TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மகளை கற்பழித்துக்கொன்றவருக்கு இரட்டை ஆயுளுடன் 27 ஆண்டுகள் ஜெயில்...

Go down

மகளை கற்பழித்துக்கொன்றவருக்கு இரட்டை ஆயுளுடன் 27 ஆண்டுகள் ஜெயில்... Empty மகளை கற்பழித்துக்கொன்றவருக்கு இரட்டை ஆயுளுடன் 27 ஆண்டுகள் ஜெயில்...

Post by Tamil Fri Aug 08, 2014 7:38 am

நாகர்கோவில், ஆக.8-
மகளை கற்பழித்துக்கொன்றவருக்கு இரட்டை ஆயுளுடன் 27 ஆண்டுகள் ஜெயில்... 10565042_830841320268695_7697422826623348748_n
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அம்பலக்கடையைச் சேர்ந்தவர் புரூஸ்வெல்ட் (வயது 48). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய முதல் மனைவி ஆஞ்சலின். இவர்களுக்கு ஷெர்லி ஜாஸ்மின் (17) என்ற ஒரே மகள் இருந்தாள். ஆஞ்சலின் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். புரூஸ்வெல்ட் ராணுவத்தில் இருந்ததால் ஷெர்லி ஜாஸ்மின் தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து படித்துவந்தார்.

பின்னர் புரூஸ்வெல்ட் ராணுவ வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியதும் ஐடா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், ஷெர்லி ஜாஸ்மினை தன்னுடன் அழைத்து வந்து படிக்கவைத்தார்.

அவர் பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 வகுப்பு செல்ல இருந்த நிலையில் ஷெர்லி ஜாஸ்மின் 29-5-2010 அன்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 6½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுதொடர்பாக புரூஸ்வெல்ட் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மகளை கற்பழித்துக்கொன்றவருக்கு இரட்டை ஆயுளுடன் 27 ஆண்டுகள் ஜெயில்... 10524741_830841310268696_3820903187708339564_n
ஷெர்லி ஜாஸ்மின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான் இது நகைக்காக நடந்த கொலை அல்ல என தெரியவந்தது. இதனால் போலீசார் வியூகத்தை மாற்றி விசாரித்தபோது புரூஸ்வெல்ட் மீது சந்தேகம் வந்தது.

தீவிர விசாரணையில், ஷெர்லி ஜாஸ்மினை மகள் என்றும் பாராமல், புரூஸ்வெல்ட் கற்பழித்து கொலை செய்தது அம்பலமானது. புரூஸ்வெல்ட்டுக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில் ஷெர்லி வயிற்றில் இருந்தது அவரால் உருவாக்கப்பட்ட கரு தான் என்பது உறுதியானது.

வீட்டில் ஷெர்லி ஜாஸ்மின் தனியாக இருக்கும்போதெல்லாம், 6 மாதமாக புரூஸ்வெல்ட் அவரை கற்பழித்து வந்தார். இதன்விளைவாக மகள் கர்ப்பமானதால் புரூஸ்வெல்ட் பதறினார். ஆனால் ஷெர்லிக்கு இதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. எனவே மகளுக்கு தெரியாமல் கருக்கலைப்பு மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொடுத்து கருவை கலைக்க முயன்றார். ஆனாலும் கரு கலையாததால் இந்த விவரத்தை புரூஸ்வெல்ட் தனது மகளிடம் கூறினார்.

சம்பவத்தன்று புரூஸ்வெல்ட் தனது மனைவி ஐடாவை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் சென்றார். ஷெர்லிக்கு 10 தூக்க மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து, அவர் மயங்கியதும் குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்தார். பின்னர் நகை, பணத்தை எடுத்து, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்துவைத்தார். திருட்டு நடந்ததாக நாடகம் ஆட வீட்டில் பொருட்களை சிதறிப்போட்டு, மிளகாய் பொடியையும் தூவினார்.
மகளை கற்பழித்துக்கொன்றவருக்கு இரட்டை ஆயுளுடன் 27 ஆண்டுகள் ஜெயில்... 1939595_830841326935361_974284140352049612_n
புரூஸ்வெல்ட்டை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். நாகர்கோவிலில் மகளிர் கோர்ட்டு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு விரைவு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ஏ.முத்துசாரதா இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

நேற்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, "புரூஸ்வெல்ட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 27 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்" என்று நீதிபதி முத்துசாரதா தீர்ப்பு வழங்கினார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையதளம் மூலம் பெண்களை இழிவுப்படுத்தினால் 3 ஆண்டுகள் ஜெயில்!
» இரட்டை வருவாய்! வைப்புத் தொகையுடன் உறுப்பினர் அட்டை திட்டம்: இரட்டை வருவாய் குவிக்கப் போகும் "எலைட் ஷாப்'
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதியை விமர்சித்த வக்கீலுக்கு ஜெயில்
» திகார் ஜெயில் சிறை எண் 6
»  I Phone Jailbreak 4, 3GS iOS 4.1 ஐ போன் ஜெயில் பிரேக்கிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum