Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1..உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள்
3 posters
Page 1 of 1
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1..உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள்
தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1
இந்தத் தொடரில் உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள் ஆச்சரியங்களை தெரிந்து கொள்ளலாம். நீங்களும் இந்தத் தொடரை ஒரு நிபந்தனையுடன் தொடரலாம். காதல்,காமம்,பாலியல்,ஆபாசம்,சாதி,மதம் தவிர்ந்ததாக இருப்பதுடன்,மற்றைய தளங்களில் இருந்து தரும் போது,ஓரளவு உண்மைத்தன்மையை,நம்பகத்தன்மையை தெரிந்து கொண்டு தருவதால்,பலர் பயன் பெறலாம்.
நான் படித்த,தெரிந்த,கற்ற சிலவற்றை தொடர்ந்து தருகிறேன்.
இந்தத் தொடரை தொடங்க,தமிழ் ஈழ நண்பர் ஒருவர் கொடுத்த தகவலுடன், ஈழத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாணம்-நவாலி என்ற இடத்தில் உள்ள இயற்கைக் கிணறு ஒன்று, இடி-மின்னல் ஏற்பட்ட போது,மின்னல் தாக்கி உருவானதாகவும்,அதன் ஆழத்தை கண்டறிய முடியவில்லை எனவும் சொல்லப்படுகிறது.பல வருடங்களுக்கு முன்னர் சில நீர் இறைக்கும் இயந்திரங்கள் கொண்டு தண்ணீரை அகற்ற முயற்சி செய்ததாகவும்,ஆழத்தை அழக்க முயற்சி நடந்ததாகவும் சொல்லப்பட்டாலும்,அவற்றைக் கண்டறிய முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஈழத்தில் திருகோணமலை என்ற இடத்தில், வெப்ப வெந்நீரூற்று ஒன்று உள்ளது. அதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு வெப்ப நிலையில் நீர் ஊற்றெடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.இது போல் ஜேர்மன்,அமெரிக்கா,துருக்கி இப்படிப் பல நாடுகளில் இயற்கை கிணறுகள் காணப்படுகின்றன. ஐ.நா வால் பாரம்பரியமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட துருக்கி பமுக்கலெ (Pamukkale ) நீரூற்றும் இதில் ஒன்றாகும். இவற்றில் குளிக்கும் போது சில உடல் சரும நோய்கள் குணமாகின்றன என்கின்றனர்.
உலகில் அதி ஆழமான செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட குழி, ரஷ்ய நாட்டில் உள்ள, Kola Superdeep Borehole ,ஆகும். இது பூமியின் மையப்பகுதியை நோக்கி விஞ்ஞானிகளால் 1970 இல் தோண்டப்பட்டது. பூமியின் ஆழப்பகுதியில் ஆய்வுகளை நடத்த தோண்டப்பட்ட இந்த உலகின் அதி ஆழமான குழி,கடலின் அடிமட்டத்தை விட ஆழமானது என்கிறார்கள்.12.262 மீற்றர் ஆழமான இந்தக் குழி,இன்று தேடுவாரற்று துருப்பிடித்து இருந்தாலும்,அன்று பூமிக்கு அடியில் இருந்த இயற்கைப் படிமங்களைப் பற்றியும்,அவை ஏறக்குறைய 2.7 பில்லியன் பழமைவாய்ந்த கற்கள் எனவும் கண்டறிந்தனர்.அவை 180 C வெப்ப நிலையில் இருந்ததாகவும் கண்டறிந்தனர்.24 ஆண்டுகளாக தோண்டப்பட்ட குழி,பூமியின் மையப்பகுதிக்கு செல்லும் தூரத்தின் 2 % பகுதியைக் கூட சரியாக செல்ல முடியவில்லை
என்றும் கூறுகிறார்கள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1..உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள்
அருமை .....தொடரட்டும்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-1..உலகில் நடந்த,நடக்கும் இயற்கை மற்றும் செயற்கை அதிசயங்கள்
சக்தி அவர்களின் பதிவுகள் அனைத்தும் அருமைmmani wrote:அருமை .....தொடரட்டும்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-24
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -13
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-25
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 32

Permissions in this forum:
You cannot reply to topics in this forum