Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இரட்டை வருவாய்! வைப்புத் தொகையுடன் உறுப்பினர் அட்டை திட்டம்: இரட்டை வருவாய் குவிக்கப் போகும் "எலைட் ஷாப்'
Page 1 of 1
இரட்டை வருவாய்! வைப்புத் தொகையுடன் உறுப்பினர் அட்டை திட்டம்: இரட்டை வருவாய் குவிக்கப் போகும் "எலைட் ஷாப்'
அரசுக்கு இரட்டை வருவாய் கிடைக்கும் வகையில், "எலைட் ஷாப்' மதுக்கடைகள் அமையவுள்ளன. தற்போது, மாநில அளவில், 6,696 டாஸ்மாக் கடையும், 6,300 கடைகளில் பார் வசதியும் உள்ளன. விலை உயர்ந்த சரக்குகளை வாங்குவோரை திருப்திப்படுத்த, அரசு மூலம், 57 இடங்களில், "எலைட் ஷாப்' திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இங்கு, அமர்ந்து குடித்துச் செல்ல வசதி இல்லாவிட்டாலும், குறைந்த விலையில் உள்ள சாதாரண சரக்குகள் தவிர, உயர்ந்த விலையில் உள்ள அனைத்து ரக சரக்குகளும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்காட்ச், கிரீன் லேபிள், பிளாக் டாக், 1,000 பைப்ஸ், டீச்சர்ஸ், பிரிட்டிஷ் எம்பயர், பிளாக் சாயிட்ஸ் போன்ற ரகங்களும், பல்வேறு நாடுகளில் இருந்து இந்திய மக்களின் ரசனைக்கேற்ற புதிய ரக சரக்குகளும் வாங்கி, விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்டார் ஓட்டல்கள், பெரிய தங்கும் விடுதியுடன் கூடிய பார்களில்பாட்டில்களாக விற்கும் எண்ணிக்கையை விட, லார்ஜ், ஸ்மால் போன்ற அளவீடுகளில், "சைடு டிஷ்' உடன் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை மிக அதிகம் என்பதால், தங்களுக்கு தேவையான சரக்குகளை, சென்னை பர்மா பஜார் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் விற்போரிடம் இருந்து, தொகை கூடுதலாக வழங்கி, வாங்கிக் குடிப்பதை பலரும் விரும்புகின்றனர். இது போன்றவர்களை கவர, "எலைட் ஷாப்' வடிவமைக்கப்படுகிறது. இங்கு, ஒரு லிட்டர் அல்லது ஒரு புல் பாட்டில் குறைந்தபட்சம், 1,500 முதல், 2,000 ரூபாய்க்கு மேல் இருக்கும். இக்கடைகள் மூலம், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
தனியார் ஓட்டல்களில் உள்ள பெரிய கிளப் மற்றும் பார்களில், குறிப்பிட்ட தொகையை செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே, அந்த பார்களில் அமர்ந்து குடிக்க இயலும். அதிலும், ஒரு நபர் அனுமதி, ஐந்து நபர், 10 நபர் அனுமதி என, அதற்கான தொகை செலுத்தி, அதற்கான எண்ணுடன் கூடிய பாஸ் பெற வேண்டும். அதுபோன்றநடைமுறையை, இங்கும் பின்பற்ற திட்டமிட்டுள்ளனர். உறுப்பினர்கள் மட்டுமே சரக்கு வாங்க முடியும் என்பதால், பலரும் முன்கூட்டியே பணம் செலுத்தி உறுப்பினராக முயல்வர். உறுப்பினர் சேர்க்கை மூலம், அரசுக்கு நிரந்தரமாக ஒரு தொகை கிடைக்கும். இவ்வாறு, மது விற்பனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை வைப்புத் தொகை மூலம், அரசுக்கு இரட்டை வருவாய் கிடைக்கும். இத்திட்ட அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தனிச் சிறப்பு அடையாள அட்டை திட்டம் : 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
» "எலைட்' டாஸ்மாக் மதுபானக்கடை திட்டத்திற்கு மூடு விழா
» போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்
» முதியோர் பென்சன் உயர்வு: திருமண உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» McDonald’s coffee ஷாப் ஒன்றில் காபியில் செத்த சுண்டெலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum