TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

3 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

Post by sakthy Fri Jun 06, 2014 9:18 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

கிசாவின் பெரிய பிரமீடு

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 152orja

எகிப்து கெய்ரோவை அடுத்து உள்ள கிசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதுமான (The Great Pyramid of Giza, கூபுவின் பிரமீடு அல்லது சாப்சின் பிரமீடு) ,பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். கிமு 2560 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது, 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும்.

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்து வந்தாலும், 1439ல் உருவான 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் என்ற தேவாலயம் உயரத்தில் கூடியது என்ற இடத்தைப் பிடித்துக்கொண்டது.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 T0izrd

இந்த (2575 - 2465 BC) மூன்று பிரமிட்டுகளில் பெரியது கூபுவினுடையதும்,(Khufu -Cheops),அடுத்தது கப்ரா (Khafra -Chephren) வினுடையதும்,மூன்றாவது மெங்கௌரா(Menkaura -Mycerinus) வினுடையதுமாகும்.

Sphinx -இசுபிங்க்

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 5akk0l

Sphinx -இசுபிங்க் (கி.மு. 2723 - கி.மு. 2563) என்பது ஒரே கல்லில் உருவான 240 அடி (73 மீட்டர்) நீளமும் 66 அடி(20 மீ) உயரமும் கொண்ட மிருகம்-மனித உருவம் கொண்ட சிலைகளாகும்.மிகப்பெரிய இசுபிங்சு கீசாவில் நைல் நதியின் மேற்கு கரையில் வடக்கு நோக்கி உள்ளது.பாதங்களுக்கு இடையே ஒரு கோயிலும் அமைந்துள்ள இதன், தலை எகிப்திய ஃபாரோவான கஃப்ரா (Khafra) அல்லது அவர் தம்பி ஜெடெஃப்ரா (Djedefra) வின் தலையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 20plsh
இசுபிங்சுகள், சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்ட அண்ட்ரோ இசுபிங்சுகள்,சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்ட கிரியோ இசுபிங்சு,சிங்க உடலும் வல்லூறு அல்லது பருந்தின் தலையும் கொண்ட ஹையெரொகோ இசுபிங்சு என மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன.

சினாய் மலை

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 R2q7iv

மத்திய கிழக்கில் நான்கு சூத-கிறிஸ்தவ நம்பிக்கையுடனான மலைகள் உண்டு.கிழக்கு துருக்கியில் Mt Ararat (Noah's ark); சினாயில் உள்ள மோசஸ் 10 கட்டளைகள் பெற்ற சினாய் மலை-Mt. Sinai (Mt. Horeb and Jebel Musa );இஸ்ரயேலில் உள்ள ஜெருசலேம் நகரும் சொலமன் கோயிலும் உள்ள Mt. Moriah ( Mt. Zion );இஸ்ரயேலில் உள்ள ஜேசுவை மாற்றிய Mt. Tabor என்பவையாகும்.

எகிப்தில் கீபிறூ அடிமைக்குப் பிறந்த மோசஸ் சூத மதத்தை உருவாகியராவார்.கிபுறு இனத்தவர்கள் 400 வருட (1650-1250 BC) காலமாக எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். Pharaoh மதகுரு கீபுறுக்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் நீரில் மூழ்கடித்து கொல்லப்பட வேண்டும் எனவும் ஒரு நாள் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டிருந்தான்.

இதில் இருந்து மோசசைக் காப்பாற்ற எண்ணிய பெற்றோர் ஒரு கூடையில் வைத்து நைல் நதியில் போட்டனர். இந்தக் குழந்தை பாரோவின் மகளால் கண்டெடுக்கப்பட்டு வளர்ப்புக் குழந்தையாக ராச வாழ்க்கை வாழ்ந்தது.40 வயதில் மோசஸ் தனது உண்மை வரலாற்றைத் தெரிந்து கொண்டான்.

சினாய் மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயரத்தில் புனித கதரினா கிறிஸ்தவ மடமும், மலை உச்சியில் மசூதி ஒன்றும், கிரேக்க மரபுவழி திருச்சபயின் தேவாலயம் ஒன்றும் காணப்படுகிறது. மலை உச்சியில் மோசே கடவுளின் பத்துக் கட்டளைகளை பெற காத்திருந்ததாக கருதப்படும் மோசேயின் குகையும் காணப்படுகிறது.

லக்சோர்- Luxor

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 2qvt5cz

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 517m6r

இது 18 வது பாரௌ அரசவம்சத்தினரால் pharaoh Amenhotep III (reigned 1391 - 1353 BC)  கட்டப்பட்ட அரச கோயிலாகும். இக் கோயிலுக்கான நுழைவாயில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கும் வரிசையாக ஸ்ஃபிங்ஸ் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாதை, பிற்காலத்தில், 30 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த முதலாவது நெக்டனெபோவின் காலத்தில் அமைக்கப்பட்டது.

கோயிலின் நுழைவாயிலில், 24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட கோபுரம் போன்ற அமைப்பு (Pylon) உள்ளது. இது இரண்டாவது ராமேசஸினால் (Ramesses II) கட்டுவிக்கப்பட்டது. இதில், ராமேசஸின் போர் வெற்றிகள் குறித்த கட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திலும், குறிப்பாக, நூபிய மற்றும் எதியோப்பிய மரபுகளைச் சேர்ந்த அரசர்களும் தமது வெற்றிகளை இதிலே பதிவு செய்துள்ளனர்.

முன்னர் இந்த நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ராமேசஸின் மிகப் பெரிய ஆறு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் நான்கு இருந்த நிலையிலும், இரண்டு நின்ற நிலையிலும் அமைந்திருந்தன. இன்று இவற்றுள் இருந்த நிலையிலுள்ள இரண்டு சிலைகள் மட்டுமே தப்பியுள்ளன.

Siwa Oasis -சிவாவின் பாலைவனச்சோலை

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 2ylvasj
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 Vo1zzq
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 25k3qqh

இது எகிப்தில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது.
அரபு மொழியில் சிவா என்பதற்கு எகிப்திய சூரியக் கடவுளைக் காப்பவர்(Protector of the Egyptian Sun god Amon-Ra ),சிவா நகரில் இருந்து 4 கிமீ தூரத்தில் Aghurmi குன்றில் இருந்து இன்றும் பார்க்க முடியும். Paleolithic, Neolithic காலத்தில் சிவாவில் குடியேற்றம் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும்,pharaonic Egypt (2050-1800 BC and 1570-1090 BC) காலத்தில் இருந்ததற்கே வரலாற்று ஆதாரங்கள் உண்டு.சிவாவில் உள்ள கோயில்  Amon-Ra என்ற சூரியக் கடவுளுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

கர்னாக் கோயில்

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 2vt6rfq

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 35n9d29

எகிப்தில் உள்ள லக்சோருக்கு அருகில் அமைந்துள்ள அமொன் ரே வளாகம், கர்னாக் கோயில் (கிமு.3200) தொகுதியை உருவாக்குகின்ற நான்கு பகுதிகளுள் ஒன்றாகும். பண்டைய எகிப்தியப் பண்பாட்டுக்கு உரிய கட்டிடங்களைக் கொண்ட இந் நான்கு பகுதிகளுள் பெரியதும், பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுமான ஒரே பகுதியும் இதுவே. இக் கோயில் பண்டைய எகிப்தியர்களின் கடவுளான அமொனுக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது 75 அடி உயரமும்,6 அடி அகலமும் 143-160 தொன் நிறையும் கொண்டதாகும்.

Dendera -தேன்தெரா

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 2vte3qd

எகிப்தில் உள்ள கிமு 5000 ஆண்டளவிலான கோயில் ஆகும். இது காளிகோயில் போன்ற நோய்களைக் குணமாக்கும் பெண் தெய்வமாகும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

Post by krishnaamma Fri Jun 06, 2014 9:24 pm

பிரம்மீடுகளை பற்றி இவ்வளவு தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

Post by logu Sat Jun 07, 2014 7:53 am

krishnaamma wrote:பிரம்மீடுகளை பற்றி இவ்வளவு தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26 Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-26

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-29
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-30
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum