Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐ.பி.எல்.6 பிளே–ஆப் சுற்றில் இன்று சென்னை–மும்பை மோதல்!
TamilYes :: செய்திக் களம் :: IPL NEWS
Page 1 of 1

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும்
இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்று (பிளே–ஆப்) ஆட்டத்தில் சென்னை சூப்பர்
கிங்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
6–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினத்துடன்
லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 4 அணிகள்
இறுதிபோட்டிக்கு முந்தைய சுற்றுக்கு (பிளே–ஆப்) தகுதி பெற்றன.இந்த நிலையில்
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி
சுற்றில், லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த
சென்னை சூப்பர் கிங்ஸ்- 2வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள்
சந்திக்கின்றன. இந்த ஆட்டம் டெல்லியில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 லீக் ஆட்டங்களில் விளையாடி
11 வெற்றி (பஞ்சாப், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத்,
கொல்கத்தா, புனே, பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக), 5
தோல்வியுடன் (மும்பை, புனே, மும்பை, ராஜஸ்தான், பெங்களூர் அணிகளிடம்) 22
புள்ளிகளுடன் ரன் ரேட் (+0.530) அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடம்
பெற்று பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 16 லீக் ஆட்டத்தில்
விளையாடி 11 வெற்றி (சென்னை, டெல்லி, புனே, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப்,
சென்னை, கொல்கத்தா, புனே, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) 5
தோல்வியுடன் (பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் அணிகளிடம்)
22 புள்ளிகளுடன் ரன்ரேட் (+0.441) அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2–வது
இடம் பெற்று பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 9 ரன் மற்றும்
60 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. மும்பை அணி தனது
கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாபிடம் 50 ரன் வித்தியாசத்திலும், சென்னை அணி
தனது கடைசி லீக் ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்தில் பெங்களூரிடமும் தோல்வி
கண்டு இருந்தது. முந்தைய தோல்வியில் இருந்து மீள இரு அணிகளும்
முயற்சிக்கும்.
சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து
படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டியில் வெற்றி
பெறும் அணி நேரடியாக வருகிற 26–ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி
பெறும். தோல்வி பெறும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
உண்டு. வருகிற 24–ந் தேதி நடைபெறும் 2–வது தகுதி சுற்று போட்டியில், 22–ந்
தேதி நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.
இதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர்
மோதி உள்ளன. இதில் சென்னை அணி 5 முறையும், மும்பை அணி 8 முறையும் வெற்றி
பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்த போட்டி
சோனிசெட்மேக்ஸ் மற்றும் சோனி சிக்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.
IPL 2013 Preview: Chennai Super Kings and Mumbai Indians battle for a spot in the final
*************************************************************************************************
The Indian Premier League (IPL), 2013 is now down to its final four.
Chennai Super Kings (CSK) and the Mumbai Indians face-off at the Feroz
Shah Kotla, Delhi for a place in the final. The winner of this first
Qualifier goes directly to the final, whereas the other side gets a shot
at redemption in the second qualifier.

Similar topics
» சென்னை வெற்றி தொடருமா: இன்று கோல்கட்டாவுடன் மோதல்
» சாதிக்குமா மும்பை இந்தியன்ஸ் * இன்று டெக்கானுடன் மோதல்
» மும்பை வெற்றி தொடருமா * இன்று பெங்களூருவுடன் மோதல்
» "பிளே-ஆப் சுற்றில் டில்லி! * பஞ்சாப் அணியை வீழ்த்தி அபாரம்
» சாதிக்குமா சென்னை கிங்ஸ் * இன்று டெக்கான் அணியுடன் மோதல்
» சாதிக்குமா மும்பை இந்தியன்ஸ் * இன்று டெக்கானுடன் மோதல்
» மும்பை வெற்றி தொடருமா * இன்று பெங்களூருவுடன் மோதல்
» "பிளே-ஆப் சுற்றில் டில்லி! * பஞ்சாப் அணியை வீழ்த்தி அபாரம்
» சாதிக்குமா சென்னை கிங்ஸ் * இன்று டெக்கான் அணியுடன் மோதல்
TamilYes :: செய்திக் களம் :: IPL NEWS
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum