்
மறைக்கப்பட்ட செய்தியை காணலாம்.
வருகைக்கு நன்றி!!!
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» 100% FREE Adsense-Tips-tricks
» வின்டோஸ் கணினிகளில் சில சுருக்க வழிகள்-Tips+Tricks-
» இயங்காத சிடியை இயங்க வைப்பது எவ்வாறு?
» வேலன்:-போட்டோக்களில் விதவிதமான ப்ரேம்கள்கொண்டுவர
» Awesome KEYBOARD TRICKS That you must know. 3 Best Keyboard Tricks that will Make You Crazy.
» வின்டோஸ் கணினிகளில் சில சுருக்க வழிகள்-Tips+Tricks-
» இயங்காத சிடியை இயங்க வைப்பது எவ்வாறு?
» வேலன்:-போட்டோக்களில் விதவிதமான ப்ரேம்கள்கொண்டுவர
» Awesome KEYBOARD TRICKS That you must know. 3 Best Keyboard Tricks that will Make You Crazy.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum