Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:16 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆஸ்திரேலிய ஓபனில் சானியா, போபண்ணா வெற்றி: மகேஷ் பூபதி 2ம் சுற்றில் வெளியேற்றம்
Page 1 of 1
ஆஸ்திரேலிய ஓபனில் சானியா, போபண்ணா வெற்றி: மகேஷ் பூபதி 2ம் சுற்றில் வெளியேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஆகியோர் தங்கள் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் இரட்டையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா- ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, மோனிகா(ருமேனியா)- ஜாகோபலோவா (செக் குடியரசு) ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 7 - 5, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது.
பின்னர் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா தனது ருமேனிய பார்ட்னர் ஹாரியா டீக்காவுடன் இணைந்து, முதல் சுற்றில் ஹாவோ சிங் சான்(சீன தைபே)-ராபர்ட் லிண்ட்ஸ்டட் (ஸ்வீடன்) ஜோடியை எதிர்கொண்டார். இதில், 6-ம் தரநிலை ஜோடியான சானியா-ஹாரியா ஜோடி 4-6, 7-6(3), 10-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் முன்னிணி வீரர் லியாண்டர் பயஸ்-ஸ்டெபானிக் (செக் குடியரசு), இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் டேனியல் பிரேசியாலி (இத்தாலி)-அலெக்சாண்டர் டோல்கோபோலவ்(உக்ரைன்) ஜோடியை, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி, இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்திக்க உள்ளது.
இதேபோல் போபண்ணா-குரேஷி ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவு 3ம் சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா-கட்டாரினா செர்பாட்னிக்(சுலோவேகியா) ஜோடி 2ம் சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவர் இரட்டையர் இரண்டாவது சுற்றில் மகேஷ் பூபதி-ராஜீவ் ராம் ஜோடி, அலெக்சாண்டர் பேயா-புருனோ சோரஸ் ஜோடியிடம் 4-6, 6-7(7) என்ற செட்கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

Similar topics
» மகேஷ் பூபதி,ரோகன் போபண்ணாவுக்கு 2 ஆண்டு தடை!
» ரெய்னா சாதனை சதம்: இந்தியா அபார வெற்றி!: "சூப்பர்-8' சுற்றில் நுழைந்தது
» விஷால்-பூபதி பாண்டியன் -பரபர பட்டத்து ராஜா!
» ஐ.பி.எல்.6 பிளே–ஆப் சுற்றில் இன்று சென்னை–மும்பை மோதல்!
» ஒலிம்பிக்: சானியா ஜோடி தோல்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|