TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 20, 2024 11:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி; கல்லூரி காவலாளிகள் 2 பேர் படுகொலை; நாகர்கோவில் அருகே பயங்கரம்

Go down

ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி; கல்லூரி காவலாளிகள் 2 பேர் படுகொலை; நாகர்கோவில் அருகே பயங்கரம் Empty ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி; கல்லூரி காவலாளிகள் 2 பேர் படுகொலை; நாகர்கோவில் அருகே பயங்கரம்

Post by mmani Fri May 06, 2011 7:35 am

நாகர்கோவில்,மே.5-


நாகர்கோவிலை
அடுத்த ராமனாதிச்சன்புதூரில் லார்ட்ஜெகநாத் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது.
இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்கிறார்கள். இவர்களது
வசதிக்காக கல்லூரி நுழைவாயில் அருகே சிட்டி யூனியன் பாங்கின் ஏ.டி.எம்.
மையமும் உள்ளது. கல்லூரி காவலாளிகளே ஏ.டி.எம். மையத்தையும் கண்காணித்து
வந்தனர். ஏ.டி.எம். மையம் அருகே காவலாளிகளுக்கான அறையும் உள்ளது. நேற்று
இரவு கல்லூரி காவல் பணியில் காவலாளிகள் சுடலைமுத்து, பால்பாண்டி ஆகியோர்
ஈடுபட்டு இருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு
செய்தித்தாள்களை வாங்க மாணவர்கள் 2 பேர், காவலாளிகளின் அறைக்கு வந்தனர்.
அப்போது காவலாளி சுடலைமுத்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை
கல்லால் அடித்து நசுக்கப்பட்டு இருந்தது. அறைஎங்கும் ரத்தம்
சிதறிக்கிடந்தது. இன்னொரு காவலாளி பால்பாண்டி கல்லூரிக்கு அருகே பிணமாக
கிடந்தார். அவரது தலையும் சிதைக்கப்பட்டு இருந்தது.

ஏ.டி.எம்.
மையம் முற்றிலுமாக உடைக்கப்பட்டு இருந்தது. லார்ட்ஜெகநாத் கல்லூரி ஊருக்கு
வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது. இங்கு என்ன நடந்தாலும்
வெளியே தெரியாது. இந்த இடத்தில் ஏ.டி.எம். மையம் இருப்பதை தெரிந்து கொண்ட
மர்ம நபர்கள் அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என்றும்
அந்த முயற்சி பலிக்காதததால் அவர்கள் கல்லூரி காவலர்களை கொலை
செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

ஏ.டி.எம்.
எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை.
எனவே அதிலிருந்த பணம் தப்பிவிட்டது. இந்த சம்பவம் பற்றி போலீஸ்
சூப்பிரண்டு பவானீஸ்வரி கூறியதாவது:-

கல்லூரி
காவலாளிகளை கொலை செய்தவர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறோம். சில முக்கிய
தடயங்கள் சிக்கியுள்ளன. ஏ.டி.எம்.மை தகர்த்து பணத்தை கொள்ளையடிக்க நடந்த
முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஏ.டி.எம். மையத்தில்
வைக்கப்பட்டு இருந்த ரகசிய காமிராவில் சிலரது உருவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றை போட்டு பார்த்து கொள்ளையடிக்க வந்தவர்கள் யார்? என்பதை
கண்டுபிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை
செய்யப்பட்ட காவலாளிகளில் சுடலை முத்து களக்காடு சாலை புதூரைச்
சேர்ந்தவர். 58 வயதாகிறது. இன்னொரு காவலாளி பால்பாண்டி நாகர்கோவில்
வழுக்கம்பாறையை சேர்ந்தவர். இவரது மனைவி பால்தங்கம். கணவர் பிணத்தை
பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. கொலை சம்பவத்தை தொடர்ந்து இன்று
கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும்
வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» புனேயில் மனநலம் பாதித்த டிரைவரால் பயங்கரம் பஸ்சை தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் பலி : 30 பேர் காயம்; 40 வாகனங்கள் சேதம்
» சரமாரி வெட்டுக் காயங்களுடன் சுடுகாட்டில் இளைஞரின் சடலம்: காஞ்சிபுரம் அருகே பயங்கரம்
» ஆந்திராவை இரண்டா பிரிக்க போறாங்களா? 7 பேர் மரணம், 10 பேர் தற்கொலை முயற்சி
»  ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி சொத்துக்காக கொலையா? குழப்பத்தில் போலீசார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum