TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15

2 posters

Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15 Empty தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15

Post by sakthy Tue Aug 12, 2014 1:52 pm

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15

தமிழ் கற்போம் எனத் தொடங்கி ஆங்கிலத்தில் சில வருகின்றனவே என எண்ண வேண்டாம். வேறு மொழிகளில் வசனங்களை எழுதும் போதும், குறியீடுகள் பாவிக்கும் போதும், பொருள் மாறுபடுவதையும் மயக்கம் தருவதையும் காட்டவே இவை தரப்பட்டது.

சில ஆங்கில வசனங்கள் இவை. சொல் இலக்கணம் போன்றவற்றில் தவறில்லை என்றாலும்  பல்வேறு பொருளைக் கொடுத்து, உங்களை குழப்ப வைக்கும்,முக்கியமாக Buffalo வசனம்.

A woman, without her, man is nothing.  A woman without her man, is nothing.
All the faith he had had had had no effect on the outcome of his life.
One morning I shot an elephant in my pajamas. How he got into my pajamas I’ll never know.
The complex houses married and single soldiers and their families.
The man the professor the student has studies Rome.
Buffalo buffalo buffalo buffalo buffalo buffalo buffalo buffalo.

சிலசமயம் நிறுத்தக்குறியீடுகள்-punctuation – பெரும் பங்காற்றுகிறது.தமிழிலும் குறியீடுகள் பொருளை மாற்றி விடுகிறது. அதுபோல் சொற்களை சேர்த்து பிரித்து எழுதுவதிலும் கவனம் தேவை. ஓரெழுத்து மாறினால் தலைஎழுத்தே மாறி விடும் என்பது போல்,பொருளும் மாறி விடும்.

அவனுடனே  - அவன் உடனே
வந்தானானால் - வந்தான் ஆனால்
ஒரு கால் - ஒருக்கால்

தனம் தரும் கல்வி தரும் - இந்தச் சொற்தொடரில், தனம் தரும் , கல்வி தரும் - என காற்புள்ளி-comma- ஒன்றைப் போட்டுப் பாருங்கள். முதலாவதுக்கும் இரண்டாவதுக்கும் உள்ள பொருள் மாறி விடுகிறது.


இரட்டை அர்த்தம் கொடுக்கும் வசனங்கள் தமிழில் உண்டு. ஆனால் சினிமாக்காரர்கள் ஆபாசமாக பயன்படுத்தி தமிழையும் சமூகத்தையும் நகைச்சுவை என்ற பெயரில் தவறாக பயன்படுத்துகிறார்கள். இரட்டை அர்த்தம் கொடுக்கும் வசனங்களை நல்ல முறையில் பெண்களை சமூகத்தை ஆபாசமாக சித்தரிக்காது பயன்படுத்த முடியும். இதையே கலைவாணர் யாரையும் எதையும் கொச்சைப் படுத்தாது பயன்படுத்தினார்.

ஒரு சொல்லுக்கு முன்னால் அதை விளக்க வரும் சொல் அடை எனப்படுகிறது. பெயரை விளக்க வரும் அடை, பெயரடை என்றும் வினையை விளக்க வருவது வினையடை என்றும் சொல்லப்படுகிறது.பொதுவாக பெயரடை சொல்லுக்கு முன்னால் வரும்.
கறுப்புப் பெட்டி,சுட்டிக் குழந்தை..............இப்படி.
இந்தப் பெயரடை முன்னர் ஆங்கிலத்தில் தனியே-adjective- எனப்பட்டது. தற்போது adjective-determiner – என்கிறார்கள்.ஆங்கிலத்தில்- adjective,determiner  -என்பவை சிறிய மாற்றம் கொண்டவை.

பயிற்சி தான் வளர்ச்சிக்கு உதவும்,என்பதை நினைவில் கொண்டு படித்தும் எழுதியும் பழகிக் கொள்ளலாம். அதில் ஒரு சுகம் கிடைப்பதை உணர முடியும்.

ஆங்கிலத்தில் Slow and steady win the race என்பதற்கும் Slow and steady wins the race என்பதற்கும் என்ன வேறுபாடு? இதில் எது சரியானது?
Write an essay on Antony and Cleopatra.  என்பதற்கும்
Write an essay on 'Antony and Cleopatra' . என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாடு என்ன?

மேலே உள்ளவற்றில் இலக்கணத் தவறும், பொருள் வேறுபடுவதையும் காணலாம்.

இப்படித்தான் தமிழிலும் நிறுத்தக் குறியீடுகள் காரணமாக பொருள் மாறு படலாம்.

தமிழில் -மற்று- என ஒரு அசைச் சொல் உண்டு. அதற்குப் பொருள் கிடையாது. ஆனாலும் நாம் சில இடங்களில் -மற்றும்- என்ப் பாவிக்கிறோம். அது தவறு. எடுத்துக்காட்டாக அந்தோனி மற்றும் கிளியோபத்திரா என்பது தவறு. அந்தோனியும் கிளியோபத்திராவும் அல்லது அந்தோனி கிளியோபத்திரா அல்லது அந்தோனி , கிளியோபத்திரா என வரல் வேண்டும்.

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15 1zw2ecx

இது கிரேக்க நாட்டில் உள்ள House of Cleopatra ஆகும்.ஆனால் எகிப்திய கறுப்பழகி கிளியோபத்த்ரா அல்ல. Dioskourides - Cleopatra தலை இல்லாத சிலைகள் கொண்ட பழைய மண்டபம்.
Cleopatra என்பது கிரேக்க மொழியில் -glory of her father - என்று பொருள்.


Last edited by sakthy on Tue Aug 12, 2014 4:16 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 15

Post by mmani Tue Aug 12, 2014 3:26 pm

நல்ல விளக்கங்களுடன் தந்தமைக்கு நன்றிகள்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum