TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

4 posters

Go down

வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?  Empty வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

Post by sakthy Tue Feb 18, 2014 8:47 pm

வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

வின்டோஸ் 7 ற்குப் பின்னான கணினியில் PSR- Problem Steps Recorder – என்ற ஒரு வசதி உண்டு. கணினி வல்லுனர்களான உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவர்களுக்காக தரப்படுகிறது.

கணினியில் சில சமயம் தவறுகள்,error report வரும். என்ன செய்வது என்று தெரியாது தவிப்போம். தெரிந்த நண்பர்கள் இருந்தால், அந்தத் தவறுகளை அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தி, சரி செய்து கொள்ள உதவும் ஒரு வசதியே psr எனப்படும் tool ஆகும்.சில சமயம் மிகச் சிறிய தவறுகளாகக் கூட இருக்கலாம்.அவற்றை சரியான முறையில் கணினி தெரிந்த ஒருவருக்கு அல்லது ஒரு இணைய forum ற்கு  விளங்கப்படுத்தினால்,அவர் தரும் உதவியுடன், சுலபமாக நாமாகவே சரி செய்து கொள்ள முடியும். மின் அஞ்சல் அல்லது வேறு வழியில் அனுப்பி சரி செய்ய,error தகவல்களை  screenshot மூலம் எடுக்க உதவும் வசதியே psr எனப்படும்.

இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ,உதாரணமாக MS Word இல் தவறு வருமாயின்,error code போன்றவற்றை அப்படியே பதிவு record செய்து, வேண்டுமானால் மேலதிக செய்தியையும் இணைத்து, மின் அஞ்சல் மூலம் அல்லது வேறு வழியில் அனுப்ப முடியும். பதிவு செய்யப்பட்ட கோப்பு mhtml கோப்பாக உருவாக்கப்படும்.mht/mhtml file கள் Internet explorer மூலம் திறக்க முடியும்.

Start – search இல் psr எனக் கொடுத்து enter செய்தால், Problem Steps Recorder வரும்.அங்கே start என்பதை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம். வரும் தவறுகள் திகதி நேரத்துடன் பதிவு செய்யப்படும். தேவையான இடங்களில் comments ஐயும் சேர்த்துக் கொள்ளலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?  Empty Re: வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

Post by மாலதி Tue Feb 18, 2014 8:57 pm

அறியாத தகவல் ,,,, நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?  Empty Re: வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

Post by KAPILS Tue Feb 18, 2014 9:03 pm

நல்ல இருக்கு நல்ல இருக்கு 
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?  Empty Re: வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:07 am

மாலதி wrote:அறியாத தகவல் ,,,, நல்ல இருக்கு
 காலைவணக்கம்  காலைவணக்கம்  காலைவணக்கம்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?  Empty Re: வின்டோஸ் கணினியில் PSR appஎன்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum