TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு

2 posters

Go down

அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு Empty அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு

Post by அருள் Thu Jun 10, 2010 7:28 am

திருச்சி : தமிழக அரசின் குறைந்த கட்டண நிர்ணயத்தினால் திருச்சியைச்
சேர்ந்த தனியார் மெட்ரிக் பள்ளி சிக்கன நடவடிக்கையாக ஒன்றாம் வகுப்பு
முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான நர்சரி, பிரைமரி பள்ளியை மூட
முடிவெடுத்துள்ளது.
திருச்சி ஆல்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளித் தலைவர் பழனி கூறியதாவது:
"கட்டண நிர்ணயம்' என்ற அரசின் எண்ணம் சிறந்ததாக இருந்தாலும், அதை
நடைமுறைபடுத்தும் முறை தவறாக இருக்கிறது. நீதிபதி கோவிந்தராஜன் குழு
மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து சம்பந்தப் பட்ட பள்ளி நிர்வாகத்தை
கேட்டிருக்க வேண்டும். கட்டணத்தை அறிவித்த பிறகு ஆட்சேபனை தெரிவிக்கச்
சொல்வது நியாயம் ஆகாது. தவறான ஒரு சில பள்ளிகளை திருத்துவதற்காக பல நல்ல
பள்ளிகளை தண்டிக்கக்கூடாது.எங்களது பிரைமரி பள்ளிக்கு ஓராண்டுக்கு
ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒரு வகுப்புக்கு 30
மாணவர்கள்என்றால், ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கட்டணம். ஒரு வகுப்புக்கு
இரு ஆசிரியர்கள் கணக்கில் மாதச்சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும்,
ஆண்டுக்கு 2 லட்சத்து 40 ஆயிரமாகிறது. ஆசிரியர் சம்பளம் தவிர, பள்ளி கட்டட
வாடகை, ஸ்மார்ட் கிளாஸ், யோகா, பரதநாட்டிய சிறப்பு ஆசிரியருக்கு மாதச்
சம்பளம், ஆயாக்கள் சம்பளம் ஆகியவற்றை மட்டுமே வைத்துப்பார்த்தால்,
ஓராண்டுக்கு ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 17 ஆயிரம் ரூபாய்
செலவாகிறது.மாதம் ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கு ஆசிரியர்கள்
சிலர் தயாராக இருக்கின்றனர்.
அவர்களுக்கு போதிய தகுதியோ, உரிய பயிற்சியோ, கற்பிக்கும் திறனோ இல்லை.
அவர்களால் மாணவர்களுக்கு தரமில்லாத கல்வியைத்தான் கொடுக்க
முடியும்.நாங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உட்பட
சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்குகிறோம். கட்டண நிர்ணயத்துக்கு பிறகு
அவர்கள் சம்பளத்தை குறைக்க முடியாது. கடந்தாண்டு வங்கியில் செலுத்திய
பள்ளி கட்டணத்தை சில பெற்றோர் இந்தாண்டும் கட்டியுள்ளனர்.
இதுகுறித்து சி.இ.ஓ., தலைமையிலான குழு எங்கள் பள்ளியில் விசாரணை
நடத்தியது. கூடுதலாக வங்கியில் பணம் செலுத்தியவர்களுக்கு, பணத்தை திரும்ப
வழங்கி விட்டோம்.அரசு நிர்ணயித்த தொகை மட்டுமே வசூல் செய்யவேண்டும்
என்பதற்காக, நாங்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்தி வந்த நர்சரி,
பிரைமரி, சி.பி.எஸ்.சி., இன்டர்நேஷனல் பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் புதிய
மாணவர் சேர்க்கை நடத்தப் போவதில்லை.இறுதியாக மூன்று பள்ளிகளையும்
மூடப்போகிறோம். இந்த முடிவு குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு Empty Re: அரசு கட்டண நிர்ணய எதிரொலி: திருச்சியில் பள்ளியை மூட முடிவு

Post by Balasundaram Thu Jun 10, 2010 3:39 pm

Please Mr Palani give your entire budget for the primary classes and not a tentative one. The complete budget as adopted by your school with reference to the expenses you have indicated. That will increase your credibility. This must be easy since you are heading the institution.
avatar
Balasundaram
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 10/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய கதி? குழுத்தலைவர் ராஜினாமா
» மின் கட்டண எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு
» சிறுமி சாவு: பள்ளியை மூட அரசு நோட்டீஸ்? பள்ளித் தாளாளர் உள்பட 4 பேர் கைது
» அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., சூப்பர் முடிவு !
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum