TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மாணவர்களது கோரிக்கையினை இந்திய அரசு ஏற்க மறுத்தால் இதைவிட வீரியமான போராட்ட வழிமுறையிலும் போராடத்தயார்! திருச்சியில் மாணவர்கள் எச்சரிக்கை!!

Go down

மாணவர்களது கோரிக்கையினை இந்திய அரசு ஏற்க மறுத்தால் இதைவிட வீரியமான போராட்ட வழிமுறையிலும் போராடத்தயார்! திருச்சியில் மாணவர்கள் எச்சரிக்கை!! Empty மாணவர்களது கோரிக்கையினை இந்திய அரசு ஏற்க மறுத்தால் இதைவிட வீரியமான போராட்ட வழிமுறையிலும் போராடத்தயார்! திருச்சியில் மாணவர்கள் எச்சரிக்கை!!

Post by mmani Thu Sep 12, 2013 10:27 pm

மாணவர்களது கோரிக்கையினை இந்திய அரசு ஏற்க மறுத்தால் இதைவிட வீரியமான போராட்ட வழிமுறையிலும் போராடத்தயார்! திருச்சியில் மாணவர்கள் எச்சரிக்கை!!
3இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்துடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை 13ஆம் திகதி முதல் வரும் 23ஆம் திகதி வரை சைக்கிள் பேரணியை மாணவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

இந்த சைக்கிள் பேரணி குறித்து திருச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு திருச்சி ஊடக மையத்தில் நேற்று மாலை 3மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் போராட்டம் குறித்து விளக்கமளித்ததுடன் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளிற்கும் பதிலளித்துள்ளனர்.

இனப்படுகொலை இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை தடைசெய்ய வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் அரசியல் வேறுபாடுபாடுகளிற்கு அப்பால் ஒருமித்தமான இந்த கோரிக்கையினை எழுப்பிவரும் நிலையில் இந்திய மத்திய அரசு இதுகுறித்து மௌனமாக இருந்து வருகின்றமையானது தமிழர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

இந்திய மத்திய அரசானது தமிழர்களின் குரலை செவிமடுக்காமல் இருப்பதானது மாபெரும் வரலாற்று துரோகமாகும். வரும் நவம்பர் மாதத்தில் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளிற்கு அதன் தலைவராக ராசபக்சே வந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் மாணவர்களாகிய நாங்கள் போராட முடிவெடுத்து இந்த சைக்கிள் பேரணியை நடத்த உள்ளோம்.

எமது கோரிக்கைக்கு இந்திய மத்திய அரசு செவிமடுக்கத் தவறினால் அடுத்த கட்டமாக இதைவிட வலிமையான முறையில் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் இருந்து வருகைதந்துள்ள மூன்று மாணவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். இவர்களுடன் ஈழத் தமிழர்களிற்காக தமிழகத்தில் முதன் முதலில் தீக்குளித்து வீரமரணம் அடைந்த அப்துல் ரவூப்பின் தந்தை அசன் முகம்மது உடனிருந்தார்.

காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டும் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பயணம் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு..

செய்திக் குறிப்பு
----------------------------

2008 - 2009ல் இலங்கை இனவெறி அரசால் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சகோதரிகள் பாலியல் வன்முறையால் சிதைக்கப்பட்டனர். அந்தத் தமிழினப் படுகொலைக்கு நியாயம் கேட்கும் போராட்டங்கள் உலகெங்கிலும் தொடர்கிறது. இலங்கை அரசோ, நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிறது. சர்வதேச சுதந்திர நீதி விசாரணையை அனுமதிக்க மறுக்கிறது.

இந்த நிலையில், தமிழினப்படுகொலை நடந்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திட்டமிட்ட இனப்படுகொலையில் மிருகத்தனமாக ஈடுபட்ட இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதென்பது, பெருமைக்குரிய காமன்வெல்த் அமைப்பையே கேலிக்கூத்தாக்கி விடும். தமிழரின் ரத்தத்தால் நனைந்திருக்கும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த அனுமதிப்பது, ஒட்டுமொத்த மனித சமூகத்தையே அவமதிப்பதாகும்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவும் ஏனைய காமன்வெல்த் நாடுகளும் அந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சியிலிருந்து சென்னை வரை கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொள்கின்றோம்.

இனப்படுகொலை இலங்கையே!
3 கோடி தமிழரின்
பிணக்குவியல் மீது
காமன்வெல்த்தா?

என்கிற கேள்வியுடன், கடந்த 25 ஆண்டுகளில் சிங்கள இனவெறிக்கு பலியாகியுள்ள 3 லட்சம் தமிழ் உறவுகளுக்கு நியாயம் கேட்கும் இந்த சைக்கிள் பயணம், 2013 செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தொடங்கி 23ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. தமிழகம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 50 மாணவர்கள் பயணத்தில் பங்கேற்கின்றனர். வழியெங்கும் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவரவர் பகுதியில் சைக்கிள் பயணத்தில் இணைந்துகொள்ள உள்ளனர்.

13ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவிலிருந்து பயணம் தொடங்குகிறது. ஈழத் தமிழருக்காக நீதிகேட்கும் அனைத்துத் தலைவர்களும் பிரமுகர்களும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். அன்று இரவு, சைக்கிள் பயணம் பெரம்பலூர் போய்ச் சேர்கிறது. ஈழத் தமிழருக்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரத்தமிழ் மகன் அப்துல் ரவூப்பின் தந்தை அசன் முகம்மது அவர்களின் தலைமையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழுணர்வாளர்களும் ஈழ ஆதரவு இயக்கங்களும் கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களும் பெரம்பலூரில் சைக்கிள் பயணக் குழுவினரை வரவேற்கின்றனர்.

செப்டம்பர் 14ம் தேதி இரவு வேப்பூரிலும், 15ம் தேதி இரவு உளுந்தூர்ப்பேட்டையிலும் பயணக் குழுவினர் தங்குகின்றனர்.

செப்டம்பர் 23ம் தேதியன்று சைக்கிள் பயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது. பயணத்துக்காக வாங்கிய புதிய சைக்கிள்களை புழல், கும்மிடிப்பூண்டி முகாம்களில் உள்ள ஈழத் தமிழ் மாணவர்களுக்கு பயணத்தில் பங்கேற்ற மாணவர்கள் வழங்க இருக்கின்றனர்.


சைக்கிள் பயண இணைப்புக் குழு
அலைபேசி: 80986 29734, 86789 62611, 9600094493, 9500002217
-------------------------------------------


சைக்கிள் பயண விவரங்கள்

13.09.2013 வெள்ளி காலை 9 மணி: பயணத் தொடக்கம், திருச்சி.
13.09.2013 வெள்ளி மாலை 6 மணி: பெரம்பலூர் வருகை.
14.09.2013 சனி காலை 9 மணி: பெரம்பலூரில் புறப்படல்.
14.09.2013 சனி மாலை 6 மணி: வேப்பூர் வருகை.
15.09.2013 ஞாயிறு காலை 9 மணி: வேப்பூரில் புறப்படல்.
15.09.2013 ஞாயிறு மாலை 6 மணி: உளுந்தூர்ப்பேட்டை வருகை.
16.09.2013 திங்கள் காலை 9 மணி: உ.பேட்டையில் புறப்படல்.
16.09.2013 மாலை 6 மணி: விழுப்புரம் வருகை.
17.09.2013 செவ்வாய் காலை 9மணி: விழுப்புரத்தில் புறப்படல்.
மாலை 6 மணி: திண்டிவனம் வருகை.
18.9.2013 புதன் காலை 9 மணி: திண்டிவனத்தில் புறப்படல்
மாலை 6 மணி: மதுராந்தகம் வருகை
19.9.13 வியாழன் காலை 9 மணி: மதுராந்தகத்தில் புறப்படல்
மாலை 6 மணி: செங்கல்பட்டு வருகை
20.9.13 வெள்ளி காலை 9 மணி: செங்கல்பட்டில் புறப்படல்
மாலை 4 மணி: மறைமலை நகர் வருகை
21.9.13 சனி காலை 9 மணி: மறைமலை நகரில் புறப்படல்
மாலை 4 மணி: தாம்பரம் வருகை
22.9.13 ஞாயிறு காலை 9 மணி: தாம்பரத்தில் புறப்படல்
மாலை 6 மணி: பல்லாவரம் வருகை
23.9.13 திங்கள் காலை 9 மணி: பல்லாவரத்தில் புறப்படல்
பிற்பகல் 3 மணி: சென்னை வருகை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது! விபரீதங்களை அறுவடை செய்யப் போகிறது: வைகோ எச்சரிக்கை
» "திருச்சியில் மாணவர்கள் சாலைமறியல் போராட்டம்"
» இந்திய பணமதிப்பை இதைவிட தெளிவாக காட்டமுடியாது
» மீனவர் பிரச்சினை! திருச்சியில் சிதம்பரத்துக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவர்கள்
» அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum