Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
3 posters
Page 1 of 1
காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
[img][/img]
காஞ்சிபுரம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகினர். ஒருவர் இறந்தார்.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற செயலாளர். இவரது மகன் செந்தில்நாதன். இவர், வையாவூரில் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலை வைத்துள்ளார். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சில்லரை விற்பனையும் செய்யப்படுகிறது.
ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.நேற்று 15க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1.25 மணிக்கு சிலர் சாப்பிட சென்றனர். பலர் பணியில் இருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களின் உடல் கருகி இருந்தது. சிலர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயில் கருகி படுகாயமடைந்த காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (36), வையாவூரை சேர்ந்த சவுந்தரி (40), மனோன்மணி (36), தணிகைமலை, கலா (50), சுஜாதா (25), மணிமொழி (46), காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியை சேர்ந்த சங்கர், சரஸ்வதி ஆகிய 9 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மணிமொழி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும், மற்ற 8 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், மனோன்மணி நேற்று இரவு இறந்தார்.சம்பவ இடத்துக்கு கலெக்டர் பாஸ்கரன், எஸ்பி விஜயகுமார், ஆர்டிஓ சந்திரன் ஆகியோர் வந்தது பட்டாசு ஆலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பேக்கிங் செய்யாத பட்டாசு வெடித்ததா?
விபத்தில் இருந்து தப்பிய பஷீர் (50), பலராமன் (25) கூறுகையில், ‘‘உணவு இடைவேளையின்போது சாப்பிடுவதற்காக வெளியில் வந்தோம். திடீரென ஆலையில் இருந்து பயங்கர சத்தத்துடன் கரும்புகை வந்தது. வெளியில் வந்ததால் காயமின்றி தப்பிவிட்டோம். கலந்து வைத்திருந்த வெடிமருந்தின் ஈரப்பதம் காய்வதற்குள் பேக்கிங் செய்யவேண்டும். அப்படி செய்யாவிட்டால் காய்ந்து வெடித்துவிடும். பேக்கிங் செய்யாத வெடியால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்‘‘ என்றனர்.
அதே பகுதியை சேர்ந்த சிவானந்தம், பழனி கூறுகையில், ‘‘வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தோம். அப்போது பட்டாசு ஆலையில் இருந்து பயங்கர சத்தத்துடன் கரும்புகை வந்தது. அதிர்ச்சியடைந்து அங்கு ஓடினோம். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைத்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினோம். தொழிற்சாலையில் தீயணைக்கும் ரசாயன கருவி இல்லை. தீ தடுப்பு சாதனங்களும் இல்லை. இவை இருந்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம்‘‘ என்றனர்.

Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
மிகவும் வருத்தமாக உள்ளது ...இதை எல்லாம் பார்க்கும் போது தீபாவளிக்கு பட்டாசு வாங்குவதை தவிர்க்கலாம் என்று நினக்கிறேன்
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
என்னதான் சந்தோசம் உள்ளதோ..பட்டாசு வெடிப்பதில்..
அட கடவுளே ! இப்படி பட்ட மக்கள் வாழ வேறு வழிகள் கொடுங்கள்....
பாவம்............

அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
கண்டிப்பாகராகவன் wrote:என்னதான் சந்தோசம் உள்ளதோ..பட்டாசு வெடிப்பதில்..
அட கடவுளே ! இப்படி பட்ட மக்கள் வாழ வேறு வழிகள் கொடுங்கள்....
பாவம்............
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
இங்கும் சாய தொழிற்சாலை உள்ளது ..அதில் வரும் கழிவுகள் காவேரி நீரையும்,குடி நீரையும் கெடுக்கிறது..logu wrote:கண்டிப்பாகராகவன் wrote:என்னதான் சந்தோசம் உள்ளதோ..பட்டாசு வெடிப்பதில்..
அட கடவுளே ! இப்படி பட்ட மக்கள் வாழ வேறு வழிகள் கொடுங்கள்....
பாவம்............
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
இது புது தகவலாக உள்ளது
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
நீங்கள் ஈரோடுதானே..காவேரி ஆறு உள்ள இடத்தில் பாருங்கள்.......இயற்க்கை அழிகிறது...logu wrote:இது புது தகவலாக உள்ளது
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
ok ஈரோட்டில் சா பட்டறைகளின் எண்ணிக்கை அதிகம் தான்
Re: காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
அது எவ்வளவு நம் குடிநீரை வீணாக்குகிறது..அதற்கு பதில் குடிக்கரான்கள் அதிகமாக உள்ளனர்..logu wrote:ok ஈரோட்டில் சா பட்டறைகளின் எண்ணிக்கை அதிகம் தான்
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Similar topics
» சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 4 பெண்கள் படுகாயம்!
» விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் தீ விபத்து: 3 பேர் காயம்
» பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 60க்கும் மேற்பட்டோர் பலி? : 32 உடல்கள் மீட்பு; அமைச்சர்கள் விரைவு
» காஞ்சிபுரம் அருகே மணல் லாரி தாறுமாறாக ஓடி விபத்து: 2 பேர் பலி
» காஞ்சிபுரம் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது: 23பேர் உடல்கருகி பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum