TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


2018 காமன் வெல்த் போட்டிகள் இலங்கையிலா ? - பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கில் செலவு

Go down

2018 காமன் வெல்த் போட்டிகள் இலங்கையிலா ? - பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கில் செலவு  Empty 2018 காமன் வெல்த் போட்டிகள் இலங்கையிலா ? - பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கில் செலவு

Post by ஜனனி Thu Jun 30, 2011 8:38 pm

2018 ம் ஆண்டுக்கால பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு போட்டியை (Common
Wealth Games) இலங்கையில் நடத்துவதற்கு பகீரத பிரேயர்த்தனம் செய்யும்
இலங்கை அரசு, இதற்கென ரூ 8525 மில்லியன் செலவிடவுள்ளதாக ஐ.தே.க குற்றம்
சாட்டியுள்ளது.

2018 காமன் வெல்த் போட்டிகள் இலங்கையிலா ? - பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கில் செலவு  Commonwealth_of_nations



இந்நிதித்தொகையில், பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரூ.264 மில்லியன் சிம்
கொம்யுனிகேசன் எனும் பிரபல பிரிட்டன் தனியார் நிறுவனமானத்திற்கு
வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விளையாட்டு போட்டிகளை நடத்துவது
தொடர்பிலான கைநூல் ஒன்றினை அச்சிட்டு வெளியிடுவதற்காக ரூ.46.2 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக ஐ.தே.க கூறியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள், பொதுநலவாய போட்டிகள், காற்பந்தாட்டம்,
கிரிக்கெட், ரக்பி போன்ற உலக கோப்பை போட்டிகளை தத்தமது நாடுகளில்
நடத்துவதற்கு முயற்சிக்கும் நாடுகளுக்கு இதற்கான முன்னேற்பாடுகளை செய்து
கொடுக்கிறது குறித்த சிம் கொம்யூனிகேசன் நிறுவனம்.

சர்வதேச
தரத்தில் இலங்கை இப்போட்டிகளை நடத்துவதற்கு தயார் எனும் வகையில்
இந்நிறுவனத்தின் விளம்பர உத்திகள் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு போட்டியை நடத்தும் வாய்ப்பை இலங்கை
பெற்றுக் கொள்ளுமாயின் போட்டிகளள திறம்பட நடத்தி முடிப்பதற்கான செலவு
ரூ.440 மில்லியனை தாண்டும் என ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்டி டி
சில்வா தெரிவித்துள்ளார்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறந்த தலைவர்களுக்கான 28 ஆவது இடத்தைப்பிடிக்க அதிபர் மஹிந்தவுக்கு மில்லியன் கணக்கில் செலவு: ஆங்கில ஊடகம் தகவல்!
» காமன் வெல்த் போட்டியில் கோவையின் பங்கு ஐந்து தங்கம்
» லண்டனில் 10 பவுண்ட் சாதனங்களைக் கொண்டு மில்லியன் கணக்கில் கொள்ளை முயற்சி
» தேர்தலில் அன்புமணி செலவழித்தது ரூ.1,000:செலவு கணக்கில் வெளிப்படும் அதிர்ச்சி தகவல்கள்
» விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சேதங்களை புனரமைக்க 1041 மில்லியன் ரூபா செலவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum