TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன?

3 posters

Go down

இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன? Empty இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன?

Post by sakthy Mon Apr 07, 2014 6:38 pm

இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன?

நாம் தினமும் பல மென்பொருட்களைப் பார்ப்போம். நன்றாக இருக்கும், தேவையானதாகவும் இருக்கும். எல்லா மென்பொருட்களையும் கணினியில் இணைத்துக் கொண்டால்? முடியுமா? மிக முக்கியமான தேவையான மென்பொருட்களை இணைக்கலாம். பொதுவாக வந்தட்டை பிரித்து-Partion-செய்து ஒரு பிரிவை Software என வைத்து,அனைத்து மென்பொருட்களையும் வைத்துக் கொள்ளலாம். இதனால் C: System Drive இன் வேகம் குறையாது இருக்கும். மாதம் ஒருமுறை அல்லது எப்போதாவது ஒருமுறை பாவிக்கும் மென்பொருளை partion இல் மட்டும் வைத்து,C-System Drive இல் உள்ள OS உடன் இணைக்காது portable போல் வைத்துக் கொள்ளலாம். இது தவிர DVD/USB இல்,  எப்போதாவது பாவிக்கும் மென்பொருட்களை வைத்துப் பாவிக்கலாம். இப்படிச் செய்வதால் கணினியின் சுமை குறைவதுடன் விருப்பமான, அதிக மென்பொருட்களை நாம் வைத்திருக்க முடியும். இதுதவிர portable OS முறையையும் பாவிக்கலாம்.

அதுமட்டுமல்லாது பல மென்பொருட்கள் நமக்கு தேவையற்றதாகும்.அவை இல்லாமல் நாமே அந்த வேலைகளை சுலபமாக செய்து விட முடியும். scan,registry clean,speedup windows,cleanup temp files,cleanup virus/malware இப்படிப் பல வேலைகளை நாமே செய்துவிட முடியும். மென்பொருள் சிறிது வேகமாக செய்து விடும் என்பது உண்மையே.  

இந்த தகவலுடன்...................

நாம் கல்லூரியில் இருந்து,வேலையில் இருந்து களைப்புடன் வருவோம். இணையத்தில் ஏதாவது நல்ல பதிவு,வீடியோ,அல்லது நீண்ட பதிவை இணையத்தில் இருந்து கொண்டே படிக்க முடியாது போகலாம். களைப்பு அசதியுடன் அல்லது வேறு காரணங்களால் உடனே பார்க்க முடியாதிருக்கும் இவற்றை, பின்னர் பார்க்கலாம் என்றால் மறந்து போய்விடுவோம். சிலர் தரவிறக்கி பின்னர் பாவிப்பார்கள். ஆனால் ஒரு முறை பார்ப்பதற்கு படிப்பதற்கு மட்டும் இருக்கும் சிலவற்றை ஏன் தரவிறக்கி சிரமப்பட வேண்டும்?

இதற்கு சில வசதிகள் உண்டு. முன்னர் இதுபற்றி எழுதி இருந்தேன் மறந்தவர்கள்,தெரியாதவர்களுக்காக இன்னொருமுறை......................

pocket என்ற addon ஒன்றை உங்கள் உலாவியில் இணைத்து, பதிவுகள்,வீடியோக்களை -Read It Later – பின்னர் பார்க்கலாம். அந்தப் பக்கத்தில் மின் அஞ்சல் முகவரி,கடவுச்சொல் கொடுத்து பதிவு செய்து add on ஐ உலாவியில் இணைத்துக் கொள்ளலாம். இணைத்ததும்,ஒரு சிறிய ஐகன் உலாவியின் வலது மேல் மூலையில் உட்கார்ந்து கொள்ளும். வேண்டிய பதிவை அல்லது வீடியோவை இப்படி எதை வேண்டுமானாலும் பின்னர் நேரம் கிடைக்கும் போது, படிக்க,பார்க்க வேண்டுமானால்,அந்த ஐகனில் கிளிக் செய்து சேமிக்கலாம். ஒரே கிளிக்கில் இவை சேமிக்கப்படும். பின்னர் வேண்டும் போது அங்கே சென்று ஒரே கிளிக்- பதிவு,வீடியோ உலாவியின் பக்கத்தில் காட்சி தரும். இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை.

இதுபோல் வேறு add on களும் உண்டு.ஆனால் Pocket இலவசம் மட்டுமல்ல சுலபமானதுமாகும்.அத்துடன் இதை கணினியில் மட்டுமல்ல, அன்றொயிட் மொபைல் ஐபோன் போன்ற அனைத்திலும் பாவிக்க முடியும்.

[You must be registered and logged in to see this link.]



இதை நாம் வேண்டுமானால், நாமாகவே ஒன்றை உருவாக்கவும் முடியும்.அப்படி நாம் உருவாக்கும் போது, மின் அஞ்சல், கடவுச்சொல் தேவையிருக்காது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன? Empty Re: இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன?

Post by krishnaamma Tue Apr 08, 2014 6:28 am

அருமை நாம் முயற்சி சித்து பார்கிறேன்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன? Empty Re: இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன?

Post by logu Wed Apr 09, 2014 8:11 am

krishnaamma wrote:அருமை நாம் முயற்சி சித்து பார்கிறேன்
 காலைவணக்கம்  காலைவணக்கம்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன? Empty Re: இணைய உலாவியில், பொக்கெட் -Pocket – என்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum