Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
லண்டனில் 10 பவுண்ட் சாதனங்களைக் கொண்டு மில்லியன் கணக்கில் கொள்ளை முயற்சி
Page 1 of 1

லண்டனில் உள்ள வங்கியொன்றில் அதிநவீன ஹாக்கிங் முறையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க முற்பட்ட கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென் கிழக்கு லண்டனில் அமைந்துள்ள சன்டேன்டர் (Santander) வங்கியில் புகுந்த 12 பேர் கொண்ட கும்பலானது அதிநவீன முறையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இவ்வாறு நகரிலுள்ள வங்கிகளில் பல மில்லியன் பவுண்ட்களை கொள்ளையடித்துள்ளனர்.
வங்கியினுள் செல்லும் கொள்ளையர்கள், வங்கி சம்பந்தப்பட்ட கணனித் தொடர்புகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான கருவியை இரகசியமாகப் பொருத்திவிட்டு சென்றுவிடுவர்.
அதன் பின்னர் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தினை கொள்ளையிட்டு வந்துள்ளனர்.
இந்த கும்பல் சன்டேன்டர் (Santander) வங்கியில் கொள்ளையடிக்க முற்பட்டபோது, பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வந்த கொள்ளைச் சம்பவங்கள் பற்றி ஸ்கொட்லாண்ட் யாட் பொலிஸ் நிபுணர்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இக் கொள்ளைச் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மில்லியன் கணக்கான பவுண்ட் பணத்தினை கொள்ளை போகாமல் பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் இந்தியர்கள் மற்றும் ஏனையவர்கள் ஈரான், ஈராக்கைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 23 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் மூன்றாவது பெரிய வங்கியான சன்டேன்டர் (Santander) 1300 கிளைகளைக் கொண்டிருப்பதுடன், 25 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Santander: Hi-tech bank robbers stopped as they tried to steal millions using £10 computer gadget
The attempted sting began when a bogus maintenance man walked into a branch and plugged into one of the bank’s computers
Once they wore stocking masks and carried sawn-off shotguns. But today’s bank robbers prefer to do business at the click of a button.
And in the ever-growing world of cyberspace, hi-tech crooks are relying on brains rather than brawn. It means police and financial institutions have had to become increasingly vigilant as the thieves come up with ever more ingenious ways to fleece the system.
The danger was dramatically illustrated yesterday after it was revealed an international gang of hackers tried to steal millions of pounds from one high street bank – using a computer gadget.
The attempted sting began when a bogus maintenance man walked into a branch of Santander and secretly plugged it into one of the bank’s computers.
The KVM – a keyboard video mouse box – gave the cyber crooks control of the computer and remote access to the bank’s vast network of accounts at the UK’s third biggest bank.
But the Trojan Horse-style plan was thwarted at the last minute before the gang could start siphoning off any money when the small box – available for as little as £10 online – was spotted and deactivated.
Police rounded up 12 suspects in a series of swoops on Thursday as Scotland Yard experts investigated the “sophisticated” scam. The KVM box was plugged in at a Santander branch in the Surrey Quays shopping centre in South East London.
The devices are used in many office IT networks and allow more than one user to control a computer, sometimes from hundreds or even thousands of miles away.
Det Insp Mark Raymond, of the Police Central E-crime Unit, said yesterday: “This was a sophisticated plot that could have led to the loss of a very large amount of money and is the most significant case of its kind that we have come across.”
Officers raided a house in Hounslow, West London, and arrested 11 men aged between 23 and 50. Another man, aged 34, was held in Victoria, also West London.
Six other addresses were searched across London and Berkshire, where a large amount of equipment, including a number of computers, was seized and taken for examination by specialist officers.
Scotland Yard said the speed with which the device was detected had avoided multi-million pound losses.
Santander is the third largest bank in the UK in terms of deposits. It has more than 25 million customers and more than 1,300 branches.
A Santander spokesman said: “We are pleased we have been able, through the robustness of our systems, to prevent the fraud and help the police gather the evidence they needed to make the arrests.”
Of the 12 suspects in custody last night seven are British and two Indian. The others are from Portugal, Iraq and Iran.
Cyber security expert Kevin Wharram explains why criminals choose the hi-tech heist
This is the 21st Century bank robbery. This was a well thought-out crime and by a big operation. These guys know their stuff and will have tested this elsewhere in other banks, maybe not in the UK, but in the likes of Eastern Europe.
Thieves are becoming more creative. No-one smashes an ATM from a wall with a bulldozer any more.
Or if you do, you are the stupid criminal who is going to be caught. The same goes for the guy with a balaclava and a shotgun who thinks he is going to rob the bank.
They haven’t caught up with the technology. Once you start understanding technology you see what you can do with it and the opportunities it opens up.
I’ve been at hacking conferences where people have captured the infrared credentials off car key fobs. When you push the button to send the signal, they simply capture that signal and copy it.
Why car jack you on your drive or at the lights when they can walk to your car and open the door with their own set of coded keys?
The police, and the criminals, are learning something new every day. They could not hack into the bank so they planted something they could control remotely. People always find a way.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» 2018 காமன் வெல்த் போட்டிகள் இலங்கையிலா ? - பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கில் செலவு
» சிறந்த தலைவர்களுக்கான 28 ஆவது இடத்தைப்பிடிக்க அதிபர் மஹிந்தவுக்கு மில்லியன் கணக்கில் செலவு: ஆங்கில ஊடகம் தகவல்!
» ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி; கல்லூரி காவலாளிகள் 2 பேர் படுகொலை; நாகர்கோவில் அருகே பயங்கரம்
» வேலன்:-ஒரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க
» இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க., ஆதரிக்கவில்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum