TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சாமை சாம்பார் சாதம்

2 posters

Go down

சாமை சாம்பார் சாதம் Empty சாமை சாம்பார் சாதம்

Post by mmani Fri Sep 19, 2014 7:30 am

சாமை சாம்பார் சாதம்


தேவையானவை: சாமை அரிசி 4 கப், பீன்ஸ், காரட் 250 கிராம், கத்திரிக்காய், தக்காளி தலா 50 கிராம், காய்ந்த மிளகாய் 8, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா ஒரு கப், சின்ன வெங்காயம் 10, முருங்கைக்காய் 2, உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தேவையான அளவு, சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் சிறிதளவு.
சாமை சாம்பார் சாதம் 10523312_715871615170134_384372235313567214_n
செய்முறை: சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும். துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும். ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும். அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

பலன்கள்: சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும். தொடர்ந்து சாப்பிட்டால், முதுகெலும்பு பலப்படும். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகுவலி குறையும்.

mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சாமை சாம்பார் சாதம் Empty Re: சாமை சாம்பார் சாதம்

Post by logu Fri Sep 19, 2014 7:18 pm

சாமை அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
கறிவேப்பிலை - 4 இணுக்கு
தக்காளி - 2
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் - சிறு துண்டு
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தாளிக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்துக் கொள்ளவும். நான் மஞ்சள் பொடிக்கு பதிலாக பொங்கல் பானையில் வைத்த பச்சை மஞ்சள் உபயோகித்துள்ளேன். (பச்சை மஞ்சள் சேர்ப்பதாக இருந்தால் அதையும் தோலுரித்துக் கொள்ளவும்). இவற்றுடன் விருப்பமான காய்கறிகளையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
சாமை அரிசியை நன்றாகக் களைந்து கல் போக அரித்து எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பையும் நன்கு கழுவி அரிசியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். அரிசி ஊறவைத்த தண்ணீரில் சிறிதளவு எடுத்து அதில் புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். (நான் கேரட் மட்டும் சேர்த்துள்ளேன். முள்ளங்கி, முருங்கைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ் என எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்).
அதனுடன் புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். பிறகு ஊறவைத்த சாமை அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீருடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்தவுடன் நன்றாகக் கலந்து குக்கரை மூடி வேகவைக்கவும்.
4 விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியவுடன் நன்றாக கிளறிவிட்டு வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். மேலே தளதளவென்று நீர் அதிகமாக இருப்பது போல தெரியும். ஆனால், கிளறும்போது சரியாகிவிடும். இது சிறுதானியம் என்பதினால் எளிதில் அடிபிடிக்கும் தன்மையுடையது.
சுவையான சாமை சாம்பார் சாதம் தயார். குழந்தைகளுக்கு நெய் ஊற்றி கொடுத்தால் விரும்பி உண்பர்.
குறிப்பு :சாமை, வரகு, குதிரைவாலி மூன்றும் தானிய வகையைச் சேர்ந்தது. பார்பதற்கு ஒன்று போலவே தெரியும். சாமை அரிசியானது குதிரைவாலியை விட சிறியதாகவும், வரகினை விட பெரியதாகவும் இருக்கும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum