TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:27 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Jul 03, 2022 1:14 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 02, 2022 2:09 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm


உலகின் வினோதங்களா,ஆச்சரியங்களா?

2 posters

Go down

HOT உலகின் வினோதங்களா,ஆச்சரியங்களா?

Post by sakthy Sat Jul 19, 2014 6:01 pm

உலகின் வினோதங்களா,ஆச்சரியங்களா?

Medway, Kent இல் Stoke Community Primary School பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது மாணவன்,Harvey Cotton, தற்செயலாக ஒரு செடி மறைவுக்குள் இரண்டாம் உலகப்போரின் போது மறைந்திருக்க உருவாக்கப்பட்ட பதுங்குகுளியை கண்டான். பள்ளிப் பாதுகாவர் உட்பட சுத்தம் செய்த போது அதற்குள் இருந்த மின் குமிழ் இயங்கிக் கொண்டிருப்பதைக் கணடனர்.அது 70 ஆண்டுகள் பழமையானது எனக் கண்டனர்
[You must be registered and logged in to see this image.]
….........
உலகின் அதி உயரமான பெண்கள்.
[You must be registered and logged in to see this image.]
துருக்கி சப்ரன்பலு காராபக்-Safranbolu, Karabük - பகுதியை சேர்ந்த இளம்பெண் ருமிஷா ஜெல்கி-Rumeysa Gelgi – 17 இவர் 7.09 அடி-213.6cm - உயரம் உள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
பிரேசிலைச் சேர்ந்த Elisani da Cruz Silva,17 ,2,03 மீட்டர்கள்.
இதுவரை அதி உயரமாக காணப்பட்டவர், சீனாவைச் சேர்ந்த Zeng Jinlian (சூன் 26, 1964 – பெப்ரவடி 13, 1982) 17, 8 அடி 1,75 அங்குலம் (248.3 cm)
உலகின் அதி உயரமான ஆண்கள்.
[You must be registered and logged in to see this image.]
துருக்கியைச் சேர்ந்த Sultan Kosen என்ற ஆண், 8 அடி 3 அங்குலம். (251.4 cm)
இன்று வரை அதி உயரமாக அமெரிக்காவைச் சேர்ந்த Robert Pershing Wadlow (பெப். 22, 1918 – சூலை 15, 1940) 8 அடி 11.1 அங்குலம் (272 cm)
Marfan Syndrome /Sotos syndrome போன்ற நோய்களும்,Pituitary gigantism Hypogonadism குறைபாடுகளும் இந்த உய்ரத்திற்குக் காரணமாக அமைகிறது.

அதே சமயம் உலகின் அதி உயரமான Neolithic மனித எலும்புக் கூட்டை வைத்து, 11 அடி 6 iஅங்குலம் (350 cm) இது 1890 இல் பிரான்ஸ் நாட்டில் cemetery of Castelnau-le-Lez, இல் கண்டு பிடிக்கப்பட்டது.
…................
[You must be registered and logged in to see this image.]
Yamal- end of the world -என்று சொல்லப்படும் ரஷ்ய நாட்டின் சைபீரியப் பகுதியில் காணப்பட்ட எரிமலைவாய் -Crater- 100 மீட்டர் அகலமான பள்ளம் ஏன் ஏர்பட்டது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இடி தாக்கியது என்றும் வேற்றுக் கிரக வாசிகளின் Ufo எனவும் சொல்லப்பட்டு வந்தது.இதனுள் நிலத்திற்கு அடியில் Global warming காரணமாக நீர்,உப்பு,இயற்கை எரிவாயு போன்றவை கலந்து இப்படி ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் கடலாக இருந்ததாக சொல்லப்படுகிறது.இந்தப் பகுதியில் இருந்துதான் ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை ரஸ்ய நாடு ஏற்றுமதி செய்து வருகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: உலகின் வினோதங்களா,ஆச்சரியங்களா?

Post by mmani Sat Jul 19, 2014 6:03 pm

மின் குமிழ் என்றால் என்ன ?
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum