Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்திய மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது! விபரீதங்களை அறுவடை செய்யப் போகிறது: வைகோ எச்சரிக்கை
Page 1 of 1

ஜெனீவாவில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம்
இழைத்துள்ளது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது.
விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்களக் கொலைபாதக அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க
திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை
நடத்த, மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும்
உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில்,
தமிழகத்தின் இலட்சோப இலட்ச மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மௌனப்
புரட்சி நடத்தும் இன்றைய சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச்
15ம் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து,
அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத்
திணித்துள்ளது.
இந்த அறிக்கை சிங்கள ராஜபக்ச அரசு தயாரித்துத்
தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது. தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக்
குற்றவாளிதானே இந்திய அரசு. தமிழர்களின் மீள் குடியேற்றமும் மறுவாழ்வும்
வரவேற்கத்தக்க விதத்தில் சிங்கள அரசு நடத்தியுள்ளதாகவும், ராஜபக்ச அரசு
அமைத்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், மனித
உரிமை மீறல் குறித்த முறைப்பாடுகளை சிங்கள அரசே முறையாக விசாரிக்கும் என்று
நம்புவதாகவும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி, இலங்கை சுமூகமான
வெற்றிகாண வேண்டுமென்று வாழ்த்துவதாகவும், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில்
இந்திய அரசு அறிக்கை தந்து, கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்குத்
தூக்குகிற ஈனச் செயலைச் செய்துள்ளது.
இலட்சக்கணக்கான
ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
உடந்தையாக செயல்பட்டது என்பதற்கு, 2004ம் ஆண்டிலிருந்து இந்திய அரசு செய்த
துரோகங்களை ஆணித்தரமான ஆதாரங்களைக் காரணமாகச் சொல்லி வந்துள்ளேன்.
சிங்கள அரசு இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பைச் செய்து
வருகிறது. கேரள மாநில கடற்கரையை ஒட்டிய கடலில், இந்திய அதிகார எல்லையை
அடுத்துள்ள கடல் பகுதியில், இத்தாலிய வர்த்தகக் கப்பலில் இருந்த
கடற்படையினர், கடல் கொள்ளைக்காரர்கள் என்று எண்ணியதால் துப்பாக்கிச் சூடு
நடத்தியது.
அத்தாக்குதலில் இரண்டு மீனவர்கள் உயிர் இழந்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர், இந்திய
நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தின்படி, இத்தாலியிலிருந்து திருப்பி
அனுப்பப்படவில்லை என்பதற்காக, இத்தாலியோடு இராஜ்ய உறவுகளை முறிப்போம் என்று
இந்திய அரசு எச்சரித்தது.
இத்தாலியத் தூதர் டேனியல் மன்சினி
இந்தியாவிலிருந்து வெளியேறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், அவர்
வெளியேறி விடாமல் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுக்காவலை இந்திய அரசு
பலப்படுத்தியுள்ளது.
ஆனால், தமிழக மீனவர்கள் 578 பேரை, இதுவரை பல
நேரங்களில் இந்திய கடல் எல்லைக்குள்ளேயே வந்து சுட்டுப் படுகொலை செய்த
சிங்களக் கடற்படையை இயக்கும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு எந்த
எச்சரிக்கையும் என்றும் செய்தது கிடையாது. அதற்கு மாறாக, அக்கொலைகார அரசை
தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
தமிழ்நாடு இந்தியாவில்
இருக்கிறதா? தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு
ஏற்கவில்லையா? என்ற கேள்வி தமிழர் மனங்களில் பூதாகாரமாக எழுந்துள்ளது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குழி பறிக்கும் வேலையை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது. வினையை விதைத்துக் கொண்டே
இருக்கிறது. இதற்கான விலையை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான மத்திய
அரசும் கொடுக்க நேரிடும்.
மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? - இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுக
» "நெருப்போடு விளையாடுகிறது இந்தியா': சீன பத்திரிகைகள் காட்டம்
» இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: வைகோ எச்சரிக்கை
» "மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை"
» என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum